முதலமைச்சர் விஜய்யை இப்போதைக்கு பகைக்க வேண்டாம்.. அதிரடி முடிவெடுத்துள்ள அண்ணாமலை.. விஜய்யை மக்கள் இன்னும் நேசிக்கின்றனர்.. இந்த நேரத்தில் நாம் விஜய் ஆட்சியை குறை சொன்னால் மக்கள் நம்மை குதற ஆரம்பித்துவிடுவார்கள்.ஆகஸ்ட் 30, 2026, 15:53
விஜய் இல்லாவிட்டால் யார் முதல்வர்? இப்போதைக்கு விஜய், நாளை விஜய் இல்லாவிட்டால் அண்ணாமலை, தனுஷ் என மக்கள் எண்ணவோட்டம் நகர்கிறது.. மாற்றத்தை தேடி மக்கள் ஓட தொடங்கிவிட்டார்கள்.ஆகஸ்ட் 17, 2026, 07:50
திமுக ஆட்சியை பிடிக்காதவங்க பலரும் விஜய்க்கு போட்டாங்க, அவரும் ஆட்சிக்கு வந்துட்டாரு.. அதேபோல் விஜய்யை பிடிக்காதவங்கன்னு ஒரு கூட்டம் 2 அல்லது 3 வருடங்களில் வரும்.. அந்த ஓட்டை தான் கேட்ச் பண்ணனும்ன்னு தனுஷும், அண்ணாமலையும் நினைக்கிறாங்க.. தனுஷின் ஓம் நமச்சிவாயா, ஜெய் ஹிந்த் எல்லாம் பார்க்கும்போது தனுஷும் அண்ணாமலையும் ஒன்னு சேர்ந்தாங்கன்னா திமுக காலி.. ஆட்சி அல்லது 2வது இடத்திற்கு வந்துவிடுவார்கள்.. பாஜக இதைத்தான் விரும்புகிறது.. எதிர்பார்க்கவும் செய்கிறது…ஜூலை 31, 2026, 11:59
சப்ஸ்டியூட்ட்டா ரெண்டு பேட்ஸ்மேன்களை இறக்கிவிடுது பாஜக.. ஒன்னு அண்ணாமலை இன்னொன்னு தனுஷ்.. ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் செஞ்சுரி அடிச்சா ஜெயிக்கலாம், இல்லைன்னா பாத்துக்கிடலாம்.. ஆனால் முதலமைச்சர் விஜய் என்கிற ஃபாஸ்ட் பவுலரிடம் ரெண்டு பேருமே டக் அவுட் ஆகிருவாங்கன்னு பாஜகவுக்கு இன்னும் புரியலை..ஜூலை 29, 2026, 12:45
ரஜினியின் ஆன்மீக அரசியல் எடுபடலை.. அண்ணாமலையும் தனியா போயிட்டாரு.. ஓகே, ஒரு ரெண்டு தேசிய விருது கொடுத்து தனுஷை இறக்கிவிட்டு பார்ப்போம்.. வந்தா மலை, இல்லாட்டி… தனுஷின் பின்னால் இருப்பது பாஜகவா? அதனால் தான் மொக்கை படத்துக்கு தேசிய விருது கிடைத்ததா? பாஜக எந்த ரூபத்தில் வந்தாலும் மண்டையில இருக்குற கொண்டைய மறைக்க தெரியலையே.. ஓம் நமச்சிவாயான்னு தனுஷ் சொன்னதுமே புரிஞ்சிருச்சு, அவருக்கு பின்னாடி ஆர்.எஸ்.எஸ் பாஜக இருக்குன்னு.. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்…ஜூலை 28, 2026, 16:17
இரண்டு கைகள் நான்கானால் இருவருக்குமே எதிர்காலம்.. அந்த பக்கம் அதிமுகவும் திமுகவும் சேர்ந்து பிரிந்து போன கூட்டணி கட்சிகள் எல்லாம் திரும்பி வந்துட்டா.. இந்த பக்கம் விஜய்யும் அண்ணாமலையும் ஒன்று சேர்ந்துடுவாங்க.. அதுக்கு அப்புறம் ஸ்வீப் தான்.. விஜய்யும் அண்ணாமலையும் ஒன்னு சேர்ந்தா பாராளுமன்ற தேர்தலா இருந்தா 40ம் தூக்கிடுவாங்க.. சட்டமன்ற தேர்தலா இருந்தா 234ஐயும் தூக்கிடுவாங்க…ஜூலை 14, 2026, 19:59
திமுகவும் அதிமுகவும் தப்பு தப்பா அரசியல் செய்து 2வது 3வது இடத்தை இழந்து வருகிறார்கள்.. அண்ணாமலை சில மாதங்களில் 2வது இடத்துக்கு போய்விடுவார்.. அதிமுக, திமுக ஓட்டை பெருமளவு முதல்வர் விஜய் கவர்ந்து விட்டார்.. மீதியை அண்ணாமலை வாரிவிடுவார்.. அண்ணாம்னலை இப்போதைக்கு 2வது இடம் வந்தாலே அவருக்கு மிகப்பெரிய வெற்றி.. விஜய் போல் சினிமா ரசிகர் கூட்டம் இல்லாமலேயே வெற்றி பெற்றால் அது உண்மையிலேயே சாதனை தான்.. எப்படியோ நல்லவங்க கையில் தமிழ்நாடு அரசியல் சென்றால் மக்களுக்கு நிம்மதி தான்…ஜூலை 14, 2026, 15:32
அண்ணாமலைக்கு நல்லா புரிஞ்சிருச்சு.. இப்போதைக்கு விஜய்யை எதிர்த்து அரசியல் செய்தா போணியாகாது.. முதலில் விஜய்யை ஆதரிப்பார்.. அட அண்ணாமலை நல்லவர் தான் என விஜய் ஆதரவாளர்களை நம்ப வைப்பார்.. அப்புறம் படிப்படியாக விஜய் செய்யும் தவறுகளை சுட்டி காட்டுவார்.. அண்ணாமலை சொல்வதில் அர்த்தம் இருக்குன்னு விஜய் ஆதரவாளர்களை மீண்டும் நம்ப வைப்பார்.. விஜய் வாக்கு வங்கியை உடைக்காமல் அரசியலில் வெற்றி பெற முடியாதுன்னு அண்ணாமலைக்கு தெரியும்.. இன்னும் 4 வருடங்களில் 30% விஜய் ஆதரவாளர்களை இழுத்துவிட்டால் அண்ணாமலைக்கு மிகப்பெரிய வெற்றி தான்…ஜூலை 14, 2026, 14:42
அண்ணாமலைக்கு 42 வயது தான்.. விஜய், உதயநிதியை விட கிட்டத்தட்ட 10 வயது இளையவர்.. 5 வருடம் பொறுமையாக, புத்திசாலித்தனமாக அரசியல் செய்தால், மதவாதத்தை தொடாமல் அரசியல் செய்தால் 2031ல் முதல்வர் அல்லது எதிர்க்கட்சி தலைவர் ஆகிவிடுவார்.. விஜய்க்கு இறங்குமுகம் வரும்போது அண்ணாமலைக்கு ஏறுமுகம் வந்துவிடும்.. நிச்சயம் ஒருநாள் முதல்வர் ஆவார்.. விஜய் அளவுக்கு இல்லையென்றாலும், அண்ணாமலைக்கு என்று ஒரு கூட்டம் இருப்பது உண்மைதான்…ஜூலை 14, 2026, 13:17
ஒரு புது பிளேயர் விஜய் வந்ததுக்கே திமுகவும், அதிமுகவும் விக்கெட்டை இழந்துகிட்டே இருக்குது.. இப்ப இன்னொரு புது பிளேயர் அண்ணாமலையும் வர்றாரு.. வைபவ் சூர்யவன்ஷி மாதிரி அண்ணாமலை பேட்டிங் செஞ்சா, டீமை கலைச்சிட்டு போயிட வேண்டியதுதான்.. பொள்ளாச்சியில் இன்று நடைபெறும் அண்ணாமலையின் கூட்டம் அனல் பறக்குது.. அரசியலில் இப்போதுதான் முதல்முறையா தூய்மையானவர்கள் வர்றாங்க.. இனிமேல் தமிழ்நாட்டின் வளர்ச்சி ஜெட் வேகம் தான்…ஜூலை 12, 2026, 17:59
விஜய் ஆட்சியை பாராட்டிய அண்ணாமலை.. நம்மள வீழ்த்தணும்னு ஸ்கெட்ச் போடுறவன் கூட, ‘அவன் கெட்டவன் இல்லப்பா… கெத்தானவன்’னு சொல்லணும்! அந்த அளவுக்கு நம்ம கேரக்டர் சுத்தமா இருக்கணும். என் கூட மோதிப் பார்… தோத்தா கூட அண்ணாமலைன்னு ஒருத்தன்கிட்ட தோத்தேன்னு பெருமையா சொல்லுவ! நம்மள பிடிக்காதவங்க கூட நம்ம பேரை சொன்னா மரியாதையா நிப்பாரு… அதுக்கு பேருதான் பயம் கலந்த பாராட்டு! நாம வாழ்ற வாழ்க்கை எதிரிக்கு பொறாமையை தரக்கூடாது, ‘இவர் கூட மோத நமக்கு தகுதி இருக்கா’ன்ற யோசனையை தரணும்!ஜூலை 7, 2026, 07:50
தமிழ்நாட்டுக்கு ஏற்ற வகையில் இந்துத்துவாவை அண்ணாமலை மாற்றி கொள்வார்.. பெரியாரையும் போற்றுவார்.. ஆன்மிகத்தையும் போற்றுவார்.. சமரசம் செய்யாமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது… அடுத்த தேர்தல் நான்கு முனை போட்டி தான்.. கரைந்த அதிமுக… திணறும் திமுக.. புதிய வரவு அண்ணாமலை மற்றும் ஆளுங்கட்சி தவெக.. சீமானை கணக்கிலேயே சேர்க்க வேண்டாம்.. விஜய் இப்போது உள்ள நல்ல பெயரை காப்பாற்றினால் மீண்டும் ஆட்சியை பிடிப்பார்.. ஸ்வீப் செய்வார்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு…ஜூலை 4, 2026, 14:45