ரூபாய் மதிப்பு இறங்குறது பலவீனம் இல்ல… உங்க வரியை காலி பண்ண இந்தியா போடுற மாஸ்டர் பிளான்.. டாலரை வித்துட்டு தங்கத்தை வாங்குறோம்… காகிதத்தை விட கனிமத்துக்கு மதிப்பு அதிகம்னு உலகுக்கே பாடம் எடுப்போம்.. அமெரிக்கா விதிக்குறது வெறும் வரி… இந்தியா கொடுக்குறது பொருளாதார பேரிடி! வரியை நீங்க முடிவு பண்ணலாம், ஆனா வர்த்தகத்தை நாங்கதான் முடிவு பண்ணுவோம்..! கெத்து காட்டும் இந்தியா..!ஜனவரி 13, 2026, 17:20
மியான்மர்-வங்காளதேச எல்லையில் போர்.. இது வெறும் எல்லை கோட்டு சண்டையல்ல… எவன் கோலோச்ச வேண்டும் என தீர்மானிக்கும் எல்லை இல்லா போர்.. ஒரு பக்கம் சீனா, மறுபக்கம் அமெரிக்கா, நடுவில் பாகிஸ்தான்… அமைதியாக வேடிக்கை பார்க்கும் இந்தியா.. தக்க நேரத்தில் இந்தியா களத்தில் இறங்கினால் எல்லாமே மாறிடும்.. பயங்கரவாதம் பாகிஸ்தானுக்கு குலத்தொழில்.. ஆனால் அந்த குலத்தை கருவறுப்பது தான் இந்தியாவின் தொழில்..!ஜனவரி 13, 2026, 10:55
ட்ரோன் வாங்குற காசுல மக்களுக்கு கோதுமை வாங்கிப் போடுங்க! ஒரு ட்ரோனை கூட ஒழுங்கா வீச தெரியாத பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.. எல்லா ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்.. ஆயுதங்கள், போதைப்பொருட்கள், சிம் கார்டுகளுடன் பல ட்ரோன்கள் பறிமுதல்.. டெக்னாலஜியில் ஜீரோவாக இருக்கும் பாகிஸ்தான், இந்தியாவை எதிர்ப்பது குறித்து கனவில் கூட நினைக்கலாமா? போய் புள்ளகுட்டிகளை படிக்க வையுங்கடா..ஜனவரி 12, 2026, 16:40
பாகிஸ்தானிடம் போர் விமானங்களை வாங்குகிறதா வங்கதேசம்.. பாகிஸ்தானே சோத்துக்கு வழியில்லாமல் கடன் வாங்கிகிட்டு இருக்குது.. அந்த நாட்டிடம் ஆயுதம் வாங்கவா போறீங்க.. ஆபரேஷன் சிந்தூரின் அடி வாங்கிய நாடு பாகிஸ்தான்.. அந்த நாட்டிடம் என்ன ஆயுதம் இருக்குது வாங்குவதற்கு? வங்கதேசத்தின் முடிவுக்கு சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கிண்டல்..!ஜனவரி 7, 2026, 19:10
ராணுவ வீரர்களிடம் நேருக்கு நேர் பேச பயப்படும் அசீம் முனீர்.. ராணுவ வீரர்களுக்கே பயப்படும் ஒரு ராணுவ தளபதி, ஒரு ராணுவத்தை எப்படி வழிநடத்துவார்? சொந்த நாட்டு ராணுவ வீரர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்கு பின்னால் நின்று பேசுவதா? அசீம் முனீர் இவ்வளவு பெரிய கோழையா? உனக்கெல்லாம் எதுக்கு ராணுவ தளபதி பதவி?ஜனவரி 7, 2026, 11:13
இன்னொரு இந்திரா காந்தியாக மாறிய வெனிசுலா பெண் அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்.. எமர்ஜென்சி பிரகடனம்.. அமெரிக்காவுக்கு ஆதரவாக யாராவது பேசினால் புடிச்சு உள்ள போடுங்க.. காவல்துறைக்கு போட்ட் அதிரடி உத்தரவு.. வெனிசுலாவில் பெரும் பதட்டம்..!ஜனவரி 6, 2026, 16:15
குட்டி நாடுகளை ஆக்கிரமிக்கும் டிரம்ப், அடுத்து இந்தியா மீது கைவைப்பாரா? வெனிசுலா, கியூபா, மெக்சிகோ, கொலம்பியா, க்ரீன்லாந்து.. டிரம்ப் என்ன அலெக்ஸ்டாண்டரா? உலகையே ஆள நினைக்கிறாரா? அவர் அமெரிக்க அதிபரா அல்லது ஒட்டுமொத்த உலகின் அதிபரா? இந்தியாவை மிரட்டும் துணிச்சல் எப்படி வந்தது? இந்தியாவில் இருப்பது என்ன 2014க்கு முன் இருந்த ஆட்சியா? இது மோடியின் இந்தியா? டிரம்பாக இருந்தாலும் தகுந்த பாடம் கற்பிப்போம்..!ஜனவரி 6, 2026, 08:15
வெனிசுலாவுடன் நின்றுவிட மாட்டோம்.. எங்களுக்கு கியூபாவும் வேண்டும்.. மெக்சிகோ, கொலம்பியாவுக்கும் எச்சரிக்கை.. இந்திய பிரதமர் மோடிக்கும் மறைமுக எச்சரிக்கை.. உலகையே அமெரிக்கா கீழ் கொண்டு வர பார்க்கின்றாரா டிரம்ப்? இந்தியா மேல கை வச்சு பாரு, அப்ப மோடி யாருன்னும் தெரியும்..ஜனவரி 5, 2026, 18:30
இரண்டாக உடைகிறதா வங்கதேசம்? வங்கதேசத்தை உருவாக்கிய இந்தியாவால் வங்கதேசைத்தை பிளக்க தெரியாதா? அதுவும் மோடியின் தலைமையில் உள்ள வலிமையான இந்தியாவால்.. இந்தியாவுடன் உறவாடினால் லாபம்.. பகையாடினால் சர்வ நாசம்.. இதை வங்கதேசம் புரிந்து கொள்ளுமா? பாகிஸ்தான் பேச்சை கேட்டு அழிவுப்பாதைக்கு செல்லுமா?ஜனவரி 5, 2026, 15:37
ஆட்டை கடிச்சு, மாட்டை மடிச்சு மனுஷனை கடிக்க ஆரம்பித்த பாகிஸ்தான்.. ஆதரவு கொடுத்த சீன குடிமக்களை கொல்வதற்கு பாகிஸ்தான் அமைப்பு உடைந்தையா? அமெரிக்காவின் கைக்கூலியாகி சீனாவையே எதிர்க்க துணிந்துவிட்டதா? பாகிஸ்தான் தான் என தெரிந்தும் சீனா அமைதியாக இருப்பது ஏன்? அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அடிச்சிகிடட்டும், இந்தியா வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும்..!ஜனவரி 4, 2026, 15:58