இந்தியாவின் அடுத்த பிரதமர் ஒரு இளைஞரா? உற்று நோக்கும் அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து நாட்டின் தலைவர்கள்.. ராஜீவ் காந்திக்கு பின் இளைஞர் ஒருவர் மீண்டும் பிரதமர் ஆவாரா? உலகமே எதிர்பார்க்கும் அந்த இளைஞர் யார்?ஆகஸ்ட் 31, 2026, 11:37
4வது முறையாக மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்பட மாட்டார்.. கட்சியும் அதற்கு இடம் கொடுக்காது.. அப்ப பாஜக தரப்பில் ஒரு புது பிளேயர் தான் வரப்போகிறார்.. நிதின் கட்காரி, யோகி ஆதித்யநாத் அல்லது அமித்ஷாவே கூட பிரதமர் வேட்பாளர் ஆகலாம்.ஆகஸ்ட் 30, 2026, 16:49
காங்கிரஸ் சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்டது.. 12 வருடத்திற்கு பிறகு இப்போதுதான் பாஜகவின் செல்வாக்கு சரிந்து வருகிறது.. ஆனால் அதை அறுவடை செய்ய வேண்டிய ராகுல் காந்தி கோட்டை விடுகிறார்.. திடீரென வந்த புது பிளேயர் விஜய் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டநாயகன் விருதை பெறுகிறார்.. காங்கிரசுக்கு இது தேவை தான்…ஆகஸ்ட் 30, 2026, 12:10
2029இல் ஜென்சி இளைஞர்கள் மட்டும் 50 கோடி பேர் ஓட்டு போடப் போகிறார்கள்.. இந்த 50 கோடியில் பெரும்பாலானோர் ஒரு புதிய தலைவனை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. அது விஜயா? அல்லது காக்ரோச் பார்ட்டியின் அபிஜிதா?ஆகஸ்ட் 29, 2026, 17:29
விஜய் அரசியல் வரவால் திமுக எதிர்ப்பு ஓட்டு பிரியும்.. திமுக ஈசியா ஜெய்யிச்சிடும்ன்னு தான் எல்லோரும் நினைச்சாங்க.. ஆனால் நடந்தது என்ன? அவர் திமுக எதிர்ப்பு ஓட்டையும் பிரிச்சார்.. அதிமுக எதிர்ப்பு ஓட்டையும் பிரிச்சார்.. பாஜக எதிர்ப்பு ஒட்டையும் பிரிச்சார்..ஆகஸ்ட் 29, 2026, 15:59
பெட்ரோல் விலை ஏற்றுவதை விஜய் தடுத்துவிட்டாராம்.. பெண்கள் மீது கைவப்பவரை என்கவுண்டர் செய்ய சொன்னாராம்.. கோயிலுக்கு பதில் மருத்துவமனை, பள்ளிகளில் உண்டியல் வைக்க சொன்னாராம் விஜய்.. இதெல்லாம் நார்த் இந்தியாவில் வைரலாகும் வீடியோ.ஆகஸ்ட் 29, 2026, 12:00
கருத்துக்கணிப்பு நிபுணர்களின் வித்தியாசமான பார்வை.. விஜய் அரசியலுக்கு வந்தபோது திமுக எதிர்ப்பு ஓட்டு பிரியும், அதனால் திமுக ஈசியா ஆட்சியை பிடித்துடும்ன்னு எல்லோரும் கணக்கு போட்டாங்க.. ஆனால் அந்த கணக்கு தப்பாயிருச்சு..ஆகஸ்ட் 28, 2026, 19:34
விஜய் தான் அடுத்த பிரதமர் என்பதை பாஜக ரசிக்கின்றதா? பல கட்சிகளுடன் இந்தியா கூட்டணியில் இருக்கும் ராகுல் காந்தியை வீழ்த்துவதை விட விஜய்யை வீழ்த்துவது சுலபம் என பாஜக நினைக்கிறதா? மோடியா? விஜய்யா? என்ற போட்டி வந்தால் விஜய்யை மோடி ஈசியா அடிச்சு தூக்கிடுவார் என்று பாஜக என்ணுகிறதா?ஆகஸ்ட் 28, 2026, 11:40
எத்தனை முறை கருத்துக்கணிப்புகள் அத்தனை கருத்துக்கணிப்பிலும் வரும் பெயர் விஜய்.. இன்னும் ஒரே வருடத்தில் மோடி, ராகுல் காந்திக்கு இணையாக வந்துவிடுவாரோ? கட்சி ஆரம்பித்த இரண்டு வருடங்களில் தேசிய அரசியலுக்கு வந்த வரலாறே இல்லை..ஆகஸ்ட் 28, 2026, 07:59
ஒரே ஒரு பதிலை சொல்லிவிட்டு மரண அடி வாங்கி கொண்டிருக்கிறார் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர்.. ஸ்டாலின், பினராயி விஜயன், மம்தா பானர்ஜி நல்லாட்சி கொடுத்தாங்களாம்.. குறிப்பாக ஸ்டாலின் தான் இந்தியாவின் சிறந்த முதல்வராம்.. அடப்பாவிங்களா?ஆகஸ்ட் 27, 2026, 22:03