அமெரிக்காவுக்கு குடியேற போகிறீர்களா? திடீரென மாற்றப்பட்ட புதிய விதி.. இனிமேல் ஒரு சதவீதம் கூட ஏமாற்ற முடியாது.. USCIS வெளியிட்ட புதிய நிபந்தனை.. குடியேற்ற அதிகாரிகளை ஏமாற்றி இனி ஒருவர் கூட அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது..டிசம்பர் 15, 2025, 08:15
சிரியாவில் அமெரிக்க ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை.. தாக்குதல் நடத்தியது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பா? பதிலடி கொடுப்போம் என டிரம்ப் ஆவேசம்.. இப்ப தெரியுதா டிரம்ப், இந்தியா தீவிரவாதத்தால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்குதுன்னு? இனிமேலாவது தீவிரவாத நாடுகளுக்கு ஆதரவளிக்காதீர்கள்..!டிசம்பர் 14, 2025, 15:55
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா: இனி உலகில் இந்த 5 நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.. உலகில் எந்த பிரச்சனை என்றாலும் இந்த 5 நாடுகள் சொல்வதை தான் கேட்க வேண்டும்.. இதுதான் டிரம்ப் அமைக்கும் Core 5 நாடுகள் பட்டியல்.. இந்தியாவை இதில் டிரம்ப் சேர்த்தது எதனால்? இந்தியாவுக்கு இதனால் ஏற்படும் பலன்கள், சிக்கல்கள் என்ன?டிசம்பர் 14, 2025, 09:39
பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை தலைவருக்கு 14 ஆண்டுகள் சிறை.. இம்ரான்கானுக்கு எதிராக சாட்சியளிப்பாரா? இம்ரான்கானை சிறையிலேயே ஒழித்து கட்ட சட்டரீதியாக ஆசிம் முனீர் செய்யும் முயற்சியா? பாகிஸ்தானில் கடும் நெருக்கடி..!டிசம்பர் 13, 2025, 16:06
எவ்வளவோ பார்த்துட்டோம், இதை பார்க்க மாட்டோமா? அமெரிக்காவையே சமாளிச்சாச்சு.. மெக்சிகோவை சமாளிக்க முடியாதா? என்ன ஆச்சு மெக்சிகோவுக்கு? இந்தியாவின் நட்பு நாடாகத்தானே இருந்தது.. திடீரென இந்திய பொருட்களுக்கு மெக்சிகோ விதித்த 50 சதவீத வரி.. அமெரிக்காவை சமாதானப்படுத்தவா? இந்தியாவின் கார் ஏற்றுமதிக்கு பெரும் பாதிப்பா?டிசம்பர் 12, 2025, 12:17
ஒரே ஒரு நோபல் பரிசுக்காக இந்தியாவை பகைத்து கொண்டார் டிரம்ப்.. அவருடைய செயல் அமெரிக்கர்களுக்கு செய்த துரோகம்.. தனிப்பட்ட வெறுப்பை இந்தியா மீது காட்டி பல ஆண்டுகளாக கட்டிக்காத்த இந்திய – அமெரிக்க உறவை சீரழித்துவிட்டார். டிரம்பை போட்டு வெளுத்த அமெரிக்க பெண் தலைவர்..டிசம்பர் 11, 2025, 14:34
இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது எல்லா விமானத்தையும் அழித்துவிட்டது.. அமெரிக்காவிடம் புலம்பிய பாகிஸ்தான்.. டிரம்ப் கொடுத்த புதிய F-16 விமானங்கள்.. ரூ.6000 கோடி மதிப்பா? இதையும் ‘ஆபரேஷன் 2.0’வில் இந்தியா அழித்துவிட்டால் டிரம்ப் என்ன செய்வார்? மறுபடியும் கொடுப்பாரா?டிசம்பர் 10, 2025, 14:03
அமெரிக்க அதிபரின் அரிசி அரசியல்.. அமெரிக்காவுக்கு குறைந்த விலையில் அரிசி விற்கிறாராயா? ஒரே நாளில் வரி போட்டு நிறுத்துவேன்.. இந்தியா சீட்டிங் செய்கிறது.. அமெரிக்க விவசாயிகள் மத்தியில் பேசிய டிரம்ப்.. இந்தியாவில் இருந்து வரும் அரிசி குறைந்த விலையில் கிடைக்கிறது.. இந்த டிரம்ப் அதை நிறுத்திவிடுவாரோ? அமெரிக்க மக்கள் அதிர்ச்சி..!டிசம்பர் 9, 2025, 10:53
என்னை கேட்காமல் நீ எப்படி வார்னர் பிரதர்ஸை வாங்குவ.. இந்த ஒப்பந்தத்தை நடக்க விடமாட்டேன்.. நெட்பிளிக்ஸ் மீது டிரம்ப் ஆவேசம்? தொழில்சங்கங்களும் கடும் எதிர்ப்பு.. ஒட்டுமொத்த ஹாலிவுட் சினிமா துறையை ஒரே ஒரு நிறுவனம் கட்டுப்படுத்துவதா? நீதித்துறையும் தலையிடுகிறது.. ரூ.6 லட்சம் கோடி ஒப்பந்தம் அவ்வளவு எளிது இல்லையா?டிசம்பர் 9, 2025, 08:15
நீங்கள் எங்களுக்கு அரசியல் எதிரிகளை திருப்பித் தந்தால், நாங்கள் கிரூமிங் கும்பல் குற்றவாளிகளை ஏற்றுக்கொள்வோம்.. பாகிஸ்தானின் பைத்தியக்காரத்தனமான திட்டம்.. ஒரு நாடு இவ்வளவு கேவலமாக இறங்கி வருமா? பொம்மை பிரதமர் என்ன செய்கிறார்? அசிம் முனீர் அட்டூழியத்திற்கு அளவே இல்லையா?டிசம்பர் 8, 2025, 11:45