Tag: court

anticipatory bail

பேசாம முன்ஜாமின் முன்னேற்ற கழகம்ன்னு ஒரு கட்சி தொடங்கிடலாம் போல தெரியுது.. எங்கே பார்த்தாலும் முன்ஜாமின் நியூஸா வருது? விஜய் ஒரு நடிகர், அவருக்கு அரசு நிர்வாகம்ன்னா என்னன்னு தெரியுறதுக்கே 4 வருஷம் ஆகும், அதுக்குள்ள ஆட்சி முடிஞ்சிரும்ன்னு நினைச்சிங்களா?

அக்டோபர் 29, 2026, 12:45
cockroach3

வெளியே புலி போல் பாய்ச்சல்.. நீதிமன்றத்தில் பூனை போல் பதுங்கிய அபிஜித்.. இனி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது.. சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை தூண்டிவிடக்கூடாது.. 10 முதல் 15 பேரை கூட சேர்த்து எந்தவொரு போராட்டத்தையும் நடத்தக்கூடாது.. இதுதான் கடைசி வார்னிங்..

அக்டோபர் 17, 2026, 21:10
edappadi

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு.. இனி பயமில்லாமல் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியே வருவார்களா? சத்தியபாமா, மரகதம் குமரவேல் மாதிரி தவெக எம்.எல்.ஏக்கள் ஆகலாம் என்ற ஆசை பலருக்கு வருமா?

அக்டோபர் 13, 2026, 11:16
anna arivalayam

சுதந்திர இந்தியாவின் ஆபாச பேச்சுக்காக நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற ஒரே நபர் திமுக பேச்சாளர் தான்.. முன்னாள் தமிழக கவர்னர் மற்றும் பாஜக பிரமுகர் குஷ்பு குறித்து தவறாக பேசியதற்காக ஒரு ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது.

அக்டோபர் 5, 2026, 17:15
madras High Court orders transfer of Anna Nagar girl case to CBI

சமூக வலைத்தளத்தில் கணக்கு இருந்தால் என்ன வேணும்னாலும் சொல்லுவியா? கோவில் நிலங்களை அமைச்சர் கையாடல் செய்திருக்காறாரா? இது எவ்வளவு பெரிய விஷயம்? எந்தவித ஆதாரமும் இல்லாமல் எப்படி இவ்வாறு சொல்லலாம்? திமுகவை வச்சு செய்த நீதிமன்றம்.

ஆகஸ்ட் 30, 2026, 07:54
vijay stalin

மெரள போது ஸ்டேட்டு எங்க விசிலு சத்தம் கேட்டு நல்லவங்கவாழ நீ விசிலுக்கு அடி ஓட்டு… மத்தவங்களோட வெற்றியை நம்ம வெற்றின்னு ஸ்டிக்கர் ஒட்டுவதில் திமுகவை அடிச்சிக்கவே முடியாது.. காவிரியில தண்ணீர் திறந்துவிட போறாங்கன்னு தெரிஞ்சுகிட்டு, அவசர அவசரமா சுப்ரீம் கோர்ட்டுல ஒரு மனுவை போடுறாங்க.. தண்ணிர் திறந்துவிட்ட உடனே நாங்க மனு போட்டதனால தான் தண்ணி வந்துச்சுன்னு ஒரு பில்டப் கொடுக்க.. மக்களை ஏமாத்த இது ஒன்னும் கருணாநிதி காலம் இல்லை.. விஜய் பவர்ல்ல இருக்குற காலம்.. விர்ச்சுவல் வாரியர்ஸ் ஒவ்வொன்னையும் உறிச்சு எடுத்துடுவாங்க…

ஆகஸ்ட் 2, 2026, 08:30
senthil ashok

செந்தில் பாலாஜியை தொடவே முடியாதா? எந்த பால் போட்டாலும் சிக்சர் அடிக்கிறார்.. ஆனால் முதலமைச்சர் விஜய் தளரமாட்டார்.. உச்சகட்ட அதிகாரம் உள்ள அரசியல்வாதியை இவ்வளவு தூரம் ஓடவிட்டதே பெரிய விஷயம் தான்.. ஒரு சின்ன கல் தடுக்கி கீழே விழுந்தால் கூட அவரால் எழுந்திருக்கவே முடியாது.. ஏன்னா அவ்வளவு கேஸ் இருக்குது..

ஜூலை 31, 2026, 18:52
seeman5 1608784238

முதல்வரை அவதூறாக பேசியவரை கைது செய்த காவல்துறை, சீமானை அவதூறாக பேசியவரை ஏன் கைது செய்யவில்லை.. நீதிமன்றம் கேள்வி.. நியாயமான கேள்வி தான்.. அப்படிப்பார்த்தா, பாரத பிரதமர் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை எல்லோரையும் அவதூறாக பேசிய சீமானை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வியையும் நீதிமன்றம் எழுப்பியிருக்கனுமே? அப்படி கைது செய்ய ஆரம்பிச்சா சீமானை ஆயிரம் தடவை கைது செய்ய வேண்டியிருக்குமே? நெட்டிசன்கள் கேள்வி…

ஜூலை 28, 2026, 22:00
stalin sad

கொளத்தூரில் தோல்வி அடைந்த முக ஸ்டாலின் மீது வழக்கு.. அதே கொளத்தூரில் போட்டியிட்ட வேட்பாளர் மனு தாக்கல்.. என்னென்ன தகவல்களை மறைத்தார் முக ஸ்டாலின்.. நீதிபதி சரமாரியாக கேள்வி.. இந்த வழக்கால் முக ஸ்டாலினுக்கு சிக்கல் ஏற்படுமா?

ஜூலை 27, 2026, 17:20
pm vijay23

என்னங்க நீதிமன்றம் எதை சொன்னாலும் அதை தவெக அரசு உடனே செய்யுது.. இதுக்கு முன்னாடின்னா மேல்முறையீடு அதுஇதுன்னு இழுத்துகிட்டே போவாங்களே.. ஆச்சரியம் அடைந்த நீதிபதி.. இதுதான் உண்மையான மாற்றம் என நீதிபதிகள் பாராட்டு.. ரோடை அகற்றனுமா, அகற்றிடுவோம்,, தீபம் ஏத்தனுமா, ஏத்திடுவோம்.. நீதிமன்றத்தை எதிர்த்து போராடாமல், நீதியை மதிக்கும் விஜய் அரசு.. இதுதான் மக்களுக்கான அரசு…

ஜூலை 12, 2026, 11:45
Air India issues full refund to businessman after his 'worst first-class cabin'a after the video viral

வெளிநாட்டில் செட்டிலாக முடிவு செய்யும் முன்னாள் அமைச்சர்கள்.. விஜய் ஆட்சியில் பழைய ஊழலை தோண்டி எடுப்பது உறுதி.. கடைசி காலத்தில் கோர்ட், கேஸ், ஜெயில் என அலைய முடியாது.. இருக்கும் பணத்தை காப்பாத்தி கொண்டு வெளிநாட்டில் நிம்மதியாக காலத்தை கழிக்கலாம்.. இனி திரும்பவும் ஆட்சிக்கு வரவும் முடியாது.. எனவே கைக்காசை செலவு செய்து அரசியல் செய்வது வேஸ்ட்.. பல முன்னாள் அமைச்சர்களின் முடிவு இதுதானா? அப்ப இனி ஏகப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியம் இருக்குமோ?

ஜூலை 9, 2026, 13:34
modi trump1

அமெரிக்கா எந்த ஜென்மத்திலும் திருந்த போவதில்லை.. இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவுக்கு என்ன உரிமை? உமர் காலித் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்க சட்ட மேதைகள்.. இது 2014க்கு முன் இருந்த இந்தியா அல்ல.. அமெரிக்கா சொன்னதற்கெல்லாம் தலையாட்ட.. இது மோடியின் இந்தியா.. வல்லரசாக இருந்தாலும் வால் ஒட்ட நறுக்கப்படும்..

ஜனவரி 2, 2026, 17:59