இவருடைய வசனங்களை உச்சரிக்காத அந்தக் கால தமிழ் சினிமா பிரபலங்கள் வெகு சிலரே என்று தான் கூறு வேண்டும். அந்த அளவிற்கு தனது உரைநடையாலும், வசனங்களாலும் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன் என அந்தக் கால…
View More ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜியிடமிருந்து வந்த பரிசு.. திறந்து பார்த்து நெகிழ்ந்து போன வசனகார்த்தா ஆரூர்தாஸ்Category: பொழுதுபோக்கு
மாரி செல்வராஜை மனதாரப் பாராட்டிய மணிரத்னம்.. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையில குட்டுப்படனும்..
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு தான் வாழை. நிகிலா விமல், கலையரசன், ராகுல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் டிரைலர்…
View More மாரி செல்வராஜை மனதாரப் பாராட்டிய மணிரத்னம்.. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையில குட்டுப்படனும்..முதல் படத்திலேயே எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு டஃப் கொடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த ஜெய் சங்கர்..
தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்படும் நடிகர் தான் ஜெய் சங்கர். தனது இயற்பெயரான சங்கர் என்பதை இயக்குநர் ஜோசப் தளியத் மேல் கொண்ட பிரியத்தால் ஜெய் சங்கர் என்று மாற்றிக் கொண்டார். பெயரிலேயே ஜெய்…
View More முதல் படத்திலேயே எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு டஃப் கொடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த ஜெய் சங்கர்..அன்னக்கிளி படத்துக்கு முன் இளையராஜா இசையமைத்த முதல் பாடல் எது தெரியுமா? இசைஞானியாக உருவாவதற்கு அச்சாரம் போட்ட கிராமத்து பாட்டு..
இந்திய சினிமா உலகில் தனது இசையால் பல கோடி இதயங்களைக் கட்டிப் போட்டவர் இசைஞானி இளையராஜா. இளையாராஜாவின் சினிமா பயணத்தில் அவரது முதல் பாடல் அன்னக்கிளி படம் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்…
View More அன்னக்கிளி படத்துக்கு முன் இளையராஜா இசையமைத்த முதல் பாடல் எது தெரியுமா? இசைஞானியாக உருவாவதற்கு அச்சாரம் போட்ட கிராமத்து பாட்டு..மீண்டும் கல்லா கட்டிய சந்திரமுகி ஒரிஜினல் வெர்ஷன்.. 31 ஆண்டுகளுக்குப் பிறகு குறையாத அதே மவுசு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் 2005-ல் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. ரஜினிக்கு கம்பேக் கொடுத்து கிட்டத்தட்ட 800 நாட்கள் ஓடி இமாலய சாதனை படைத்தது சந்திரமுகி. ஆனால் இந்தப்…
View More மீண்டும் கல்லா கட்டிய சந்திரமுகி ஒரிஜினல் வெர்ஷன்.. 31 ஆண்டுகளுக்குப் பிறகு குறையாத அதே மவுசுவைரமுத்துவை கமலுக்காக எழுதிய பாட்டில் கலாய்த்த வாலி.. தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா..
திரை உலகம் என்றாலே இரண்டு நடிகர்களும் அல்லது ஒரே துறையில் இருக்கும் வெவ்வேறு ஆட்களுக்கு ஒரு விதமான போட்டியோ மறைமுகமான ஜாலியான சீண்டலோ இருந்து கொண்டே தான் இருக்கும். என்ன தான் நெருங்கிய நண்பர்களாக…
View More வைரமுத்துவை கமலுக்காக எழுதிய பாட்டில் கலாய்த்த வாலி.. தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா..வடிவேலு நடிக்க வேண்டிய கதையா இது… விஜய்க்கு மாஸ் ஹிட்டாச்சே..!எப்படி?
சில நிகழ்ச்சிகள் திரைத்துறையில் நடக்கும்போது ஆச்சரியமாகத் தான் உள்ளது. ஒரு காமெடி நடிகருக்காகத் தயார் செய்த கதை எப்படி மாஸ் நடிகருக்குப் பொருந்தியது என்று பார்த்தால் ஆச்சரியமாகத் தான் உள்ளது. அப்படி ஒரு கதை…
View More வடிவேலு நடிக்க வேண்டிய கதையா இது… விஜய்க்கு மாஸ் ஹிட்டாச்சே..!எப்படி?நடிகர் விஜயைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தையை சொன்ன சினேகா… விஜய் இப்படிப்பட்டவரா…?
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை சினேகா. இவரின் இயற்பெயர் சுகாசினி என்பதாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்தவர். தனது குடும்ப பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்பு திறமைக்காகவும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தவர். இவரை…
View More நடிகர் விஜயைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தையை சொன்ன சினேகா… விஜய் இப்படிப்பட்டவரா…?வாடிவாசல், வடசென்னை- 2 பற்றிய அப்டேட்டை கூறிய வெற்றிமாறன்… இதை எதிர்பாக்கலையே…
கடலூரில் பிறந்து வளர்ந்தவர் வெற்றிமாறன். இவரது தந்தை கால்நடை விஞ்ஞானி மற்றும் இவரது தாயார் பிரபலமான நாவலாசிரியர் ஆவார். லயோலா கல்லூரியில் படித்த வெற்றிமாறன் தான் படிக்கும் போதே திரைப்படத்தில் தனக்கு இருந்த நாட்டத்தை…
View More வாடிவாசல், வடசென்னை- 2 பற்றிய அப்டேட்டை கூறிய வெற்றிமாறன்… இதை எதிர்பாக்கலையே…சார்லி சாப்ளின் காமெடி சினிமா எம்.ஜி.ஆர் நடிப்பில் சீரியஸான படமாக மாறிய ரகசியம்..
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மன்னாதி மன்னன், நாடோடி மன்னன் என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டிருந்த சமயம் அது. இப்படி மக்கள்திலகம் எம்.ஜி.ஆரை அந்த மக்களே மயங்கும்…
View More சார்லி சாப்ளின் காமெடி சினிமா எம்.ஜி.ஆர் நடிப்பில் சீரியஸான படமாக மாறிய ரகசியம்..இவருக்கு மட்டும் தங்கச்சியா நடிக்க மாட்டேன்.. அடம்பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்..அந்த நடிகர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் திரைப்படம் மூலம் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். சினிமா குடும்பத்தில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில்…
View More இவருக்கு மட்டும் தங்கச்சியா நடிக்க மாட்டேன்.. அடம்பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்..அந்த நடிகர் யார் தெரியுமா?நடிப்புன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? தேசிய விருது பெற்ற நித்யாமேனன் பளீச்
அண்மையில் அறிவிக்கப்பட்ட 70-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நடிகை நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இவர் ஏற்று நடித்து ஷோபனா கதாபாத்திரம் ஒவ்வொரு ஆணுக்கும் இப்படி ஒரு…
View More நடிப்புன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? தேசிய விருது பெற்ற நித்யாமேனன் பளீச்
