ஒரு நாட்டிற்குள் இன்னொரு நாட்டின் ராணுவம் சென்று அதிபரையே கைது செய்யும் அளவுக்கு உரிமை யார் கொடுத்தது? வெனிசுலா அதிபரை கைதில் அமெரிக்காவின் அராஜகம் வெளிப்படுகிறதா? ரஷ்யா, சீனா, இந்தியாவில் இதுபோல் நடத்த முடியுமா? டிரம்ப்புக்கு என்ன உலகின் அதிபர் என்று நினைப்பா? அதிக ஆட்டம் அழிவுக்கு போடும் பாதை..ஜனவரி 4, 2026, 11:19
கண்ணாடியை திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்… காண்டம் விலையை உயர்த்தினால் குழந்தை பிறப்பு விகிதம் உயருமா? சீன அரசின் நடவடிக்கையை கலாய்க்கும் மருத்துவர்கள்.. சீனாவில் தலைகீழாக குறைந்த பிறப்புவிகிதம்.. முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.. உழைக்கும் இளைஞர் மக்கள் தொகை குறைவு.. இப்படியே போனால் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு.. எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்.. இந்தியர்களை பார்த்து கற்று கொள்ளுங்கள்..!ஜனவரி 3, 2026, 13:28
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முக்கியமானவர்கள் மர்மமான முறையில் கொலை.. யார் கொல்கிறார்கள் என்பதே தெரியாத மர்மம்.. கொல்லப்படும் பயங்கரவாதிகளின் உடல்கள் கூட கிடைக்கவில்லையா? மர்ம நபர்கள் கொலையும் செய்து, அடக்கமும் செய்துவிடுகிறார்களா? அடுத்தடுத்து நடைபெறும் கொலையால் பயங்கரவாதிகளின் டிஜிட்டல் நெட்வொர்க் துண்டிப்பு.. இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட பலர் ஆளையே காணவில்லை.. உடலும் கிடைக்கவில்லை.. கொலை செய்யும் மர்ம நபர்கள் யார்?ஜனவரி 3, 2026, 08:15
வங்கதேசத்தில் பிராஞ்ச் ஆரம்பித்துவிட்டதா BJP? இந்து அமைப்பின் புதிய கட்சியாக BMJP உதயம்.. முக்கிய உள்நாட்டு கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் திட்டம்.. 2 கோடி இந்துக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறிவிப்பு.. இந்தியாவின் இந்துக்களை காக்க BJP குரல் கொடுப்பது போல் வங்கதேசத்தின் இந்துக்களை காக்குமா BMJP?ஜனவரி 2, 2026, 18:30
சீனா பக்கத்துல வந்துருச்சு.. இது எங்களுக்கு மட்டுமில்லை, இந்தியாவுக்கும் ஆபத்து.. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலூசிஸ்தான் தலைவர் எழுதிய கடிதம்.. சீனாவை நுழையவிட்டால் நாம் ரெண்டு பேருக்குமே ஆபத்து.. எதாவது செய்து எங்களை காப்பாற்றுங்க.. சீனா – பாகிஸ்தான் சேர்ந்து போட்ட திட்டத்தை அம்பலப்படுத்திய கடிதத்திற்கு இந்தியாவின் ரியாக்சன் என்ன?ஜனவரி 2, 2026, 18:15
பாகிஸ்தானின் பகடைக்காயாக மாறும் வங்கதேசம்.. இன்னொரு இந்தியா வெறுப்பு நாடாக மாற்ற தீவிரவாதிகள் முயற்சி.. அமைதியாக இருந்த வங்கதேசத்தை, இந்தியாவுடன் நட்புடன் இருந்த வங்கதேசத்தை சீரழித்த யூனுஸ்.. அமெரிக்காவின் கைப்பாவையாக இருக்கும் யூனுஸ் தேர்தலில் ஜெயித்தால் இந்தியாவுக்கு இன்னொரு பகை நாடு தான் வங்கதேசம்.. என்ன செய்ய போகிறது இந்தியா?ஜனவரி 2, 2026, 15:39
பாகிஸ்தானை விலைக்கு வாங்கிவிட்டதா ஐக்கிய அரபு அமீரகம்? வாங்கிய கடனை கட்ட முடியாமல் ராணுவத்திற்கு சொந்தமான இடங்கள் விற்பனை.. விமான நிலையங்கள் அமீரகத்தின் கட்டுப்பாட்டில்? ஏற்கனவே சீனாவும் சவுதி அரேபியாவும் கொடுத்த கடனுக்கு பாதி பாகிஸ்தானை வாங்கிவிட்டது.. மீதியை அமீரகம் வாங்கிவிடும்போல் தெரிகிறது.. இந்தியாவில் இருந்து பிரிந்தது நாட்டை விற்கத்தானா?டிசம்பர் 31, 2025, 16:04
வங்கதேசத்தை இந்தியாவுக்கு எதிராக திருப்ப செய்யப்படும் சதி.. கோடிக்கணக்கில் நிதி வழங்கும் ஐரோப்பிய நாடுகள்.. இந்தியா இதற்கெல்லா அசறுமா? இங்கு இருப்பது மோடி என்ற நினைப்பு இருக்கட்டும்.. இந்திய எல்லைக்கோ, இந்தியாவை சீண்டவோ நினைத்தால் வீடு புகுந்து அடிப்போம் என எச்சரிக்கை.. இந்தியா எப்போதும் வேடிக்கை பார்க்காது.. பதிலடி கொடுப்பது அல்வா சாப்பிடுவது மாதிரி..!டிசம்பர் 30, 2025, 13:50
வங்கதேசத்தில் இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் திடீர் எழுச்சி.. யூனுஸ் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி.. தேர்தலுக்குள் சிறுபான்மையினர் பொங்கி எழுந்தால் இன்னொரு புரட்சி ஏற்படும்.. மத அரசியலை தூண்டி குளிர் காயும் யூனுஸ் அரசு.. ஷேக் ஹசீனா போன் யூனுஸ்-ஐயும் விரட்டுவார்களா வங்கதேச மக்கள்?டிசம்பர் 29, 2025, 12:01
பாகிஸ்தான் ராணுவம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விற்கப்படுகிறதா? அப்படியே நாட்டையும் வித்துட்டு போங்கடா.. ஒரு நாட்டின் ராணுவத்தின் செலவை கூட செய்ய துப்பில்லாத நாட்டிற்கு இறையாண்மை ஒரு கேடா? படிப்படியாக ஐக்கிய அமீரகம் கட்டுப்பாட்டுக்கு செல்கிறதா பாகிஸ்தான்?டிசம்பர் 29, 2025, 11:51