சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் எம்ஜிஆர், விஜய்யை மட்டுமே பார்க்கின்றனர்.. ஜெயித்தவர்கள் ரெண்டே பேருதான்.. ஆனால் தோத்தவர்கள் பலர்.. சிவாஜி கணேசனில் இருந்து கமல்ஹாசன் வரை அரசியலுக்கு வந்து மண்ணை கவ்வியவர்கள் தான் அதிகம்..செப்டம்பர் 13, 2026, 08:19
ஒரு எம்ஜிஆர் தான்.. ஒரு விஜய் தான்.. எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் இடையே அரசியலுக்கு வந்த நடிகர்கள் ஏராளம்.. எல்லோரும் மண்ணை கவ்வினார்கள்.. சிவாஜி கணேசன், கார்த்திக், சரத்குமார், விஜயகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ், ராஜேந்தர்.. ஒருத்தருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை..செப்டம்பர் 11, 2026, 10:59
முக ஸ்டாலினின் 5 வருடத்தில் வெறும் 155 நாட்கள் தான் சட்டமன்றம்.. வருடத்திற்கு வெறும் 32 நாட்கள் தான்.. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? மக்கள் பிரச்சனையை பேச வேண்டிய சட்டசபையை கூட்டாமல் முடக்கியது ஏன்?செப்டம்பர் 4, 2026, 14:35
கருணாநிதி, ஜெயலலிதா ஏன் பிரதமராக முடியவில்லை.. அப்போது சோஷியல் மீடியா இல்லை.. இருந்தாலும் பிரபலமாகவில்லை.. இன்று சோஷியல் மீடியா தான் உலகம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டதுஆகஸ்ட் 25, 2026, 07:58
எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடியார், ஸ்டாலின் செய்யாததை விஜய் செய்து கொடுத்தார்.. அன்புமணி பாராட்டு.. தமிழ்நாட்டின் 100 ஆண்டு கோரிக்கை இப்போதுதான் நிறைவேறுகிறது.ஆகஸ்ட் 24, 2026, 08:19
எம்ஜிஆர் இருக்கும் வரை திமுகவால் ஆட்சிக்கு வரமுடியவில்லை.. 91-96ல் ஜெயலலிதா நல்லாட்சி செய்திருந்தால் அவர் உயிருடன் இருக்கும் வரையிலும் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது.. இப்போது விஜய்..ஆகஸ்ட் 23, 2026, 12:35
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் மட்டுமே நடந்த தென்மாநில முதல்வர்கள் கூட்டம்.. கருணாநிதி, ஸ்டாலின் ஆட்சியில் ஒரு தடவை கூட இல்லை.. இப்போது விஜய் ஆட்சியில் மீண்டும் அதே கூட்டம்.. அதுவும் 34 ஆண்டுகள் கழித்து..ஆகஸ்ட் 20, 2026, 11:45
எம்ஜிஆர் 25 வருடங்கள் அரசியல் பணி செய்த பின்னர் தான் முதல்வரானார்.. ஜெயலலிதா 10 வருடங்கள் பல்வேறு பொறுப்பில் இருந்த பின்னர் தான் முதல்வரானார்.. விஜய் 30 வருடங்களாக அடித்தளம் அமைத்து 2024ல் கட்சி ஆரம்பித்து 2026ல் முதல்வரானார்.ஆகஸ்ட் 17, 2026, 10:34
ஓபிஎஸ்-க்கு இனிமேல் பனையூர் கதவு திறக்காது.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் உங்க தலைவரா? அப்ப எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் யார்?ஆகஸ்ட் 11, 2026, 11:07
எம்ஜிஆர், ரஜினி, விஜய்.. இந்த மூவருக்கு தான் அரசியல் பாதை இருந்தது.. எம்ஜிஆரும் விஜய்யும் சரியாக பயன்படுத்தி கொண்டனர்.. ரஜினி மிஸ் செய்துவிட்டார்..ஆகஸ்ட் 11, 2026, 10:46
எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் திமுக எதிர்த்ததால் வளர்ந்தார்கள்.. விஜய்யும் அப்படித்தான்.. நாளை தனுஷ் வந்தாலும் திமுகவை எதிர்த்தால் மட்டுமே லாபம்…ஆகஸ்ட் 8, 2026, 19:30
எம்ஜிஆரும் விஜய்யும் தன்னெழுச்சியாக அரசியலுக்கு வந்தவர்கள்.. மக்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தவர்கள்.. திரையுலகின் உச்சத்தை விட்டு வந்தவர்கள்.. அதனால் வெற்றி பெற்றார்கள்.. மற்ற நடிகர்கள் எம்ஜிஆர் மீதும், விஜய் மீதும் உள்ள பொறாமையால் அரசியலுக்கு வருகிறார்கள்.. சில ஆண்டுகளில் காணாமல் போகிறார்கள்.. இதுதான் எம்ஜிஆர்- விஜய் அரசியலுக்கும் மற்ற நடிகர்ளின் அரசியலுக்கும் உள்ள வித்தியாசம்… தனுஷ் இதை புரிந்து கொள்வாரா? தோல்விக்கு பின் தாமதமாக புரிந்து கொள்வார்…ஜூலை 30, 2026, 08:20