கராச்சி துறைமுகத்துல கண்டெய்னர் வெடிக்கல… நீங்க மத்த நாட்டை அழிக்க போட்ட ரகசிய திட்டம் வெடிச்சு சிதறியிருக்கு.. காசுக்காக நாட்டை விக்கிற ராணுவம் இருந்தா, கராச்சி என்ன… பாகிஸ்தானே சாம்பலாகும்! ஈரானை எட்டி பார்த்தா, கராச்சி துறைமுகம் எரியும்னு இப்போ புரிஞ்சிருக்கும்… அடிச்சது யாருன்னு தெரியாது, ஆனா எங்க அடிச்சா வலிக்கும்னு அவங்களுக்கு தெரியும்!ஜனவரி 19, 2026, 16:14
விலைக்கு வாங்க கிரீன்லாந்து ஒன்னும் மளிகைக் கடை இல்ல, ஒரு நாட்டோட அடையாளம்! நீ காசு கொடுத்தா வாங்குறதுக்கு அது நிலம் இல்ல… அந்த மக்களோட ரத்தம்! அமெரிக்காவுக்கே ‘செக்’ வைக்க ஐரோப்பா இப்போ ஒண்ணா சேர்ந்துடுச்சு. கூடவே இருந்து குழி பறிச்சா, சொந்த தம்பி கூட எதிரியா மாறிடுவான்! அமெரிக்காவை நம்புன கனடாவே இப்போ சீனாவை கைப்பிடிக்குதுன்னா… ட்ரம்ப்போட அரசியல் எந்த லட்சணத்துல இருக்குன்னு பார்த்துக்கோங்க!ஜனவரி 18, 2026, 14:40
நண்பன்னு சொல்லிட்டு நைசா ஈரான் முதுகுல குத்துது பாகிஸ்தான் .. ஆனா குத்துற கையை அப்படியே உடைச்சு அனுப்பும் ஈரான்னு பாகிஸ்தானுக்கு தெரியல.. பக்கத்து வீட்டுல நெருப்பு வச்சா, உன் வீடும் பத்தி எரியும்! பாகிஸ்தான் வளர்க்கிற பயங்கரவாதம் அந்த நாட்டையே முழுங்குற நாள் தூரத்துல இல்லை.. அமெரிக்கா போடும் பிச்சைக்காக ஈரானை பகைத்தால் படுகுழியில் தான் பாகிஸ்தான் விழும்.. சர்வதேச அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்கை..!ஜனவரி 18, 2026, 11:24
ஈரான் மேல கை வைக்கிறதுக்கு முன்னாடி ஒருவாட்டி இல்ல, நூறு வாட்டி யோசி டிரம்ப்! இது வெனிசுலா, பாகிஸ்தான் மாதிரி இல்ல, பசியோட இருக்கிற சிங்கத்தோட குகை… உள்ள வந்தா திரும்பி போக முடியாது.. கார்கில்ல இருந்து கத்தார் வரைக்கும் இன்னைக்கு முழக்கம் கேக்குதுன்னா, அதுக்கு ஈரான் மீது உள்ள பாசம் தான் காரணம்.. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடினா, உலகத்தோட சக்கரம் அப்படியே நிக்கும்! ஜாக்கிரதை.. பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை..!ஜனவரி 16, 2026, 14:59
கிரீன்லாந்தை காசு கொடுத்து வாங்கலாம்னு பார்த்த… ஆனா ஐரோப்பா இப்போ துப்பாக்கியை தூக்கிருச்சு! விலைக்கு வாங்குறதுக்கு இது ரியல் எஸ்டேட் நிலம் இல்ல, ஒரு நாட்டோட மானம்! இந்தியா தான் துணிச்சலாக முதன்முதலில் அமெரிக்காவை எதிர்த்தது.. இப்போது இந்தியாவின் வழியில் ஐரோப்பிய நாடுகள்.. மிரட்டி பணிய வைக்க இது 90-களோட அமெரிக்கா இல்ல.. மிரட்டினால் ஓட வைக்கிற 2026களோட உலக நாடுகள்..!Global Pushback:ஜனவரி 16, 2026, 11:56
அமெரிக்காவுக்கு விசுவாசத்தை காட்டி அங்கீகாரம் வாங்கலாம்னு பாகிஸ்தான் பார்க்குது.. ஆனா டிரம்ப் எதிர்பார்க்குறது விசுவாசத்தை இல்ல, பலவீனத்தை! டிரம்பிடம் நாட்டையே அடகு வைக்க கூட துணிஞ்சிட்டாரு ஆசீம் முனீர்.. டிஷ்யூ பேப்பரை யூஸ் பண்ணிட்டு எறிஞ்ச மாதிரி, பாகிஸ்தானை டிரம்ப் டீல் பண்றாரா? கூட்டாளினு நினைச்சு உள்ளே போன பாகிஸ்தானை, வெறும் கைக்கூலியா டிரம்ப் மாத்திட்டாரா? இந்த அவமானம் பாகிஸ்தானுக்கு தேவையா?ஜனவரி 16, 2026, 08:15
அமெரிக்கா குறி வைக்கிறது ஈரானை… ஆனா அடி வயிறு கலங்குவது பாகிஸ்தானுக்கு! அமெரிக்காவுக்கு வான்வெளியை கொடுத்தா ஈரான் பகை, கொடுக்கலைன்னா அமெரிக்கா கோபம்… இது பாகிஸ்தானுக்கு அக்னிப் பரீட்சை! அதுமட்டுமா, ஈரானுக்கு ஒரு காயம்னா, பாகிஸ்தானுக்குள்ள புரட்சி பூகம்பம் வெடிக்கும்.. அமெரிக்காவோட ஆசைக்கு வான்வெளியை கொடுத்தா, பாகிஸ்தானோட நிம்மதி காத்துல போயிடும்! என்ன செய்ய போகிறார் ஆசிம் முனீர்?ஜனவரி 15, 2026, 11:59
தூக்கத்துல உயிர் போகும்… திடீர்னு வீடு எரியும்… இல்லன்னா விபத்து நடக்கும்! இது எதார்த்தம் இல்ல, இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மர்மமான முறையில் கொலை.. யாரு கொலை செய்றாங்கன்னே தெரியல.. ஆனால் களையெடுப்பு கச்சிதமா நடக்குது.. இந்தியாவோட எதிரியா? பாகிஸ்தான்ல எந்த மூலைல நீ பதுங்கியிருந்தாலும், ‘அடையாளம் தெரியாத நபர்’ உன் கதவை தட்டுவாரு! உயிரையும் எடுப்பாரு.. என்ன நடக்குதுன்னு தெரியாமல் நிலைகுலைந்து போன ஐ.எஸ்.ஐ..!ஜனவரி 14, 2026, 22:20
ரூ.3,76,07,36,80,00,000 கோடி வெளிநாட்டு கடன்.. மீள வாய்ப்பே இல்லாத பாகிஸ்தான். கடனுக்கு பதில் அரசு நிறுவனங்களை விற்க உலக வங்கி வலியுறுத்தல்.. 2024 ஜூலை முதல் 2025 ஜூன் வரை மட்டும் 34,239,300,000,000 கோடி நஷ்டம்.. இந்த நஷ்டம் வெறும் நம்பர் இல்ல… பாகிஸ்தான் பொருளாதார முதுகெலும்பு சுக்குநூறா உடைஞ்சு போயிருக்குன்றதோட எச்சரிக்கை மணி.. இந்த லட்சணத்துல தீவிரவாத செலவு வேற..இப்படியே போனா திவால் தான்..ஜனவரி 14, 2026, 07:45
நம்ம ஊருல பெண்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்குறாங்க.. பாகிஸ்தான்ல்ல பெண்கள் பயங்கரவாதியா மாறுறாங்க.. நம்ம ஊருல ஜிந்தாபாத் சொல்றாங்க.. பாகிஸ்தான்ல்ல ஜிகாத் சொல்றாங்க.. நம்ம ஊரு பெண்கள் மகாலட்சுமி வடிவில்.. பாகிஸ்தான் பெண்கள் மரணத்தின் பிடியில்.. பெண்களை எப்படி நடத்தனும்ன்னு இந்தியாவை பார்த்து கத்துக்கோங்க.. வெடிகுண்டு சுமக்குறது வீரம் இல்ல… ஒரு தலைமுறையையே அறிவால சுமக்குறது தான் எங்க நாட்டு பெண்களோட உண்மையான வீரம்..!ஜனவரி 13, 2026, 19:56