பாகிஸ்தான் பெண் பிரபலத்தின் Private வீடியோ லீக்.. வேண்டுமென்றே லீக் செய்யப்பட்டதா?

  பாகிஸ்தானை சேர்ந்த TikTok பெண் பிரபலம் ஒருவரின் Private வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆகி உள்ளது. அந்த வீடியோ அவரது தரப்பிலேயே பரபரப்பை ஏற்படுத்துவதற்காக லீக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது அதிர்ச்சியை…

sajal malik

 

பாகிஸ்தானை சேர்ந்த TikTok பெண் பிரபலம் ஒருவரின் Private வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆகி உள்ளது. அந்த வீடியோ அவரது தரப்பிலேயே பரபரப்பை ஏற்படுத்துவதற்காக லீக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாகிஸ்தான் TikTok க் பயனர் சஜல் மாலிக் என்பவர் ஒரு Private வீடியோவை வெளியிட்டதாகவும், அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்த வீடியோ உண்மையானதா? அல்லது மார்பிங் செய்யப்பட்டதா என்பது பற்றிய கேள்விகளை சிலர் எழுப்பினாலும், அது உண்மையானதுதான் என்று கூறப்படுகின்றது. இந்த வீடியோ, அவருடைய அனுமதி இன்றி வெளியிட வாய்ப்பு இல்லை என்றும், பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் சிலர் இந்த வீடியோவை பகிர வேண்டாம் என்றும், உடனடியாக டெலிட் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில், இது வெளியாகி பல மணி நேரம் ஆகிவிட்டும், சஜல் மாலிக் இதுவரை இந்த வீடியோ குறித்த விளக்கத்தை வெளியிடவில்லை.

ஏற்கனவே, பாகிஸ்தானில் திரைப்பட நடிகைகள் மற்றும் டிக் டாக் பிரபலங்களின் Private வீடியோக்கள் அவ்வப்போது வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முழுக்க முழுக்க தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள மற்றும் தங்களைப் பற்றி அனைவரும் பேச வேண்டும் என்பதற்காக பலர் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தான் இந்த வீடியோவும் வெளியானதா? அல்லது ஹேக்கர்கள் யாராவது அதை வெளியிட்டு விட்டார்களா என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியும் என்று கூறப்படுகின்றது.