சமுத்திரக்கனி தமிழ்நாட்டில் உள்ள ராஜபாளையத்தில் பிறந்து வளர்ந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இளங்கலை சட்டம் பயின்று பட்டம் பெற்ற சமுத்திரக்கனி சினிமாவில்…
View More ஜாதியை வைத்து படங்களை எடுக்கும் இயக்குனர்களைப் பற்றி வெளிப்படையாக பேசிய சமுத்திரக்கனி…Category: பொழுதுபோக்கு
கமல் சார் கூட இந்த இரண்டு படங்கள் நான் பண்ண வேண்டியது… ஆனால் பண்ணாதது நல்லதுதான்… வெள்ளந்தியாக பேசிய அரவிந்த்சாமி…
அரவிந்த்சாமி தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு மகனாக பிறந்து தனது மாமாவிடம் வளர்ந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து பிரபலமான நடிகர் ஆவார். ஆரம்பத்தில் விளம்பரத்தில்…
View More கமல் சார் கூட இந்த இரண்டு படங்கள் நான் பண்ண வேண்டியது… ஆனால் பண்ணாதது நல்லதுதான்… வெள்ளந்தியாக பேசிய அரவிந்த்சாமி…அந்தரத்தில் பறக்கும் கார்.. அஜர்பைஜானில் அஜீத்.. இறுதிக்கட்டத்தில் விடாமுயற்சி ஷுட்டிங்
அஜீத் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. துணிவு படத்தின் வெற்றிக்குப் பின் அஜீத் நடிக்கும் இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்புப் பணிகள்…
View More அந்தரத்தில் பறக்கும் கார்.. அஜர்பைஜானில் அஜீத்.. இறுதிக்கட்டத்தில் விடாமுயற்சி ஷுட்டிங்மனித வாழ்க்கையின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொடுத்த சித்த வைத்தியர் இவர் தான்…!
கவியரசர் கண்ணதாசனுக்கு முன்னாடியே பலரும் சினிமாவில் பாடல் எழுதியிருக்கிறார்கள். ஆனால் கண்ணதாசனைத் தான் கொண்டாடினார்கள் தமிழ்த்திரை உலக ரசிகர்கள். ஏன் தெரியுமா? வாங்க பார்க்கலாம். கண்ணதாசனைப் பொருத்தவரை சினிமா பாடலுக்குள் தேன் தடவிக் கொடுத்தவர்.…
View More மனித வாழ்க்கையின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொடுத்த சித்த வைத்தியர் இவர் தான்…!நெஞ்சமே நெஞ்சமே.. மாமன்னன் பாட்டுல வர்ற அந்த ஒரு வரிக்கு பின்னாடி இப்படி ஒரு எமோஷனல் காரணமா..
தமிழ் திரைப்படங்களில் தற்போது வெளியாகும் பெரும்பாலான பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. ஆனால் இதற்கு மத்தியில் குறிஞ்சி பூத்தார் போல எப்போதாவது சில முத்தான பாடல்கள் வெளியாகி…
View More நெஞ்சமே நெஞ்சமே.. மாமன்னன் பாட்டுல வர்ற அந்த ஒரு வரிக்கு பின்னாடி இப்படி ஒரு எமோஷனல் காரணமா..கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் பற்றிய கஸ்தூரியின் சர்ச்சைக்குள்ளான X தள பதிவு…
கஸ்தூரி சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். 1992 ஆம் ஆண்டு ‘மிஸ் மெட்ராஸ்’ அழகி போட்டியில்…
View More கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் பற்றிய கஸ்தூரியின் சர்ச்சைக்குள்ளான X தள பதிவு…சிஷ்யனுக்காக டிராலி தள்ளிய குரு.. பிரபுவுக்காக சூப்பர் ஸ்டார் செய்த தரமான சம்பவம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், இளைய திலகம் பிரபுவும் இணைந்து சந்திரமுகி, குசேலன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன் போன்ற சில படங்களில் நடித்திருக்கின்றனர். இவர்கள் இருவரது காம்போவும் சினிமாவில் ரசிகர்களுக்கு புது விருந்தாக இருந்தது.…
View More சிஷ்யனுக்காக டிராலி தள்ளிய குரு.. பிரபுவுக்காக சூப்பர் ஸ்டார் செய்த தரமான சம்பவம்எனக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் தெய்வம் போல் வந்து உதவி செய்தது இவர்தான்… பொன்னம்பலம் எமோஷனல்…
பொன்னம்பலம் தமிழ் சினிமாவில் பணியாற்றிய ஸ்டண்ட் மேன் மற்றும் வில்லன் நடிகரும் ஆவார். 90களில் முரண்பாடான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர் பொன்னம்பலம். 1989 ஆம் ஆண்டு ‘அபூர்வ…
View More எனக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் தெய்வம் போல் வந்து உதவி செய்தது இவர்தான்… பொன்னம்பலம் எமோஷனல்…விளையாட்டு வீரர் to வில்லன் நடிகர்.. மைம் கோபி கடந்து வந்த பாதை
சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நடிகர் மைம் கோபி. அடிப்படையில் விளையாட்டு வீரரான மைம் கோபியின் குடும்பத்தில் அவரது தந்தை உள்ளிட்டோர் விளையாட்டு மூலமாக ரயில்வே துறையில் பணிபுரிந்தவர்கள்.…
View More விளையாட்டு வீரர் to வில்லன் நடிகர்.. மைம் கோபி கடந்து வந்த பாதைநம்ம லெஜண்ட் அண்ணாச்சியா இது..? அடுத்த பட அப்டேட்டை வெளியிட்ட Legend சரவணன்
தமிழகத்தில் சில்லரை வர்த்தக நிறுவனத்தின் சக்கரவர்த்தியாக விளங்கிக் கொண்டிருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் சரவணன் அண்ணாச்சியைத் தெரியாதவர்களே கிடையாது. சிறு குழந்தை கூட எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ பாடலைக் கேட்டு…
View More நம்ம லெஜண்ட் அண்ணாச்சியா இது..? அடுத்த பட அப்டேட்டை வெளியிட்ட Legend சரவணன்மண்டையில கர்வம் வைக்காதீங்க.. செய்யுற வேலை மேல கர்வம் வையுங்க..! வெறியேற்றும் செல்வராகவனின் Motivational Speech
இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் சினிமாத்துறைக்கு தனது தந்தை கஸ்தூரி ராஜா மூலமாக வந்தாலும் அவரது தந்தைக்கு வாய்ப்புக் கிடைக்காத சூழ்நிலையில் பொறுப்பான மூத்த அண்ணனாக குடும்பத்தை திறம்பட வழிநடத்தி இருக்கிறார். இதனை கஸ்தூரிராஜா பெருமிதமாக…
View More மண்டையில கர்வம் வைக்காதீங்க.. செய்யுற வேலை மேல கர்வம் வையுங்க..! வெறியேற்றும் செல்வராகவனின் Motivational Speechசர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான ஏழு கடல் ஏழு மலை திரைப்படம்.. இயக்குநர் ராமுக்கு கிடைத்த அங்கீகாரம்
இயக்குநர் பாலுமகேந்திராவிடமிருந்து சினிமா பாடம் கற்றவர்கள் எந்த விதத்திலும் சோடை போனதில்லை. கமர்ஷியல் படங்களைக் காட்டிலும் ஒரு சினிமா என்றால் எப்படி இருக்க வேண்டும்.. மனித உணர்வுகளைப் பேசக் கூடிய படங்களை எடுப்பது என்ற…
View More சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான ஏழு கடல் ஏழு மலை திரைப்படம்.. இயக்குநர் ராமுக்கு கிடைத்த அங்கீகாரம்
