நீங்க 40 நாளா ஸ்டார் ஓட்டல்ல உக்காந்து போட்டது சதித் திட்டம்… அதை 40 நிமிஷத்துல தவிடு பொடியாக்குனது என்னோட ‘இன்டெலிஜென்ஸ்’ வேட்டை! ரெண்டு கட்சியும் ஒன்னா சேர்ந்து வந்தாலும், இந்த ஆட்டத்தோட பினிஷிங் லைன் எப்பவும் என்னோடதுதான்! எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கலாம்னு நினைச்சீங்களா? நீங்க வச்சது கோடிக்கணக்குல பணம்… ஆனா என் பின்னாடி இருக்கிறது கோடிக்கணக்கான மக்கள் பலம்! என்னோட ஒரு மூவ் உங்க மொத்த அரசியல் ஜாதகத்தையும் மாத்திடும்!ஜூலை 3, 2026, 11:30
அதிமுக விக்கெட்டை மட்டும் தான் எடுப்போம்ன்னு நினைச்சிங்களா? அடுத்தது திமுக விக்கெட் தான்.. முதல் விக்கெட் ஓபிஎஸ்.. சுழற்பந்து வீச தொடங்கிவிட்டோம்.. எங்க சுழலில் திமுக எம்.எல்.ஏக்களும் அவுட் ஆவாங்க..ஓபிஎஸ், தனது மகனுக்கும் சேர்த்து சீட்டு கேட்டாரு.. விஜய்யும் ஓகே சொல்லிட்டார்.. எப்போ வேண்டுமானாலும் தவெகவுக்கு அவங்க வந்துருவாங்க.. தமிழ்நாடு அரசு கோப்பை இனி எங்கள் கையில் நிரந்தரமாக.. டிவிகே பாய்ஸ் பெருமிதம்…ஜூலை 3, 2026, 07:41
என்னோட எம்எல்ஏ-வை விலை பேசுற அளவுக்கு தைரியம் வந்துருச்சா செந்தில் பாலாஜி?! அரசியல் சதுரங்கத்துல நீங்க என்ன காய வேணா நகர்த்தியிருக்கலாம்… ஆனா தப்பித்தவறி கூட என்னை நீங்க தொட்டிருக்கக்கூடாதுடா! ஏன்னா, இந்த வரலாற்றை எடுத்து பாருங்க… என்னை தொட்ட யாரையும் நான் இதுவரைக்கும் விட்டதே இல்லை! இந்த விஜய் யாருங்கிறதை ரொம்ப சீக்கிரமாவே பார்க்கத்தான் போறீங்க…ஜூலை 2, 2026, 21:04
“ஒரு ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் குடுத்து பழகிட்டு… இப்போ எங்க தவெக எம்எல்ஏ இளையராஜாகிட்டயே 35 கோடியை தூக்கி போட்டு விலைக்கு வாங்க பாக்குறீங்களா?! அதிகார வெறி கண்ணை மறைக்குதுன்னு 35 கோடி இல்லை, 100 கோடியே தூக்கி வீசினாலும்… எங்க அண்ணன் விஜய்யோட கொள்கை சிப்பாயங்க ஒருத்தர் கூட உங்க காசுக்கு விலை போக மாட்டாங்க! உங்க பண நாயகத்தை வச்சு எங்க மக்கள் நாயகத்தை அசைக்க முடியாது, ஓடி போயிருங்க!”ஜூலை 2, 2026, 18:10
தமிழ்நாட்டில் எப்போதும் இரண்டே கட்சிகள் தான்.. இதுவரை திமுக – அதிமுக.. இனிமேல் தவெக – திமுக.. விஜய் தீர்க்கதரிசனமாக சொன்னது உண்மையாகிருச்சு.. அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.. 2031ல் அதிமுகவே இருக்காது.. திமுகவில் இணைந்துவிடும் அல்லது காணாமல் போய்விடும்..ஜூலை 2, 2026, 15:29
வாரிசு அரசியல், உட்கட்சி சண்டைன்னு நீங்க அறிவாலயத்துல உக்காந்து பிளான் போட்டுட்டு இருக்கீங்க… ஆனா, உங்க பார்ட்டியோட ஆகச்சிறந்த பண பலம், ஆள் பலம் கொண்ட ஜெகத்ரட்சகன் மகனே இப்போ வண்டியை திருப்பி தவெக-வுக்கு போக ரெடி ஆயிட்டாரு! இன்னொரு பக்கம் அண்ணாமலை பக்கமும் அதிமுக எம்.எல்.ஏக்கள் போக போறாங்களாம்.. வேலுமணியே அண்ணாமலை பக்கம் போகலாம்ன்னு யோசிக்கிறாராம்…ஜூலை 2, 2026, 11:25
அசம்பிளில ‘வாய் திறங்க சி.எம்’னு மைக்கை புடிச்சு பேசினா மட்டும் போதாது உதயநிதி! அமைச்சர் சரத்துக்கு எதிரா நடந்த போராட்டத்துல எங்க உங்களை ஆளையே காணும்.. ! ஏன்னா திமுக மாணவரணி முழுவதும் கனிமொழி கட்டுப்பாட்டுல இருக்குது.. இந்த ஈகோன்னால தான் நீங்க களத்துல வரலையா? போராட்டத்துல கூட கோஷ்டி இருந்தா எப்படி கட்சி உருப்புடும்?ஜூலை 2, 2026, 11:05
திமுக செய்யும் மிகப்பெரிய தவறு Gen Z உடன் மோதுவது.. இனி வருங்கால அரசியல் Gen Z தான்.. தற்குறி என்று அவர்களை விமர்சித்து, அவர்களை பகைத்து கொண்டு, அல்லது போலி Gen Z கூட்டம் நடத்துவது மிகப்பெரிய மைனஸ்.. உதயநிதி இருந்தும் இந்த தவறு நடக்கிறது என்றால் இன்னும் அவருக்கு அரசியல் புரியவில்லை என்று தான் அர்த்தம்.. முதலில் ஜால்ரா கோஷ்டிகளை அடக்கி வையுங்கள்.. ஜூலி எல்லாம் ஒரே ஒரு வீடியோ போட்டால், திமுகவுக்கு ஒரு லட்சம் ஓட்டு லாஸ்.. உள்ள ஓட்டும் போயிரும்…ஜூலை 2, 2026, 08:12
விஜய்யை இதுக்கு மேல முதல்வர் சீட்ல உட்கார அனுமதிச்சா, நாம் எல்லோரும் உள்ளே தான் போகனும்.. ஒவ்வொன்ன்னா நோண்டுகிறாரே? முதல் குடும்பம் வரைக்கும் ஆபத்து.. தூக்குடா தவெக எம்.எல்.ஏக்களை.. எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை.. ஆனா விஜய்யை என்ன பொம்மை முதல்வருன்னு நினைச்சிங்களா? உங்க எல்லா திட்டத்தையும் உளவுத்துறையை வச்சு கண்டுபிடிச்சிட்டாரு.. ஆட்சியை கவிழ்க்க நினைச்சவன் ஒருத்தனும் தப்பிக்க முடியாது..ஜூலை 1, 2026, 20:51
நமக்கு விலை 35 கோடி ரூபாயா? இன்னும் கொஞ்சம் பேரம் பேசினால் 50 கோடி ஆக்கலாமே? 5 தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம்.. கொஞ்ச நாள் மக்கள் பேசுவாங்க, அப்புறம் மறந்துருவாங்க… சில தவெக எம்.எல்.ஏக்கள் மனம் ஊஞ்சலாடுகிறதா? சரி போறவங்க போகட்டும்.. அப்படியே ஆட்சி கவிழ்ந்தாலும் தேர்தல் தானே வரும்.. நாம் ஈசியா 200 அள்ளிரலாம்.. பயமே இல்லாமல் இருக்கும் தவெக தலைமை…ஜூலை 1, 2026, 16:37
அதிமுக மட்டுமல்ல, திமுகவிலும் 4 விக்கெட் விழப்போகிறதா? அடிக்கடி பனையூர் போய்விட்டு வரும் 4 திமுக எம்.எல்.ஏக்கள்? திமுகவில் இருந்தால் இனி அரசியல் எதிர்காலம் இல்லை என்ற அதிருப்தி தான் காரணமா? ஸ்டாலின், உதயநிதி அதிர்ச்சி? 20 முதல் 25 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு.. மொத்தமாக அள்ளுமா தவெக?ஜூலை 1, 2026, 15:23
அதிமுகவோட டோட்டலே 47 எம்.எல்..ஏஎக்கள் தான்.. அதுல இப்பவே 7 போயிருச்சு.. இன்னும் 20 வெளியே போக தயாரா இருக்குது.. வர்றது இடைத்தேர்தலா? இல்லை மினி தேர்தலா? முன்னாடியாவது விஜய்க்கு ஓட்டு போட சில பேர் தயங்கினாங்க.. ஆனால் இப்ப அவரோட ஆட்சியை பார்த்துட்டு கண்ணை மூடிகிட்டு விசில்ல குத்திடுவாங்க… எத்தனை தொகுதி இடைத்தேர்தல் வந்தாலும் அத்தனையையும் தூக்குறோம், மெஜாரிட்டியை தக்க வைக்கிறோம்.. டிவிகே பாய்ஸ் சவால்…ஜூன் 30, 2026, 15:05