ஜூலி எல்லாம் வந்து தான் திமுக வளரணும்ன்னு இருந்தா அது எவ்வளவு பெரிய கேவலம்.. பிக்பாஸ் ஜூலியை பார்த்தாலே தமிழ்நாட்டை சேர்ந்த முக்காவாசி பேருக்கு பிடிக்காதுன்னு கூட தெரியாம இருக்குது திமுக ஜென் சி கூட்டம்.. அண்ணாவும் கருணாநிதியும் வளர்த்த கட்சி இன்னிக்கு ஜூலியை நம்பி இருக்குதா?ஜூலை 9, 2026, 21:07
ஒரு தலைமுறையையே அரசியல் படுத்தாம 50 வருஷமா ரெண்டு திராவிட கட்சிகளும் அரசியல் பண்ணிகிட்டு இருந்திருக்காங்க.. ரெண்டு கட்சியில யாராவது ஒருத்தராவது இளைஞரா இருக்காங்களா? அப்படியே இருந்தாலும் அவரு மந்திரியோட வாரிசாவோ, முதல்வரோட வாரிசாவோ இருந்திருப்பாரு.. சாமானிய இளைஞர் ஒரு நிர்வாகியா இல்லை.. அந்த கோபம் தான் இளைஞர்களுக்கு.. அரசியல் என்ன இவங்களோட வாரிசு தொழிலா? இது என்ன கார்ப்பரேட் கம்பெனியா.. அம்பானி அவருக்கு அப்புறம் அவரோட மகன், பேரன்னு வர்றதுக்கு.. இது மக்கள் சேவை.. யாரு வேனுனாலும் வரலாம்ங்கிறதை விஜய் நிரூபிச்சிருக்காரு..ஜூலை 9, 2026, 14:03
யூடியூப், ட்விட்டர் வாடகை வாய்களுக்கு பேமெண்ட் நிறுத்தமா? கண்டுகொள்ளாத திமுக? ஜென் சி பக்கம் முழு கவனம்? ஜென் சிக்கு தாராளமாக பணப்பட்டுவாடா? விழிபிதுங்கி நிற்கும் திமுக ஜால்ரா யூடியூப் சேனல்கள்.. இந்த வருமானத்தை நம்பி லோன் எல்லாம் வாங்கியிருக்கோம், பாத்து செய்யுங்க என திமுகவிடம் கெஞ்சுவதாக தகவல்..ஜூலை 9, 2026, 08:08
ஜனநாயகம்-ங்கிறது நீங்க ஷாப்பிங் மால்-ல காசு கொடுத்து வாங்குற பொருள் கிடையாது… மக்கள் ரத்தமும் வியர்வையும் சிந்தி எனக்குக் கொடுத்த அரியணை! பெட்டியில பணத்தை வச்சுக்கிட்டு என் ஆட்சியை அசைக்கலாம்னு நினைச்சிங்களா? நீங்க போட்டது தப்புக் கணக்கு இல்ல… உங்க தலைவிதிக்கான கணக்கு! இப்ப விஜய் ஒரு சாதாரண நடிகர் அல்ல… அவர் பின்னாடி ஒரு அரசாங்கமே நிக்குது! போலீஸ் பவர், உளவுத்துறை கண்காணிப்பு, மக்கள் சக்தி-ன்னு முக்கோண கோட்டை கட்டி உட்கார்ந்திருக்கார். உள்ளே நுழையணும்னு நினைச்சா… நீங்க வச்சிருக்க காசு கூட உன்னை காப்பாத்தாது, கதறிடுவ!ஜூலை 9, 2026, 07:18
விஜயகாந்தை பாஜகவின் ‘பி’ டீம் என திமுக சொன்னது.. இன்றைக்கு விஜயகாந்தின் தேமுதிக, திமுக கூட்டணியில்.. கமல் பாஜகவின் ‘பி’ டீம் என திமுக சொன்னது.. இன்றைக்கு கமலின் மநீம திமுக கூட்டணியில்.. அப்ப உண்மையான பி டீம் திமுக தானே.. அப்படியே விஜய்யையும் பாஜகவின் ‘பி’ டீம் என சொல்ல முயற்சி.. ஆனால் விஜய்யும் உங்களுடன் வரமாட்டார்.. அவருடைய கட்சியில் ஒரு எம்.எல்.ஏ கூட உஙக்ளுடன் வரமாட்டார்கள்.. விஜய் தனித்தே 108 இடங்களில் ஜெயித்தார்.. இப்போது வலுவான கூட்டணியும் இருக்கிறது.. எனவே விஜய்யை தோற்கடிக்க ஸ்டாலினாலும் முடியாது.. உதயநிதியாலும் முடியாது..ஜூலை 8, 2026, 15:04
இந்திரா காந்தி, எம்ஜிஆர், ஜெயலலிதான்னு இந்தியாவே பார்த்து மிரண்ட ஹிஸ்டாரிக்கல் ஜாம்பவான்களை எல்லாம் அசால்ட்டா டீல் பண்ண பாரம்பரியம் திமுகவுடையது என்பது உண்மை தான்… ஒத்துக்குறேன். ஆனா, வெறும் ரெண்டே வருஷத்துக்கு முன்னாடி அரசியலுக்கு வந்த விஜய்யோட ஸ்பீடையும் மாஸையும் உங்களால தாங்கிக்க முடியலையேப்பா! உங்க பழைய வித்தை, தந்திரம் எதுவுமே இங்க பலிக்காது. இது புது யுகம்… தளபதியோட வேகம்!”ஜூலை 8, 2026, 08:40
தவெக மெஜாரிட்டில ஜெயிச்சு கவர்மென்ட் அமைச்சதை திமுகவால இன்னும் ஜீரணிக்கவே முடியலல்ல? ‘விஜய்யும் பாஜகவும் கள்ளக்கூட்டணி’ன்னு சோஷியல் மீடியால வதந்தி பரப்ப பார்த்த வதந்தி எல்லாத்தையும் எங்க தவெக ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ பக்கா ஆதாரத்தோட ‘புஸ்’னு ஆக்கிட்டாங்க! கோர்ட்டுக்குப் போய் விஜய்யை முடக்கப் பார்த்தா … அங்கேயும் உச்ச நீதிமன்றம் திமுக லீகல் டீம் தலையில குட்டு வச்சு வெளில அனுப்பிடுச்சு! எலெக்ஷன்ல தோத்தா கொஞ்ச நாள் கம்முனு இருந்து தப்பை திருத்திக்கணும்… அதை விட்டுட்டு குறுக்கு வழியில ஆட்சியை கவிழ்க்க பார்க்குறீங்க! விஜய் நாற்காலியில உட்கார்ந்து மக்களுக்கு நல்லது செய்யுறதை உங்களால தடுக்கவே முடியாது… ஏன்னா விஜய் பின்னாடி இருக்கிறது மக்கள் சக்தி, முடிஞ்சா தடுத்துப் பாருங்க!ஜூலை 8, 2026, 07:50
உலகத்துலேயே திமுக வழக்கறிஞர் டீமுக்கு தான் சட்டம் தெரியுமாம்.. சட்டத்தை அவங்க மட்டும் தான் கரைச்சு குடிச்சிருக்காங்களாம்.. மத்திய அரசை எதிர்த்து ரெண்டு கேஸ்ல ஜெயிச்சிட்டா இவங்க மட்டும் தான் மேதாவி, மத்தவங்கள் எல்லாம் முட்டாளுன்னு ஒரு நினைப்பு.. கரூர் வழக்குல சுப்ரீம் கோர்ட் ஆப்பு வச்சுதா? இந்த திமிறு, தெனாவட்டு எல்லாம் அதிமுக கிட்ட வச்சிகிடனும், இல்லாட்டி மோடி, அமித்ஷா கிட்ட வச்சிகிடனும்.. எங்க விஜய் கிட்ட மோதினா சில்லு சில்லா சிதறிடுவிங்க.. தவெக ஐடி டீம் ஆவேசம்…ஜூலை 7, 2026, 18:55
சாமி முன்னாடி மட்டும் தான் சாந்தமா இருப்போம், சாக்கடை முன்னாடி இல்லை.. தவெக ஆதரவு ஜென் சி யாராவது ஒருத்தர் ஸ்டாலின் குடும்பத்தை பத்தியோ, உதயநிதி குடும்பத்தை பத்தியோ தப்பா பேசி பார்த்ததுண்டா? நீங்க திமுக ஜென் சி-ன்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு? முதல்வரையும், அவரோட குடும்பத்தையும் மட்டமா பேசிட்டு ஜாலியா வெளியே இருக்கலாம்ன்னு பார்த்தியா? வச்சாரு பாரு ஆப்பு ஜட்ஜ்.. இப்போ அன்பானந்தம் சரண்டர் ஆகிட்டாராம்.. இனி வாழ்க்கை முழுவதும் கோர்ட் படியேறனும்.. திமுக உங்களுக்கு ஒரு உதவியும் செய்யாது.. போய் புள்ள குட்டியை படிக்க வைக்கிற வேலையை பாருங்கப்பா…ஜூலை 7, 2026, 18:32
ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்கமாட்டேன்! கரூருக்கு போயே தீருவேன். முடிஞ்சதை பார்த்துக்கோங்க.. நீதிமன்றம் போய் அடி வாங்கிட்டு திரும்புறதே திமுகவுக்கு ஃபுல்டைம் பொழைப்பா இருக்குது.. கொஞ்ச நாள் அமைதியா இருங்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்குறாங்களே.. எங்க லீகல் விங் எப்பவுமே ஸ்ட்ராங், டெல்லியில நாங்க வச்சதுதான் சட்டம்னு ரொம்ப நாளா சீன் காட்டிட்டு இருந்தீங்கல்ல? இன்னைக்கு உச்ச நீதிமன்றம் உங்களுக்குக் கொடுத்த சாட்டையடி ஒட்டுமொத்த திராவிட மாடலையுமே அலற வச்சிருக்கு! ஒரு முதல்வரையே கரூருக்கு போக கூடாதுன்னு எப்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்ங்கிற அடிப்படை கூட வக்கீல்களுக்கு தெரியாதா?ஜூலை 7, 2026, 14:40
திமுகவின் முக்கிய புள்ளி ரவுண்டு கட்டப்படுகிறாரா? முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளை கைவைத்தால் கூட பிரச்சனை இல்லை.. முக்கிய புள்ளியை குறி வைத்ததால் திமுக வெகுண்டு எழுந்ததா? முதலமைச்சர் விஜய் ஒருவரையும் விடமாட்டார் போல தெரியுதே… ஆளுங்கட்சியாக இருந்தபோது திமுக போட்ட ஆட்டம் இப்போது வினையாய் முடிகிறதா? ஒவ்வொரு நாளும் பயத்துடனே இருக்கின்றார்களா விவிஐபிக்கள்?ஜூலை 7, 2026, 11:04
40 நாள், 50 நாள் ஊர் ஊரா சுத்தியும் ‘எதிரி யாருன்னு தெரியாம தோத்துட்டோம்’னு புலம்புறீங்களே உதயநிதி சார்… நாங்க ஒன்னும் இருட்டுல மறைஞ்சு நின்னு யுத்தம் பண்ணல! மக்களோட வெளிச்சமா, நேர்மையான பாதையிலதான் வந்தோம். உங்களோட ‘உளவுத்துறை’ உங்க கண்ணை மறைச்சிருக்கலாம், ஆனா மக்களோட ‘தெளிவுத்துறை’ இந்த விஜய்யை சிம்மாசனத்துல உட்கார வச்சிருச்சு!ஜூலை 7, 2026, 10:40