கரப்பான்பூச்சியினர் செய்த வேலையை பார்த்தீங்களா? செல்போன் பயன்படுத்தாமல் சாட்டிலைட் போன் யூஸ் பண்ணியிருக்காங்க.. அதை டிராக் பண்ணவே முடியாது.. டெல்லி முழுவதும் இண்டர்நெட் கட், ஆனால் கரப்பான்பூச்சிகளுக்கு மட்டும் வெளிநாட்டின் ஆப் மூலம் இண்டர்நெட் கிடைத்தது.. இதெல்லாம் எப்படி செய்ய முடிந்தது? வெளிநாட்டு சதி இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? மாணவர்களை பகடைக்காய் ஆக்கியதா கரப்பான்பூச்சி.. முழு தகவல்களையும் திரட்டும் மோடி அரசு.. தகுந்த ஆதாரம் சிக்கியவுடன் கரப்பான்பூச்சிகள் எல்லாம் நசுக்கப்படும்…ஆகஸ்ட் 1, 2026, 15:07
சாட்டிலைட் ராக்கெட்டை ஏவுகணை மாத்த எங்களுக்கு ஒரு நிமிஷம் ஆகாது. ஆராய்ச்சிங்கிறது எங்களுக்கு ஒரு கவசம்… ஆனா அதுக்குள்ள ஒளிஞ்சிருக்கிறது உலகத்தையே அதிர வைக்கப்போற ஆயுதம்! எங்களால லண்டனையும் தாக்க முடியும்.. வாஷிங்டனையும் தாக்க முடியும்.. ஈரான்னா வெனிசுலா மாதிரி ஈசியா அடிச்சிட்டு போலான்ம்னு நினைச்சிங்களா? எங்களை அழிக்கனும்ன்னு நினைச்சா பாதி உலகத்தை அழிச்சிட்டு தான் அழிவோம்.. ஈரான் ஆவேசம்..!மார்ச் 23, 2026, 12:20
சஞ்சார் சாத்தி செயலிக்கு பின் மீண்டும் ஒரு சிக்கல்.. அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் Location Tracking வசதி கட்டாயமா? மத்திய அரசின் திட்டத்திற்கு ஆப்பிள், கூகுள் கடும் எதிர்ப்பு.. இதை மட்டும் அமல்படுத்தினால் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர் எங்கிருக்கிறார் என எல்லோரும் தெரிந்து கொள்ள முடியும்.. இது தனியுரிமை மீறல் ஆகாதா?டிசம்பர் 5, 2025, 20:15
சீனாவின் செயற்கைகோளை இனி பயன்படுத்த கூடாது.. சன் டிவி, ஜீ டிவி உள்பட அனைத்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்.. என்ன செய்ய போகிறது டிவி நிறுவங்கள்? தேசிய பாதுகாப்பு முக்கியம்.. சீனாவை செயற்கை கோள்களை முழுமையாக தடை செய்கிறதா இந்திய அரசு?நவம்பர் 6, 2025, 20:05
இந்திய ராக்கெட்டை விண்ணில் ஏவும் எலான் மஸ்க் நிறுவனம்.. இனி விமானத்தில் இணையம் கிடைக்கும்..!நவம்பர் 18, 2024, 08:17