Tag: commission

vijay vs stalin

கமிஷன், கரப்ஷன், கலெக்சன் இல்லாத தவெக அரசு.. அரசு நிர்ணயித்த தொகையை விட மிகவும் குறைவாக டெண்டர்.. கமிஷன் இல்லை என்பதால் Minus Quotation முறையை பின்பற்றுகிறார்கள்.. தமிழ்நாடு இப்போது தான் நேரான பாதையில் செல்ல தொடங்கியிருக்கிறது..

செப்டம்பர் 5, 2026, 12:02
vijay revolution

அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் இந்த மூன்று குரூப்புகளும் லஞ்சம் வாங்குவதை நிறுத்திவிட்டால் கஜானா நிரம்பிவிடும்.. இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் 10 லட்சம் கோடி கடனையும் அடைக்கனும்.. ஒரு தமிழன் கூட சாகும்போது கடன்காரனா சாகக்கூடாது.. மது, போதையை ஒழித்துவிட்டால் மக்கள் எல்லோரும் வசதியானவர்களாக மாறிவிடுவார்கள்.. தொலைநோக்கு சிந்தனையில் முதல்வர் விஜய்…

ஜூன் 12, 2026, 21:21
vijay bussy aadhav

மினிஸ்டர்னா சொகுசு கார்ல வந்து, ரகசியமா ரூம் போட்டு, 15% கமிஷன், 35% பர்சன்டேஜ்னு பேரம் பேசுற அந்தப் பழைய ஊழல் பிசினஸ்லாம் இனி இங்க நடக்காதுடா! இது விஜய் அண்ணனோட தவெக சிஸ்டம்! பொதுப்பணித்துறை மினிஸ்டர் ஆதவ அர்ஜுனா சும்மா வாயில சொல்லல… ‘எந்தவொரு காண்ட்ராக்டரும் யாருக்கும் ஒரு பைசா லஞ்சம் கொடுக்கக் கூடாது’ன்னு சட்டமே போட்டாச்சுடா! காசு கொடுத்தாத்தான் டெண்டர்ன்ற உங்க பழைய அலும்பையெல்லாம் அடியோடு ஒழிச்சு கட்டிட்டோம்… ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!

ஜூன் 11, 2026, 13:27
tneb

மின்சார வாரியமாடா நடத்தியிருக்கீங்க.. எல்லாம் கமிஷன், ஊழல் தான்.. கமிஷன் பணத்தை வைத்து தான் வேலையே நடந்துருக்கு… பொங்கி எழும் காண்ட்ராக்டர்கள்.. முன்னாடி கமிஷன் கொடுத்தாதான் ஃபைல் நகரும்… இப்ப அமைச்சர் முன்னாடியே உண்மைகள் நகருது! இதுதான்டா நாங்க எதிர்பார்த்த நேர்மையான புதிய அரசியல்! ஐம்பது வருஷமா இருட்டுல இருந்த மின்துறையை, ‘விசில்’ அரசு வெளிச்சத்துக்கு கொண்டு வருது..

மே 26, 2026, 07:40
money vote

வரும் தேர்தலில் பணப்புழக்கம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருக்கும். ஒரு ஓட்டுக்கு ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை கொடுக்கப்படலாம்.. ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 50 – 100 கோடி வரை செலவு செய்யப்படலாம்.. துக்ளக் ரமேஷ்.. ஒரு தொகுதிக்கு 100 கோடி என்றால் 234 தொகுதிக்கு எவ்வளவு? இது ஒரு கட்சியின் பட்ஜெட் என்றால் இன்னொரு திராவிட கட்சியின் செலவு எவ்வளவு? ஒரு தேர்தல் இவ்வளவு காஸ்ட்லியா? வேடிக்கை பார்க்குமா? வேட்டையை ஆரம்பிக்குமா தேர்தல் ஆணையம்?

ஜனவரி 2, 2026, 15:28