மின்சார வாரியமாடா நடத்தியிருக்கீங்க.. எல்லாம் கமிஷன், ஊழல் தான்.. கமிஷன் பணத்தை வைத்து தான் வேலையே நடந்துருக்கு… பொங்கி எழும் காண்ட்ராக்டர்கள்.. முன்னாடி கமிஷன் கொடுத்தாதான் ஃபைல் நகரும்… இப்ப அமைச்சர் முன்னாடியே உண்மைகள் நகருது! இதுதான்டா நாங்க எதிர்பார்த்த நேர்மையான புதிய அரசியல்! ஐம்பது வருஷமா இருட்டுல இருந்த மின்துறையை, ‘விசில்’ அரசு வெளிச்சத்துக்கு கொண்டு வருது..மே 26, 2026, 07:40