மதுவிலக்கு துறையை தமிழக முதல்வர் ஸ்டாலின் என்னிடம் ஒப்படைத்தால் நான் மதுவை ஒழித்துக் காட்டுகிறேன் என முதல்வருக்கு சவால் விட்டு பாமக தலைவர் அன்புமணி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மரக்காணம் அருகே…
View More மதுவிலக்குத் துறையை என் கண்காணிப்பில் விட்டால் சாராயத்தை ஒழித்து காட்டுகிறேன்: அன்புமணி சவால்