முதல்வர் அவர்களின் மருமகன் சபரீசன் திடீரென டெல்லி சென்றதாகவும், அங்கு திமுக எம்பிகளை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்ததாகவும் வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் பொறுத்தவரை, முதல்வர் ஸ்டாலின்…
View More டெல்லிக்கு திடீர் விசிட் அடித்த சபரீசன்.. தேசிய அரசியலுக்கு செல்ல திட்டமா?எங்க நாட்டுக்கும் வாங்க.. இந்தியாவை அடுத்து ஸ்டார்லிங்கை அழைக்கும் பாகிஸ்தான்..!
எலான் மஸ்க் அவர்களின் ஸ்டார்லிங்க் தொழில்நுட்பம் இந்தியாவில் மிக விரைவில் வர இருக்கிறது. ஏற்கனவே, அந்நிறுவனம் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயற்கைக்கோள் தொழில்நுட்பத்துடன் செல்போன் இணைப்பை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள்…
View More எங்க நாட்டுக்கும் வாங்க.. இந்தியாவை அடுத்து ஸ்டார்லிங்கை அழைக்கும் பாகிஸ்தான்..!AI தொழில்நுட்பத்தால் மனிதனை போல் ஒருநாளும் சிந்திக்க முடியாது..கூகுள் டீப் மைண்ட் அதிகாரி டெமிஸ் ஹசாபிஸ்
AI தொழில்நுட்பத்தால் மனிதனைப் போல ஒருநாளும் சிந்திக்க முடியாது என்றும், மனிதனே உயர்ந்தவன் என்றும் கூகுள் டீப் மைண்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டெமிஸ் ஹசாபிஸ் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தற்போது புத்திசாலித்தனமாக இயங்கி வருகிறது.…
View More AI தொழில்நுட்பத்தால் மனிதனை போல் ஒருநாளும் சிந்திக்க முடியாது..கூகுள் டீப் மைண்ட் அதிகாரி டெமிஸ் ஹசாபிஸ்விஜய் ராஜதந்திரத்தால் திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக, பாமக? திடீர் திருப்பம்..!
விஜய் அரசியலுக்கு வந்த போது, அவருக்கு என்ன அரசியல் தெரியும்? கத்துக்குட்டி என்று விமர்சித்தவர்கள் கூட இன்று அவருடைய ராஜதந்திரத்தை பார்த்து ஆச்சரியமடைந்து வருகின்றனர். திமுகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைப்பது என்பது தேவையில்லாத…
View More விஜய் ராஜதந்திரத்தால் திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக, பாமக? திடீர் திருப்பம்..!மூளையில் சிப்.. ஊனமுற்றவர் எழுந்து நடமாடும் அதிசயம்.. எலான் மஸ்க் செய்த சாதனை..!
எலான் மஸ்க் அவர்களின் நியூரோலிங் நிறுவனம் மூளையில் சிப் பதிக்கும் சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் விபத்தில் ஊனமுற்ற ஒருவர் எழுந்து நடமாடுவதோடு அனைத்து பணிகளையும் தானே செய்யும் வகையில் மாறியுள்ளது…
View More மூளையில் சிப்.. ஊனமுற்றவர் எழுந்து நடமாடும் அதிசயம்.. எலான் மஸ்க் செய்த சாதனை..!பிரவுன் மணி உண்மையை உடைத்த முத்து-மீனா.. அதிர்ச்சியில் விஜயா.. ஆத்திரத்தில் ரோகிணி..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்று பரசு, பிரவுன் மணியிடம் சென்று, “என்னுடைய மகளின் நகைகளை இரண்டு பேர் கொள்ளை அடிக்க முயன்றார்கள். ஆனால் என்னுடைய நண்பரின் மகனும் மருமகளும்…
View More பிரவுன் மணி உண்மையை உடைத்த முத்து-மீனா.. அதிர்ச்சியில் விஜயா.. ஆத்திரத்தில் ரோகிணி..!பறக்க ஆசைப்பட்டு போயிங் நிறுவனத்தில் வேலை.. ஆனால் இப்போ அந்தரத்தில்..!
உலகின் மிகப்பெரிய ஏரோஸ்பேஸ் நிறுவனங்களில் ஒன்றான போயிங்கில் நிறுவனம் பெங்களூருவில் உள்ள அதன் Boeing India Engineering and Technology Center (BIETC)-ல் இருந்து 180 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது ஊழியர்கள்…
View More பறக்க ஆசைப்பட்டு போயிங் நிறுவனத்தில் வேலை.. ஆனால் இப்போ அந்தரத்தில்..!திமுகவுக்கு எதிரான கூட்டணியா? தேவையில்லை.. திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைப்போம்: விஜய்
திமுகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைந்து ஒரு கூட்டணி அமைப்பதை விட, திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒரே பக்கமாக திருப்பினால் மிக எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற ராஜதந்திரத்தில் தற்போது விஜய் செயல்படுவதாக…
View More திமுகவுக்கு எதிரான கூட்டணியா? தேவையில்லை.. திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைப்போம்: விஜய்உயிருக்கே அபாயமாக மாறுகிறதா பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்? அதிர்ச்சி தகவல்..!
பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இவை உயிருக்கே அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் தெரிவித்துள்ளது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More உயிருக்கே அபாயமாக மாறுகிறதா பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்? அதிர்ச்சி தகவல்..!சிமெண்ட் ஆலைகளை எல்லாம் இழுத்து மூடுங்கள்.. சிமெண்ட் இல்லாத உலகின் முதல் வீடு..!
பொதுவாக, வீடுகள் அனைத்தும் சிமெண்டை கொண்டு கட்டப்படுகின்றன. ஒரு கான்கிரீட் வீட்டை உருவாக்க முக்கியமான பொருட்களில் ஒன்று சிமெண்ட் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். ஆனால், பெங்களூரில் உள்ள ஒரு வீடு, எந்தவிதமான…
View More சிமெண்ட் ஆலைகளை எல்லாம் இழுத்து மூடுங்கள்.. சிமெண்ட் இல்லாத உலகின் முதல் வீடு..!OpenAI நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் முகேஷ் அம்பானி.. பட்டிதொட்டி எங்கும் செல்லும் AI
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAIயுடன் முகேஷ் அம்பானி ஒப்பந்தம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் AI தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்றும், குறிப்பாக பட்டி தொட்டி எங்கும்…
View More OpenAI நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் முகேஷ் அம்பானி.. பட்டிதொட்டி எங்கும் செல்லும் AIபொறுப்பில்லாத போலீஸ்காரர்கள்.. 18 வயது தம்பிக்கு நேர்ந்த கொடுமை குறித்து இளம்பெண்ணின் பதிவு..!
பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 18 வயது தம்பிக்கு ஏற்பட்ட கொடூர அனுபவத்தை சமூக வலைதளத்தில் விவரித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை கண்டும் காணாமல் போன இரண்டு போலீஸ் அதிகாரிகளின் பொறுப்பில்லாத…
View More பொறுப்பில்லாத போலீஸ்காரர்கள்.. 18 வயது தம்பிக்கு நேர்ந்த கொடுமை குறித்து இளம்பெண்ணின் பதிவு..!