இந்த ஆண்டு ஆரம்பத்தில், சீனாவின் புதிய தலைமுறை ஏ.ஐ. மாடலான DeepSeek-ஐ வெளியிட்டது. இது Google, Microsoft, OpenAI, Nvidia போன்ற அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக,…
View More $1000000000000.. இது எவ்வளவு என்பது தெரியுமா? DeepSeekஆல் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம்..!AI technology
AI கேரக்டரை காதலித்த 14 வயது சிறுவன்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
AI கேரக்டரை காதலித்த 14 வயது சிறுவன் திடீரென தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து, தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் நடந்துள்ளது. இது பெரும்…
View More AI கேரக்டரை காதலித்த 14 வயது சிறுவன்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!இது மக்கும் குப்பையா? மக்காத குப்பையா? தரம் பிரிக்க தேவையில்லை.. அதற்கும் வந்துவிட்டது AI கம்ப்யூட்டர்…!
மாநகராட்சி அதிகாரிகள், குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் போடும்போது மக்கும் குப்பையை தனியாகவும், மக்காத குப்பையை தனியாகவும் போட வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். இதனை மக்கள் கூடுதல் கவனத்துடன் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், தற்போது…
View More இது மக்கும் குப்பையா? மக்காத குப்பையா? தரம் பிரிக்க தேவையில்லை.. அதற்கும் வந்துவிட்டது AI கம்ப்யூட்டர்…!கிராபிக்ஸ் டிசைனர்களை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்ப்பிய AI இமேஜ் ஜெனரேட்டர்.. இன்னும் என்னென்ன நடக்குமோ?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கிராபிக் டிசைனர்களுக்கு நல்ல வேலை மற்றும் வருமானம் கிடைத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது AI இமேஜ் ஜெனரேட்டர் ஒட்டுமொத்தமாக கிராபிக் டிசைனர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டதாக பேசப்படுவது…
View More கிராபிக்ஸ் டிசைனர்களை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்ப்பிய AI இமேஜ் ஜெனரேட்டர்.. இன்னும் என்னென்ன நடக்குமோ?ஸ்ரீதர் வேம்பு சேவாக் மாதிரி.. ஆனால் நானோ ராகுல் டிராவிட் மாதிரி தான்: Zoho புதிய சி.இ.ஓ..!
Zoho நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு, AI மற்றும் டீப் டெக் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த முதன்மை தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய சி.இ.ஓவாக சைலேஷ் குமார் டேவி பதவியேற்றுள்ளார்.…
View More ஸ்ரீதர் வேம்பு சேவாக் மாதிரி.. ஆனால் நானோ ராகுல் டிராவிட் மாதிரி தான்: Zoho புதிய சி.இ.ஓ..!14000 ஊழியர்களை மீண்டும் வீட்டுக்கு அனுப்புகிறது அமேசான்.. இனிமேல் ஸ்டார்ட் அப் தான் சரிவரும்…!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக, ஏற்கனவே வேலைவாய்ப்புகள் பறிபோய்க்கொண்டிருக்கும் நிலையில், புதிய வேலை வாய்ப்புகளும் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் பெரிய பெரிய நிறுவனங்கள்கூட வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது.…
View More 14000 ஊழியர்களை மீண்டும் வீட்டுக்கு அனுப்புகிறது அமேசான்.. இனிமேல் ஸ்டார்ட் அப் தான் சரிவரும்…!தினத்தந்தி, தினமலருக்கும் ஆப்பு? உலகின் முதல் AI நியூஸ் பேப்பர் ரிலீஸ்..!
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு, பல துறைகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே பல ஊடகங்களில் கதைகள், செய்திகள், கட்டுரைகள் எழுதுவதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில், இத்தாலியைச் சேர்ந்த ஒரு…
View More தினத்தந்தி, தினமலருக்கும் ஆப்பு? உலகின் முதல் AI நியூஸ் பேப்பர் ரிலீஸ்..!டீப் சீக் ஊழியர்கள் எதிரி நாட்டுக்கு விலை போய்விடுவார்களா? சீனா எடுத்த அதிரடி நடவடிக்கை..!
சீனாவின் முன்னணி ஏஐ தொழில்நுட்ப அம்சமான டீப் சீக் இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், அதன் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.டீப் சீக் போன்ற ஒரு ஏஐ…
View More டீப் சீக் ஊழியர்கள் எதிரி நாட்டுக்கு விலை போய்விடுவார்களா? சீனா எடுத்த அதிரடி நடவடிக்கை..!கொஞ்சமா ஆட்டம் போட்டீங்க.. பெங்களூரு ரியல் எஸ்டேட் துறையை அடித்து நொறுக்கிய AI டெக்னாலஜி..!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பெங்களூரில் ரியல் எஸ்டேட் துறை உச்சத்தில் இருந்தது. ஆனால் தற்போது, ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், AI டெக்னாலஜி காரணமாக ரியல் எஸ்டேட் துறைக்கு…
View More கொஞ்சமா ஆட்டம் போட்டீங்க.. பெங்களூரு ரியல் எஸ்டேட் துறையை அடித்து நொறுக்கிய AI டெக்னாலஜி..!AI வந்தால் எங்களுக்கு கவலையில்லை.. 7 வித பணிகள் செய்பவர்கள் மட்டும் நிம்மதி..!
AI தொழில்நுட்ப காரணமாக மனிதர்களின் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாகவும் ஒரு கட்டத்தில் மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு இன்றி AI தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் என்றும் கூறப்படும் நிலையில் ஒரு சில தொழில்களில்…
View More AI வந்தால் எங்களுக்கு கவலையில்லை.. 7 வித பணிகள் செய்பவர்கள் மட்டும் நிம்மதி..!அப்பல்லோ மருத்துவமனையில் AI மருத்துவ கருவிகள்.. நர்ஸ்கள் வேலைக்கு ஆபத்தா?
AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்கள் செய்யக்கூடிய பல்வேறு பணிகளை மேற்கொள்வதன் காரணமாக, ஏற்கனவே பல வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனைகளில் AI மருத்துவ கருவிகள் நிறுவ திட்டமிட்டுள்ளதாக…
View More அப்பல்லோ மருத்துவமனையில் AI மருத்துவ கருவிகள்.. நர்ஸ்கள் வேலைக்கு ஆபத்தா?இனிமேல் Boy Friend, Girl Friend தேவையில்லை.. காதலையும் பூர்த்தி செய்கிறது AI..!
உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை, காதல் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஆனால், தற்போதைய நிலைமையில், மனிதர்களுக்குள் ஏற்படும் காதல் குறைந்து, மெஷின்களுடன் காதல் ஏற்படுவது அதிகரித்து வருவது…
View More இனிமேல் Boy Friend, Girl Friend தேவையில்லை.. காதலையும் பூர்த்தி செய்கிறது AI..!