உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் AI டெக்னாலஜி கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக சட்டத்துறையிலும் நுழைந்து விட்டது. ஒரு வழக்கை வழி நடத்துவதற்கு வழக்கறிஞர் விடிய விடிய…
View More 10 ஜூனியர் வக்கீல்கள் தேவையில்லை.. அவர்கள் வேலையை ஒரே நொடியில் பார்க்கும் AI டெக்னாலஜி..!Siragadikka Aasai: பறிபோனது ரூ.2.50 லட்சம்.. மீனாவின் சிக்கலை தீர்ப்பாரா முத்து? விஜயாவுக்கு உள்ளுக்குள் குஷி..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில், மீனா மண்டபத்திற்கு பணம் கொடுப்பதற்காக அண்ணாமலை இடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். அப்போது விஜயா, “இவளுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது?”…
View More Siragadikka Aasai: பறிபோனது ரூ.2.50 லட்சம்.. மீனாவின் சிக்கலை தீர்ப்பாரா முத்து? விஜயாவுக்கு உள்ளுக்குள் குஷி..!10 வயது இருந்தால் போதும்.. வங்கி கணக்கு ஓப்பன் செய்யலாம்.. RBI புதிய உத்தரவு..!
இந்திய ரிசர்வ் வங்கி தற்போதைய விதிமுறைகளை மாற்றி, 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறார்களுக்கு தங்கள் சேமிப்பு மற்றும் பிக்சட் டெபாசிட் கணக்குகளை திறக்கவும், இயக்கவும் அனுமதித்துள்ளது. இதற்கு முன், இவ்வகை கணக்குகளை பொதுவாக…
View More 10 வயது இருந்தால் போதும்.. வங்கி கணக்கு ஓப்பன் செய்யலாம்.. RBI புதிய உத்தரவு..!94 சீட், கூட்டணி ஆட்சி.. பேராசை பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்க ஈபிஎஸ் முடிவு?
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அமித்ஷா இந்த கூட்டணியை உறுதி செய்தவுடன் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு நான்கு நாட்கள் மௌனமாக இருந்த எடப்பாடி…
View More 94 சீட், கூட்டணி ஆட்சி.. பேராசை பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்க ஈபிஎஸ் முடிவு?விஜய், சீமான் கூட்டணியில் அன்புமணி.. தேமுதிகவும் வர வாய்ப்பு.. உருவாகிறது வலிமையான 3வது அணி..!
இதுவரை தமிழகத்தில் ஒரு வலிமையான மூன்றாவது அணி அமைந்ததில்லை என்பதும், மக்கள் நல கூட்டணி என்ற மூன்றாவது அணி அமைத்து அதில் அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது என்பதும் தெரிந்தது. ஆனால், இந்த முறை…
View More விஜய், சீமான் கூட்டணியில் அன்புமணி.. தேமுதிகவும் வர வாய்ப்பு.. உருவாகிறது வலிமையான 3வது அணி..!உள்ளங்கையில் ஒரு அரசியல் விக்கிபீடியா.. வந்துவிட்டது பிரத்யேக செயலி..!
Netagram என்பது ஒரு செய்தி சேனலோ, உங்கள் கருத்துகளை எழுதும் ஒரு மைக்ரோப்ளாக் தளமோ அல்ல. இது உள்ளூர் மற்றும் உலக அரசியலை உங்கள் விரல் நுனிகளில் கொண்டு வரும் புதிய சமூக…
View More உள்ளங்கையில் ஒரு அரசியல் விக்கிபீடியா.. வந்துவிட்டது பிரத்யேக செயலி..!திருமணம் செய்தால் வாழ்க்கையே கெட்டு போகும்.. இளம்பெண்ணின் வீடியோ வைரல்..!
இந்தியாவை பொருத்தவரை திருமணம் போன்ற முக்கியமான வாழ்க்கை முடிவுகள், சமுதாயம் மற்றும் குடும்பத்தினரால் நிர்ணயிக்கப்படும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த டிஜிட்டல் யுகத்தில், சில வீடியோக்கள் நம்மை ஆழமாக யோசிக்க வைக்கும்…
View More திருமணம் செய்தால் வாழ்க்கையே கெட்டு போகும்.. இளம்பெண்ணின் வீடியோ வைரல்..!முதல்முறையாக போப் உடல் புகைப்படங்களை வெளியிட்ட வாடிகன்.. கூடுதல் பாதுகாப்பு..!
முதல்முறையாக போப் உடல் புகைப்படங்களை வெளியிட்ட வாடிகன்.. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலமான நிலையில், அவருடைய உடல் குறித்த புகைப்படங்களை முதல்முறையாக வாடிகன் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படம் இணையத்தில்…
View More முதல்முறையாக போப் உடல் புகைப்படங்களை வெளியிட்ட வாடிகன்.. கூடுதல் பாதுகாப்பு..!இந்தியாவின் இந்த 6 மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கல்வி கற்க வரவேண்டாம்: ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் கல்வி துறையில் மோசடியும் மாணவர் விசா முறைகேடுகள் அதிகரித்து வருவதாக கருதி, ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவின் 6 மாநிலங்களில் இருந்து மாணவர்களை தங்கள் நாட்டின் கல்வி நிலையங்களில் சேர்க்க மறுத்து வருவது…
View More இந்தியாவின் இந்த 6 மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கல்வி கற்க வரவேண்டாம்: ஆஸ்திரேலியாபாகிஸ்தான் பெண் பிரபலத்தின் Private வீடியோ லீக்.. வேண்டுமென்றே லீக் செய்யப்பட்டதா?
பாகிஸ்தானை சேர்ந்த TikTok பெண் பிரபலம் ஒருவரின் Private வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆகி உள்ளது. அந்த வீடியோ அவரது தரப்பிலேயே பரபரப்பை ஏற்படுத்துவதற்காக லீக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது அதிர்ச்சியை…
View More பாகிஸ்தான் பெண் பிரபலத்தின் Private வீடியோ லீக்.. வேண்டுமென்றே லீக் செய்யப்பட்டதா?தங்கம் பூசப்பட்ட பீடா.. அரவிந்த் கெஜ்ரிவால் மகள் திருமணத்தில் நடந்த ஆடம்பர கூத்து..!
முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் திருமணத்தில் தங்கம் பூசப்பட்ட பீடா விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்…
View More தங்கம் பூசப்பட்ட பீடா.. அரவிந்த் கெஜ்ரிவால் மகள் திருமணத்தில் நடந்த ஆடம்பர கூத்து..!நீ எப்படி வீட்டுக்கு உயிருடன் போகிறாய் என பார்க்கிறேன்: பெண் நீதிபதி தீர்ப்புக்கு பின் மிரட்டிய குற்றவாளி..!
டெல்லி நீதிமன்றத்தில் செக் பவுன்ஸ் வழக்கில் பெண் நீதிபதி தீர்ப்பளித்த பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபர் ‘வெளியே நீ வந்து தானே ஆக வேண்டும், நீ எப்படி வீட்டுக்கு உயிருடன் போகிறாய் என…
View More நீ எப்படி வீட்டுக்கு உயிருடன் போகிறாய் என பார்க்கிறேன்: பெண் நீதிபதி தீர்ப்புக்கு பின் மிரட்டிய குற்றவாளி..!