50% வரி போட்டா இந்தியா மிரண்டுடும்னு நினைச்சியா டிரம்ப்? நீ வரியை உயர்த்து… நாங்க எங்க எல்லையை உயர்த்துவோம். வாஷிங்டன் கதவை மூடுனா என்ன, ஐரோப்பா கதவு நமக்காக திறந்தே இருக்கும்! அமெரிக்காவுக்கு ஒரு டிரம்ப்னா… உலகத்துக்கே எங்க மோடி ஒரு Trump Card! நாங்க இல்லாம உன் சந்தையும் ஓடாது, உன் பொருளாதாரமும் தேறாது! நாங்க யாரையும் நம்பி இல்லை, ஆனா உலகம் எங்களை நம்பி இருக்கு!பிப்ரவரி 1, 2026, 07:59
அவன் அவன் எடுக்குற முடிவு இந்தியாவுக்கு சாதகமாக தான் இருக்குது. டிரம்பின் அராஜக உத்தரவு அனைத்துமே இந்தியாவுக்கு பிளஸ் ஆகிறது.. அமெரிக்காவை கைகழுவி விட்டு இந்தியா பக்கம் திரும்புகிறது ஐரோப்பிய யூனியன்.. இந்தியா – ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் மட்டும் நடந்துவிட்டால்… ஐரோப்பாவின் தொழில்நுட்பமும் இந்தியாவின் உற்பத்தி திறனும் இணைந்தால் உலக பொருளாதாரமே இந்தியா பக்கம் திரும்பிவிடும்..!ஜனவரி 24, 2026, 09:05
No Means No.. க்ரீன்லாந்தை கொடுக்க முடியாதுன்னு முடியாது.. டிரம்ப் அமெரிக்காவுக்கு மட்டும் தான் அதிபர்.. உலகத்துக்கே எஜமான் இல்ல! அடுத்த நாட்டு நிலத்தை விலை பேச இது ஒன்னும் ரியல் எஸ்டேட் பிசினஸ் கிடையாது, உலக அரசியல்! வரி போட்டா பயந்துடுவாங்களா? இந்தியா மாதிரி இறங்கி அடிப்போம்.. ஐரோப்பிய நாடுகள் ஆவேசம்..ஜனவரி 20, 2026, 22:16
கிரீன்லாந்தை காசு கொடுத்து வாங்கலாம்னு பார்த்த… ஆனா ஐரோப்பா இப்போ துப்பாக்கியை தூக்கிருச்சு! விலைக்கு வாங்குறதுக்கு இது ரியல் எஸ்டேட் நிலம் இல்ல, ஒரு நாட்டோட மானம்! இந்தியா தான் துணிச்சலாக முதன்முதலில் அமெரிக்காவை எதிர்த்தது.. இப்போது இந்தியாவின் வழியில் ஐரோப்பிய நாடுகள்.. மிரட்டி பணிய வைக்க இது 90-களோட அமெரிக்கா இல்ல.. மிரட்டினால் ஓட வைக்கிற 2026களோட உலக நாடுகள்..!Global Pushback:ஜனவரி 16, 2026, 11:56
வங்கதேசத்தை இந்தியாவுக்கு எதிராக திருப்ப செய்யப்படும் சதி.. கோடிக்கணக்கில் நிதி வழங்கும் ஐரோப்பிய நாடுகள்.. இந்தியா இதற்கெல்லா அசறுமா? இங்கு இருப்பது மோடி என்ற நினைப்பு இருக்கட்டும்.. இந்திய எல்லைக்கோ, இந்தியாவை சீண்டவோ நினைத்தால் வீடு புகுந்து அடிப்போம் என எச்சரிக்கை.. இந்தியா எப்போதும் வேடிக்கை பார்க்காது.. பதிலடி கொடுப்பது அல்வா சாப்பிடுவது மாதிரி..!டிசம்பர் 30, 2025, 13:50
இப்படி குறைஞ்ச விலையில கொட்டிட்டு போறானே… சீனாவின் மலிவு விலை பொருட்களால் பெரும் சிக்கல்.. கதவை அடைத்த அமெரிக்கா.. ஆனால் சிக்கி கொண்டு தள்ளாடும் ஐரோப்பிய நாடுகள்.. ஒவ்வொரு நாட்டிலும் குடோன் போட்டு விற்பனையை அதிகரிக்கும் சீனா.. உள்ளூர் வியாபாரிகள் திணறல்.. டிரம்ப் போல் அதிரடி முடிவை எடுக்குமா ஐரோப்பிய நாடுகள்?டிசம்பர் 19, 2025, 11:35
ஐரோப்பாவுடன் போர் செய்ய தயார்.. புடின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள்.. புடின் ஐரோப்பாவை தாக்கினால், ஐரோப்பாவுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்குமா? அப்படி மட்டும் நடந்தால் அது கிட்டத்தட்ட இன்னொரு உலக போர் தான்.. என்ன செய்ய போகிறது ஐநா? இன்னொரு உலக போரை பூமி தாங்குமா?டிசம்பர் 3, 2025, 07:45
லண்டனில் நடந்த புரட்சி போராட்டம்.. 50 ஆண்டுகளில் இதுபோல் நடந்ததே இல்லை.. ஐரோப்பா முழுவதும் பரவுமா? இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் நடந்தது போல் ஐரோப்பாவிலும் நடக்குமா? ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது இந்தியர்கள் தான்..!செப்டம்பர் 16, 2025, 16:59
ஐரோப்பிய நாடுகளை இந்தியா பக்கம் இழுக்க மோடி செய்த முயற்சி.. ஒரே ஒரு போன்காலில் மோடி செய்த மேஜிக்.. அமெரிக்காவை கைகழுவ முடிவு செய்துவிட்டதா ஐரோப்பிய ஒன்றியம்? இந்தியாவை முழுமையாக நம்பும் ஐரோப்பிய ஒன்றியம்..!செப்டம்பர் 5, 2025, 07:50
நல்லா இருந்த ஐரோப்பிய நாடுகளை உடைச்சிட்டியே டிரம்ப்.. உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பிளவு.. டிரம்புக்கு 27ல் 5 நாடுகள் மட்டுமே ஆதரவு..ரஷ்யாவுக்கு எதிராக திரும்புகிறதா 22 நாடுகள்?ஆகஸ்ட் 17, 2025, 21:30
லண்டன், துபாய், இலங்கை.. நடுத்தர வர்க்கத்திற்கு பட்ஜெட் டூர்.. IRCTC அறிவிப்பு..!மார்ச் 17, 2025, 22:15