2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தாண்டு பொது பலன்கள் 2024

2024-ம் ஆண்டின் முதல் நாள் திங்கள் கிழமை பிறக்கிறது. புத்தாண்டு உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து வித மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு முக்கியப் பண்டிகையாகும். புத்தாண்டு துவங்கும் கணத்தில் அனைவரும் பட்டாசுகளை வெடித்து தங்களது புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வது வழக்கம்.

மேலும் மாலை நேரங்களில் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்; பொதுமக்கள் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று கடவுளை வழிபடுவர். யேசுநாதர் கோவிலில் அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். சர்ச் முழுவதும் வண்ண வண்ண பூக்களாலும், விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

கால புருஷ தத்துவத்தின்படி 2024ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி, ராகு பெயர்ச்சி, கேது பெயர்ச்சி கிடையாது.

குரு பெயர்ச்சி மட்டும் மே 1 ஆம் தேதி நிகழ்கிறது, குரு பகவான் மே 1 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குப் பெயர்கிறார்.

சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி அமைத்து பயணம் செய்கிறார்.

ராகு பகவான் மீன ராசியில் இட அமர்வு செய்கின்றார்.

கேது பகவான் கன்னி ராசியில் இட அமர்வு செய்கின்றார்.

கிரகங்களின் பெயர்ச்சியால் 2024 ஆம் ஆண்டில் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராசி பலன்கள் 2024

மேஷம் புத்தாண்டு ராசி பலன் 2024!

ரிஷபம் புத்தாண்டு ராசி பலன் 2024!

மிதுனம் புத்தாண்டு ராசி பலன் 2024!

கடகம் புத்தாண்டு ராசி பலன் 2024!

சிம்மம் புத்தாண்டு ராசி பலன் 2024!

கன்னி புத்தாண்டு ராசி பலன் 2024!

துலாம் புத்தாண்டு ராசி பலன் 2024!

விருச்சிகம் புத்தாண்டு ராசி பலன் 2024!

தனுசு புத்தாண்டு ராசி பலன் 2024!

மகரம் புத்தாண்டு ராசி பலன் 2024!

கும்பம் புத்தாண்டு ராசி பலன் 2024!

மீனம் புத்தாண்டு ராசி பலன் 2024!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.