வங்கதேசத்தில் மீண்டும் ஒரு திட்டமிட்ட வன்முறை.. ஆனால் இம்முறை யூனுசுக்கு பலன் கிடைக்காது.. வன்முறையை கட்டவிழ்த்து ஷேக் ஹசீனாவை விரட்டிவிட்ட யூனுசுக்கும் அதே நிலை சில வாரங்களில் நடக்கலாம்.. அப்போது அமெரிக்கா கூட யூனுசை காப்பாற்றாது.. மிகச்சரியாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படும் சீர்குலைவு..!டிசம்பர் 20, 2025, 16:35
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை.. டாக்கா நீதிமன்றம் தீர்ப்பு.. இன்னொரு வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை.. தீர்ப்புகளை காரணம் காட்டி இந்தியாவுக்கு நெருக்கடியா? வங்கதேசத்திடம் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமா இந்தியா?டிசம்பர் 1, 2025, 19:59
ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தும் வங்கதேசம்.. இந்தியாவின் பதில் என்ன? ஹசீனா விவகாரத்திற்கும் இருதரப்பு உறவுக்கும் சம்மந்தம் இல்லை.. உறுதியாக கூறிய வங்கதேசம்.. ஹசீனாவை ஒப்படைக்குமா இந்தியா?டிசம்பர் 1, 2025, 11:59
ஷேக் ஹசீனாவை உடனே அனுப்புங்கள்.. 3வது முறையாக எச்சரிக்கை விடுத்த வங்கதேசம்.. கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்தியா.. அஜித் தோவலை சந்தித்த பின் ஹசீனா கோரிக்கையை கைவிட்டதா வங்கதேசம்? அப்படி என்ன தான் சொல்லியிருப்பார் அஜித் தோவல்?நவம்பர் 24, 2025, 08:15
ஷேக் ஹசீனா மகன் பேட்டி: அமெரிக்கா தான் காசு கொடுத்து கலவரத்தை தூண்டியது.. என் தாயை காப்பாற்றிய இந்திய பிரதமர் மோடிக்கு எனது நன்றி.. மரண தண்டனை கொடுப்பதற்காக சட்டவிரோதமாக சட்டத்திருத்தம் நடந்துள்ளது.. 17 நீதிபதிகள் செய்யப்பட்டனர்.. தண்டனை கொடுத்த நீதிபதிகள் அரசியல் பின்னணி கொண்டவர்கள்..!நவம்பர் 21, 2025, 11:11