சினிமா உலகின் அங்கமாக இருந்து, நடிகர்களின் நலனுக்காக உழைத்த பல மகத்தான ஆளுமைகளின் தியாக வரலாற்றை கொண்டதே தென்னிந்திய நடிகர் சங்கம். ஒரு சாதாரண வழக்கறிஞரின் கனவில் தொடங்கி, இன்றைய பிரமாண்டமான கட்டிடமாக உயர்ந்து…
View More நடிகர் சங்கத்திற்குள் இனிமேல் காலடி எடுத்து வைக்க மாட்டேன்.. சிவாஜி செய்த சபதமும் நடிகர் சங்கம் உருவான கதையும்..!mgr
படப்பிடிப்பை பார்க்க வந்த ஏழைத்தாயின் குடும்பத்தில் ஒளிவிளக்கு ஏற்றி வைத்த எம்ஜிஆர்… அதனால் தான் அவர் மக்கள் திலகம்..!
நடிகர் எம்.ஜி.ஆர். – ஒரு சகாப்தம், ஒரு சாமான்யன், ஒரு மக்கள் தலைவர். தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் தனது தனித்துவமான பாணியால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றவர். வெறும் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல்,…
View More படப்பிடிப்பை பார்க்க வந்த ஏழைத்தாயின் குடும்பத்தில் ஒளிவிளக்கு ஏற்றி வைத்த எம்ஜிஆர்… அதனால் தான் அவர் மக்கள் திலகம்..!ஈபிஎஸ் ஒன்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா அல்ல.. உங்களால் ஜெயிக்க முடியாது.. யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.. விஜய்யுடன் இணையாவிட்டால் தோல்வி தான்..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைவர்களுக்கு இணையானவர் இல்லை என்றும், கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் முதலமைச்சர் ஆக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ள…
View More ஈபிஎஸ் ஒன்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா அல்ல.. உங்களால் ஜெயிக்க முடியாது.. யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.. விஜய்யுடன் இணையாவிட்டால் தோல்வி தான்..!விஜய்யை சீண்ட சீண்ட அவர் இன்னும் வளர்வார்.. எம்ஜிஆருக்கு செய்த தப்பை செய்யும் திமுக..!
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது, அவருக்கு அன்றைய திமுக அரசு பல பிரச்சனை செய்து செய்த மாதிரியே தற்போது விஜய்க்கும் சின்ன சின்ன பிரச்சனைகளை செய்து வருகிறது என்றும், விஜய்க்கு பிரச்சனை கொடுத்தால் அவர்…
View More விஜய்யை சீண்ட சீண்ட அவர் இன்னும் வளர்வார்.. எம்ஜிஆருக்கு செய்த தப்பை செய்யும் திமுக..!107 படங்கள்ல ஒரே நடிகருடன் ஜோடி போட்ட நடிகை… இன்று வரை ரெக்கார்டு இதுதான்..!
இன்றைய தமிழ்சினிமா உலகில் மிஞ்சிப் போனால் 25 படங்கள்ல ஜோடியா ஒரே நடிகருடன் நடிச்சிருப்பாங்க. அதுக்கு மேல இருக்கறது கஷ்டம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தின்னு அத்தனை மொழிகளிலும் சேர்த்துத்தான் கமல், ஸ்ரீதேவி இருவரும்…
View More 107 படங்கள்ல ஒரே நடிகருடன் ஜோடி போட்ட நடிகை… இன்று வரை ரெக்கார்டு இதுதான்..!குறள்வழியில் வாழ்ந்து வந்தவர் எம்ஜிஆர்… கவிஞர் வாலி சொன்ன சம்பவம் என்னன்னு தெரியுமா?
எம்ஜிஆருடைய வெற்றிப்படங்களில் பல படங்களைத் தந்தவர் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா. அந்த வகையில் அவரது படம் ஒன்றை டி.ஆர்.ராமண்ணா இயக்கிக் கொண்டு இருந்தார். படப்பிடிப்பு தளத்திற்கு கவிஞர் வாலி சென்று இருந்தார். அன்று டிஆர்.ராமண்ணா படமாக்கிக்…
View More குறள்வழியில் வாழ்ந்து வந்தவர் எம்ஜிஆர்… கவிஞர் வாலி சொன்ன சம்பவம் என்னன்னு தெரியுமா?எம்ஜிஆரின் மேனி சிவக்க என்ன காரணம்னு தெரியுமா? அட கலைஞரே சொல்லிட்டாரே..!
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கலைஞரின் வசனத்திலும் படங்களில் நடித்துள்ளார். மருதநாட்டு இளவரசி, புதுமைப்பித்தன், காஞ்சித்தலைவன், மந்திரி குமாரி, மலைக்கள்ளன் ஆகிய படங்களைச் சொல்லலாம். இவற்றில் மலைக்கள்ளன் படம் ஜனாதிபதி விருது வாங்கியது. இதற்கு நன்றிக்கடனாக எம்ஜிஆரும்…
View More எம்ஜிஆரின் மேனி சிவக்க என்ன காரணம்னு தெரியுமா? அட கலைஞரே சொல்லிட்டாரே..!கேமரா ஆங்கிளில் கைதேர்ந்த எம்ஜிஆர்… அட அட அட… ஒண்ணா ரெண்டா… மனுஷன் பின்னிட்டாரே..!ரே..!
மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் என்றால் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் எம்ஜிஆர். இவர் நடிகர் மட்டுமல்ல. சிறந்த இயக்குனர். சினிமாவில் உள்ள அத்தனை விஷயங்களையும், தொழில்நுட்பம் உள்பட அனைத்திலும் வல்லவர். உலகம் சுற்றும்…
View More கேமரா ஆங்கிளில் கைதேர்ந்த எம்ஜிஆர்… அட அட அட… ஒண்ணா ரெண்டா… மனுஷன் பின்னிட்டாரே..!ரே..!சத்யராஜிக்கு எம்ஜிஆர் கொடுத்த பரிசு….! அட புத்திசாலித்தனமா வாங்கிருக்காரே!
தமிழ்த்திரை உலக நடிகர்களில் புரட்சித் தமிழன் என்றால் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் சத்யராஜ். அவருடைய நடிப்பில் பல படங்களில் எம்ஜிஆரின் பாணியை தனது ஸ்டைலாக நடித்துக் காட்டுவார். நடந்தும், மூக்கில் இரு விரல்களால்…
View More சத்யராஜிக்கு எம்ஜிஆர் கொடுத்த பரிசு….! அட புத்திசாலித்தனமா வாங்கிருக்காரே!எம்ஜிஆர் படத்துக்கு டியூன் போட மறுத்த எம்எஸ்வி. அப்புறம் நடந்தது என்ன?
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் போன்ற அடைமொழிகளால் போற்றப்பட்டவர் தான் இவர். சினிமாவில் உள்ள அத்தனை விஷயங்களையும் நுணுக்கமாகத் தெரிந்து வைத்துள்ளவர் எம்ஜிஆர். அதனால்தான்…
View More எம்ஜிஆர் படத்துக்கு டியூன் போட மறுத்த எம்எஸ்வி. அப்புறம் நடந்தது என்ன?கலைஞரின் கைவண்ணத்தில் எம்ஜிஆர் படங்கள்… கருணாநிதியின் கடனை அடைக்க புரட்சித்தலைவர் நடித்த படம்
கலைஞர் கருணாநிதி எம்ஜிஆர் நடிப்பில் ராஜகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, அரசிளங்குமரி, மந்திரிகுமாரி, புதுமைப்பித்தன், நாம், காஞ்சித்தலைவன், எங்கள் தங்கம் ஆகிய 9 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இதில் ராஜகுமாரி படத்தில் உதவி வசனகர்த்தா…
View More கலைஞரின் கைவண்ணத்தில் எம்ஜிஆர் படங்கள்… கருணாநிதியின் கடனை அடைக்க புரட்சித்தலைவர் நடித்த படம்பாடல் மூலமாக MGR ஐ திட்டிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்… பதிலடி கொடுத்த MGR…
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் புகழ் பெற்ற நடிகர் தான் MGR. இன்றைய நடிகர்கள் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் MGR. குடும்ப வறுமையின் காரணமாக நாடக குழுவில் சேர்ந்து பின்னர் துணை கதாபாத்திரத்தில் நடித்து…
View More பாடல் மூலமாக MGR ஐ திட்டிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்… பதிலடி கொடுத்த MGR…




