வரும் ஜூலை மாதம் தமிழகத்தை சேர்ந்த ஆறு ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய எம்பிகள் யார் என்பதில் ஒரு பெரிய ஆடு புலி ஆட்டம் நடப்பதாக கூறப்படுகிறது. திமுக மற்றும் அதிமுக…
View More தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பி சீட்.. ஒற்றுமை இல்லாததால் ஒரு சீட் வேஸ்ட் ஆகிவிடுமா?dmk
நாளை உதயநிதி துணை முதல்வராகிறார்.. தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் என்பது இப்போது நடக்க போகிறது.. அடுத்து நடக்க போகிறது.. என ஒவ்வொரு நாளும் செய்திகள் கடந்த ஒரு மாதமாக செய்திகள் வெளிவந்த நிலையில், ஒரு வழியாக உறுதியாகி உள்ளது.…
View More நாளை உதயநிதி துணை முதல்வராகிறார்.. தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல்‘நடிகர் விஜய் கட்சிக்கு சென்று விடாமல் இளைஞர்களை தடுக்க வேண்டும்’.. திமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு பேச்சு
திருவள்ளூர்: சினிமாவில் தோற்றவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துவிட்டனர் என்றும், நடிகர் விஜய் போன்ற நடிகர்களை அரசியலில் இளைஞர்கள் பின்தொடர்வதை தடுக்க வேண்டும் என்று திமுகவினருக்கு எம்.எல்.ஏ.க்கள் அறிவுறுத்தினளார்கள திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அருகே கிழக்கு…
View More ‘நடிகர் விஜய் கட்சிக்கு சென்று விடாமல் இளைஞர்களை தடுக்க வேண்டும்’.. திமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு பேச்சுபெயர் வெச்சதே கலைஞர் தான்.. வைரல் டெய்லர் அக்கா பற்றி பலருக்கும் தெரியாத பின்னணி..
முன்பு எல்லாம் ஒருவருக்கு திறமை இருந்தாலும் அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவது என்பதே மிக மிக கடினமான காரியமாக இருக்கும். எப்படிப்பட்ட திறமை வாய்ந்தவர்களாக அவர்கள் விளங்கினாலும் மக்கள் அனைவரின் மத்தியில் பெயர்…
View More பெயர் வெச்சதே கலைஞர் தான்.. வைரல் டெய்லர் அக்கா பற்றி பலருக்கும் தெரியாத பின்னணி..நாத்திக தலைவர்களுக்கு நடந்த கடவுள் நம்பிக்கை சம்பவங்கள்.. ஆத்திகராக பெரியார், அண்ணா ரியாக்சன்
தந்தை பெரியார் என்றாலே நினைவுக்கு வருவது சமுதாயத்தில் மூட நம்பிக்கைக்கு எதிரான அவரது கருத்துக்களும், கடவுள் மறுப்புக் கொள்கைகளும் தான். இவரைப் பின்பற்றியே அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் திராவிடக் கொள்கைகளில் வேரூன்றி இருந்தனர்.…
View More நாத்திக தலைவர்களுக்கு நடந்த கடவுள் நம்பிக்கை சம்பவங்கள்.. ஆத்திகராக பெரியார், அண்ணா ரியாக்சன்அறிஞர் அண்ணா என்று தெரியாமல் அவருக்கே மேக்கப் போட்டு பல்பு வாங்கிய எஸ்.எஸ்.ஆர்..
திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரும், அறிஞர் அண்ணாவின் தீவிர பற்றாராளராகவும் திகழ்ந்தவர்தான் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் அறிஞர் அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அவரது எழுத்தில் வாசகனாகி பட்டை தீட்டப்பட்டார்.…
View More அறிஞர் அண்ணா என்று தெரியாமல் அவருக்கே மேக்கப் போட்டு பல்பு வாங்கிய எஸ்.எஸ்.ஆர்..அறிஞர் அண்ணா இயற்றிய ஒரே திரைப்படப் பாடல்.. மறைந்த பின்பு வெளியான சோகம்..
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தலைவரும், தென்னகத்தின் பெர்னாட்ஷா என்று போற்றப்பட்ட பெருமைக்குரியவர்தான் அறிஞர் அண்ணா. இயல்பாகவே அண்ணா என்று சொல்வதற்குப் பதிலாக அறிஞர் என்ற சொல்லானது தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும் அளவிற்கு…
View More அறிஞர் அண்ணா இயற்றிய ஒரே திரைப்படப் பாடல்.. மறைந்த பின்பு வெளியான சோகம்..தன்னை மேடைகளில் விமர்சித்து பேசிய கம்யூனிஸ்ட் பேச்சாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த Thuglife சம்பவம்..
அப்போது எம்.ஜி.ஆர் திமுகவில் தீவிர பற்றாளராக இருந்த காலகட்டம் அது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அவர்களின் வழியில் அரசியல் பயணத்தினை தொடர்ந்து கொண்டிருந்தார் எம்.ஜி.அர். அந்தக் காலகட்டத்தில்…
View More தன்னை மேடைகளில் விமர்சித்து பேசிய கம்யூனிஸ்ட் பேச்சாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த Thuglife சம்பவம்..மா. சுப்ரமணியத்தை வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறிய ரஜினி.. ஏன் தெரியமா?
இன்று தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருப்பவர்தான் மா.சுப்ரமணியன். இவர் அமைச்சராக ஆவதற்கு முன் சென்னை மேயராக இருந்தார். அடிப்படையில் வழக்கறிஞரான மா.சுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து…
View More மா. சுப்ரமணியத்தை வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறிய ரஜினி.. ஏன் தெரியமா?அமைச்சர் பதவியை வேண்டாம் என உதறிய எம்.ஜி.ஆர்., அறிஞர் அண்ணாவுக்கே அதிர்ச்சி கொடுத்த புரட்சித் தலைவர்
சுதந்திரத்திற்குப் பின் காங்கிரசும், நீதிக்கட்சியும் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருந்த காலகட்டம் அது. காமராசர் ஆட்சிக் காலத்தில் அப்போது திராவிடர் கழகத்தினை வழிநடத்தி வந்த தந்தை பெரியாரிடமிருந்து விலகி வந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்…
View More அமைச்சர் பதவியை வேண்டாம் என உதறிய எம்.ஜி.ஆர்., அறிஞர் அண்ணாவுக்கே அதிர்ச்சி கொடுத்த புரட்சித் தலைவர்மோசமாக திட்டிய வடிவேலு.. எதிரியா தன்னை பார்த்த போதும் கேப்டன் விஜயகாந்த் எடுத்த அக்கறை..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் விஜயகாந்த் மற்றும் வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்திருந்தாலும் அரசியலில் விஜயகாந்த் நுழைந்த பின் இருவரும் ஏதோ எதிரிகள் போல மாறி இருந்தது பலரும் அறிந்த செய்தி தான். தவசி,…
View More மோசமாக திட்டிய வடிவேலு.. எதிரியா தன்னை பார்த்த போதும் கேப்டன் விஜயகாந்த் எடுத்த அக்கறை..என் படத்துல கண்ணதாசன் பாட்டு எழுதக்கூடாது.. எம்ஜிஆர் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டரின் பின்னணி என்ன?
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் கண்ணதாசன். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த ஏராளமான படங்களுக்கு பாடல்களை எழுதி உள்ளார். அதே…
View More என் படத்துல கண்ணதாசன் பாட்டு எழுதக்கூடாது.. எம்ஜிஆர் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டரின் பின்னணி என்ன?