ஐப்பசி மாத ராசி பலன்கள் 2022!

அக்டோபர் 17 ஆம் தேதி இரவு 7.22 மணிக்கு நவகிரகங்களில் ராஜகிரகமான சூரியன் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார். ஏற்கனவே துலாம் இராசியில் கேது சஞ்சரிக்கும் நிலையில் கேதுவுடன் இணைந்து சூரியனும்…

Aippasi matha rasi palan 2022

அக்டோபர் 17 ஆம் தேதி இரவு 7.22 மணிக்கு நவகிரகங்களில் ராஜகிரகமான சூரியன் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார். ஏற்கனவே துலாம் இராசியில் கேது சஞ்சரிக்கும் நிலையில் கேதுவுடன் இணைந்து சூரியனும் இனி சஞ்சரிக்கவுள்ளார். சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் தான் ஐப்பசி மாதம். தமிழ் மாதங்களில் 7 வது மாதமாக ஐப்பசி மாதம் உள்ளது.

சூரியனின் பெயர்ச்சியால் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

ரிஷபம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

மிதுனம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

கடகம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

சிம்மம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

கன்னி ஐப்பசி மாத ராசி பலன் 2022!

துலாம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

விருச்சிகம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

தனுசு ஐப்பசி மாத ராசி பலன் 2022!

மகரம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

கும்பம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

மீனம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன