தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்.. ஆனால் மக்கள் மனதில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவது தான் பெரிய சாதனை.. அண்ணாவுக்கு ஒரு புரட்சியாளர் என்ற அடையாளம் இருந்தது.. கருணாநிதியை ஒரு ராஜதந்திரர், எழுத்தாளர் என்ற அடையாளம் இருந்தது.. எம்ஜிஆருக்கு மக்களின் உற்ற தலைவன் என்ற அடையாளம் இருந்தது.. ஸ்டாலினுக்கோ, உதயநிதிக்கோ, எடப்பாடிக்கோ எந்த அடையாளமும் இல்லை.. அதனால் அவர்கள் மீண்டு வருவதற்கு வாய்ப்பே இல்லை.. விஜய் எங்க வீட்டு பிள்ளை என்ற அடையாளத்தை பெற்றுவிட்டார்.. அதனால் தான் ஸ்டாலினுக்கும், எடப்பாடிக்கும் செம்ம ஷாக்கிங்…!மே 30, 2026, 14:50
திமுகவின் தோல்விக்கு ஸ்டாலின் கூட பெரிய காரணமல்ல.. அவருக்கு ஜால்ரா போட்ட ஊடகங்கள், அரசியல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் ஆலோசனை கூறியவர்கள் தான் முக்கிய காரணம்.. ஸ்டாலினுக்கு தப்பு தப்பா ஐடியா கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள்.. ஆசியாவிலேயே பணக்கார குடும்பமாக இருக்கும்போது சொந்த கார் கூட இல்லை.. கேஷ் 10000 என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? விஜய் எப்படி 700 கோடி என்று தைரியமாக சொன்னார்… அதேபோல் ஒரு 500 கோடி அல்லது 1000 கோடி என்றாவது சொல்லியிருக்கலாம்.. மக்கள் நீங்கள் சொன்னதை எல்லாம் நம்ப முட்டாளர்களா?மே 30, 2026, 14:25
ஸ்டாலின் தோற்பாருன்னு ஒரே ஒரு ஊடகமாவது கணிச்சதா? ஒரு கருத்துக்கணிப்பாவது சொன்னதா? எதிர்பாராததை தருவது தான் விஜய் ஸ்டைல்..மே 4, 2026, 21:31
ரூ.3,76,07,36,80,00,000 கோடி வெளிநாட்டு கடன்.. மீள வாய்ப்பே இல்லாத பாகிஸ்தான். கடனுக்கு பதில் அரசு நிறுவனங்களை விற்க உலக வங்கி வலியுறுத்தல்.. 2024 ஜூலை முதல் 2025 ஜூன் வரை மட்டும் 34,239,300,000,000 கோடி நஷ்டம்.. இந்த நஷ்டம் வெறும் நம்பர் இல்ல… பாகிஸ்தான் பொருளாதார முதுகெலும்பு சுக்குநூறா உடைஞ்சு போயிருக்குன்றதோட எச்சரிக்கை மணி.. இந்த லட்சணத்துல தீவிரவாத செலவு வேற..இப்படியே போனா திவால் தான்..ஜனவரி 14, 2026, 07:45
இதற்கு முன் 5 முறை கோடிக்கணக்கில் நஷ்டமடைந்த முதலீட்டாளர்கள்.. பங்குச்சந்தை பரிதாபங்கள்..!ஏப்ரல் 7, 2025, 22:30
இன்றைய பங்குச்சந்தை புயலில் சிக்கிய டாடாவின் 6 நிறுவனங்கள்.. ரூ.1.28 லட்சம் கோடி காலி..!ஏப்ரல் 7, 2025, 22:11
சேர்த்து வச்ச மொத்த காசும் போச்சு.. பங்குச்சந்தையில் ரூ.16 லட்சம் நஷ்டம்.. 28 வயது வாலிபர் தற்கொலை..!மார்ச் 1, 2025, 22:45
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் நஷ்டம் வர வாய்ப்பு உள்ளதா? நஷ்டத்தை நிறுவனம் ஏற்குமா?டிசம்பர் 8, 2024, 09:52