டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு துபாயில் இருந்து வந்த 23 மர்ம நபர்கள்.. துபாய் தொழிலதிபர் அனுப்பி வைத்த உணவுகளும் ஆயுதங்களும்.. பார்லிமெண்ட் நோக்கிய தாக்குதலுக்கும் இந்த கும்பல் தான் சதி.. போராட்டம் முடிந்ததும் தப்பியோடிய சதிகாரர்கள்.. களத்தில் இறங்கிய அஜித் தோவால்? இது மோடி ஆட்சிடா.. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் விடமாட்டோம்..ஆகஸ்ட் 2, 2026, 19:30
எல்லோரும் போர் மேல கவனத்தை வச்சிருக்காங்க.. ஆனால் இந்தியாவும் துபாயும் தங்கத்துல கண்ணு வச்சிருக்குது.. லண்டன்லயும் சுவிட்சர்லாந்துலயும் தங்கம் இருந்த காலம் மலையேறிப்போச்சு… இப்போ அண்டை நாட்டுல எங்களுக்காக தங்கம் ரிசர்வ் ஆகி நிக்குது! தூரத்துச சொந்தத்தை விட பக்கத்து வீட்டு தோழமைதான் பலம்! உலகமே டாலரை துரத்தும்போது, இந்தியா தங்கத்தை தன் பக்கம் வரவழைக்குது! இனி வரப்போற காலம் ‘Global South’ஓட காலம்… அதுல இந்தியா தான் தலைவன்!மார்ச் 26, 2026, 18:45
நாங்க என்னய்யா பாவம் பண்ணினோம்.. இப்படி அடிமேல் அடி அடிக்குறீங்களே.. அமெரிக்காவுக்கு ராணுவத்தளம் அமைக்க இடம் கொடுத்தது ஒரு தப்பா.. 30 வருஷமா சுற்றுலா நகரமாக, பாதுகாப்பான நகரமாக துபாயை கஷ்டப்பட்டு கட்டமைத்தோம்.. அதை 3 வாரங்களில் காலி பண்ணிட்டிங்களே.. இனி துபாய்க்கு யார் வருவா? தொழிலதிபர்களும் சுற்றுலா பயணிகளும் பதறிகிட்ட துபாயை விட்டே வெளியேறிட்டாங்க.. துபாய் விமான நிலையத்தை ஈரான் தாக்கியதால் புலம்பும் அரசு..மார்ச் 16, 2026, 08:44
லைக் போட்டால் லாக்கப்.. ஷேர் செய்தால் சிறை.. போர் படங்களை பகிர்ந்தால் தொலைஞ்சான்.. சமூக வலைத்தள பயனர்களுக்கு துபாய் எச்சரிக்கை.. அரசை புகழ்ந்து மட்டும் தான் பதிவிட வேண்டும்.. போர் படங்களை பதிவு செய்வது மட்டுமின்றி லைக், ஷேர், கமெண்ட்செய்தால் கூட உள்ளே தள்ளிடுவோம்.. அரசு சொல்ற செய்தியை மட்டும் தான் பார்க்கனும்.. ஐக்கிய அரபு அமீரகத்தின் எச்சரிக்கையால் பரபரப்பு.. இது சர்வாதிகாரி ஆட்சி மாதிரி இருக்கே என பொதுமக்கள் புலம்பல்..!மார்ச் 14, 2026, 06:55
குண்டுவீச்சில் 6 அமெரிக்க வீரர்கள் மரணம்.. விமான விபத்தில் 4 அமெரிக்க வீரர்கள் பலி, இருவரை காணவில்லை.. பிரெஞ்ச் வீரர் ஒருவரும் பலி.. இத்தாலி ராணுவ தளம் மீது ஈரான் தாக்கியதால் இடத்தை காலி செய்ய முடிவு.. சம்பந்தமே இல்லாமல் அடி மேல் அடி வாங்கும் துபாய்.. சவுதி அரேபியா மீது வீசப்பட்ட சரமாறியான ட்ரோன்கள்.. டிரம்பை நம்பிய நாடுகளுக்கு இதுவும் வேனும், இன்னமும் வேனும்.. ஈரான் தன்னை தற்காத்து கொள்வது மட்டுமின்றி உலக நாடுகளின் பொருளாதாரத்தை முடக்க முடியும் என நிரூபித்துள்ளது.. இனியாவது உலக நாடுகள் சுதாரிக்குமா?மார்ச் 13, 2026, 19:55
இங்க அடிச்சா அங்க வலிக்கும்ன்னு ஈரான் தெரிஞ்சு வச்சிருக்கு.. மீண்டும் துபாயை சொல்லி அடிக்கும் ஈரான்.. மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு துபாயை விட்டு கதறி வெளியேறும் உலக பணக்காரர்கள்? இனிமேல் துபாய் பக்கமே வரமாட்டோம், சுற்றுலா பயணிகள் அச்சம்? பல வருடங்கள் கட்டிக்காத்த பாதுகாப்பான நகரம் என்ற பெருமையை இழந்ததா துபாய்? அமெரிக்காவுக்கு ஜால்ரா அடிக்குற நாடுகளுக்கு இதுதான் கதியா? எச்சரிக்கிறதா ஈரான்?மார்ச் 13, 2026, 15:13
துபாய் கதை முடிந்துவிட்டது.. போர் முடிந்தாலும் இனி துபாய் மீண்டும் வருவது கஷ்டம்.. 50 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கட்டமைத்த ‘பாதுகாப்பான நகரம்’ என்பது ஒரே வாரத்தில் அழிந்துவிட்டது.. துபாயை விட்டு வெளியேறும் உலக செல்வந்தர்கள்.. இஸ்ரேல் என்ற ஒரு சின்ன நாட்டின் சதியால் இன்னும் எத்தனை நாடுகளின் கதை முடிய போகிறதோ? முதல்ல வரி போட்டு கொன்ன டிரம்ப், இப்ப போரால் உலக மக்களை அவஸ்தைப்படுத்துகிறார்.. அவரை பதவியில் இருந்து எப்படியாவது இறக்குங்கய்யா.. உலக நாட்டு மக்கள் புலம்பல்..!மார்ச் 12, 2026, 15:30
மன்னிப்பு கேட்டா ‘சரணாகதி’ன்னு நினைச்சியா? அது நாங்க குடுத்த மரியாதையே தவிர, உனக்கு பயந்த நடுக்கம் இல்ல! தப்பா கணக்கு போட்டுட்ட ட்ரம்ப்… இனிமே அமைதி இருக்காது, அதிரடிதான்! முதல்ல அடிச்சது அமெரிக்கான்னா… திருப்பி அடிக்கிறது ஈரான்! பெரும் செல்வந்தர்கள் வாழும் துபாயின் மெரினா டவரின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. 93 மாடியில் உள்ள செல்வந்தர்கள் அவசர அவசரமாக காலி செய்ததால் பரபரப்பு..மார்ச் 8, 2026, 08:10
சல்லி சல்லியாய் நொறுங்கிய துபாய் விமான நிலையம்.. எங்க அடிச்சா அமெரிக்காவுக்கு வலிக்கும்ன்னும் ஈரான் சரியா தெரிஞ்சி வச்சிருக்கு.. துபாய் விமான நிலையத்தை மூடுறது உலக வர்த்தகத்தோட ஒரு நரம்பையே கட் பண்றது மாதிரி! ஒரு ட்ரோன் விழுந்தா, இங்க மட்டும் இல்ல, உலக மார்க்கெட்லயே நிலநடுக்கம் வரும்! டூர் போற இடத்துல டார்கெட் வைக்கிறாங்கன்னா, இதுக்கு பின்னாடி இருக்கிற அரசியல் சாதாரணமானது இல்ல! ஈரானை சாதாரணமா நினைச்ச அமெரிக்காவுக்கு இது ஒரு பாடம்..!மார்ச் 7, 2026, 14:25
உலகிலேயே பாதுகாப்பான நாடு துபாயாம்.. ஆனால் ஈரான் போட்ட ட்ரோன், ஏவுகணையால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி.. உண்மையை மறைக்க நம்மூர் பாணியில் பயன்படுத்தப்படும் ‘இன்ஃப்ளூயன்சர்கள்’.. 200 ரூபாய் உபி போல் செயல்படும் துபாய் சமூக வலைத்தள பயனர்கள்.. நற்பெயர் சிதைந்துவிட கூடாது என்பதில் அமீரக அரசு காட்டும் தீவிரம் நீடிக்குமா?மார்ச் 4, 2026, 17:36
சட்டவிரோதமாக கடத்தாமல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கொண்டு வருவது எப்படி?ஏப்ரல் 7, 2025, 13:00