மார்கழி மாத ராசி பலன்கள் 2023!

12 மாதங்களைக் கொண்ட தமிழ் ஆண்டின் ஒன்பதாவது மாதம்தான் மார்கழி மாதம். சூர்ய பகவான் தனுசு ராசியில் பயணம் செய்யும் மாதத்தைத் தான் மார்கழி மாதம் என்று அழைப்பர்.

மார்கழி மாதத்தினை தனுர் மாதம் என்றே அழைப்பர்.  மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். அதாவது மகத்தான மார்கழி மாதத்தில் ஆண்டாள் பெருமாளை நோக்கி விரதமிருந்து பெருமாளிடம் வரம் வேண்டி அவரைத் திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அறிந்ததே.

மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் திறப்பு என்பது போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது.. மார்கழி மாதத்தில் 29 ஆம் தேதி சூர்ய பகவான் மகர ராசியில் இட அமர்வு செய்கின்றார். செவ்வாய் பகவான் முதல் 11 நாட்கள் விருச்சிக ராசியில் இட அமர்வு செய்கின்றார்.

12 ஆம் தேதியில் தனுசு ராசிக்குப் பெயர்ந்து மீதமுள்ள நாட்கள் தனுசு ராசியில் இட அமர்வு செய்கின்றார். புதன் பகவான் விருச்சிக ராசியில் முதல் 22 நாட்கள் இட அமர்வு செய்துள்ள நிலையில் மார்கழி 23 ஆம் தேதி தனுசு ராசிக்குப் பெயர்ந்து தனுசு ராசியில்  இட அமர்வு செய்கின்றார்.

குரு பகவான் மேஷ ராசியில் இட அமர்வு செய்கின்றார். சுக்கிர பகவான் துலாம் ராசியில் முதல் 9 நாட்கள் இட அமர்வு செய்துள்ள நிலையில் மார்கழி 10 ஆம் நாள் விருச்சிக ராசிக்குப் பெயர்ந்து விருச்சிக ராசியில் இட அமர்வு செய்கின்றார்.

சனி பகவான் கும்ப ராசியில் இட அமர்வு செய்கின்றார், ராகு பகவான் மீன ராசியில் இட அமர்வு செய்கின்றார். கேது பகவான் கன்னி ராசியில் இட அமர்வு செய்கின்றார்.

கிரகங்களின் பெயர்ச்சியால் மார்கழி மாதத்தில் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் மார்கழி மாத ராசி பலன் 2023!

ரிஷபம் மார்கழி மாத ராசி பலன் 2023!

மிதுனம் மார்கழி மாத ராசி பலன் 2023!

கடகம் மார்கழி மாத ராசி பலன் 2023!

சிம்மம் மார்கழி மாத ராசி பலன் 2023!

கன்னி மார்கழி மாத ராசி பலன் 2023!

துலாம் மார்கழி மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் மார்கழி மாத ராசி பலன் 2023!

தனுசு மார்கழி மாத ராசி பலன் 2023!

மகரம் மார்கழி மாத ராசி பலன் 2023!

கும்பம் மார்கழி மாத ராசி பலன் 2023!

மீனம் மார்கழி மாத ராசி பலன் 2023!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.