தீவிரவாதிகளை ஒழிப்பது ஓல்டு ஸ்டைல்.. தீவிரவாதிகளுக்கு நிதி கொடுப்பவர்கள், நெட்வொர்க் கட்டமைத்து கொடுப்பவர்களை கொல்வது புது ஸ்டைல்.. பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பின்னணியில் அடித்தளமாக இருந்த பிரபலங்கள் மர்மமாக சுட்டுக்கொலை.. வேரை வெட்டிவிட்டால் செடி எப்படி வளரும்.. பிளான் பண்ணி செய்த வேலை..! செய்தது யார்?டிசம்பர் 7, 2025, 16:15
பொன் முட்டையிடும் வாத்து போயிருச்சு.. மெட்டாவெர்ஸ் இனிமேல் தேறாது.. பின்வாங்கிய முதலீட்டாளர்கள்.. அதிர்ச்சியில் மார்க் ஜுக்கர்பெர்க்.. தொட்டதெல்லாம் நஷ்டம்.. மிகப்பெரிய Lay Off செய்ய முடிவு.. லட்சக்கணக்கானோர் வேலை இழப்பார்களா? மெட்டாவுக்கே இந்த நிலை என்றால் மற்ற நிறுவனங்களின் நிலை பரிதாபமா?டிசம்பர் 6, 2025, 08:59
புதின் பாதுகாப்பில் 5 அடுக்குகள்.. முதல் அடுக்கில் டெல்லி காவல்துறை.. இரண்டாவது அடுக்கில் NSG.. 3வது அடுக்கில் SPG.. 4வது அடுக்கில் RAW.. 5வது அடுக்கில் IB.. இதுபோக ட்ரோன் பறக்க தடை.. கூடுதல் பாதுகாப்புக்கு AI டெக்னாலஜி.. அதுமட்டுமல்ல Root Sanitization மற்றும் Anti-Sniper Units படை.. இதுபோக ரஷ்யாவில் இருந்து வந்துள்ள 100 பாதுகாப்பு அதிகாரிகள்.. இதையெல்லாம் மீறி எவனாவது பக்கத்தில் வந்தால் சாம்பல் தான்..டிசம்பர் 4, 2025, 16:20
அமெரிக்க மக்களுக்கு இந்திய Gen Z இளைஞர்கள் கற்று கொடுத்த பாடம்.. திருந்தும் அமெரிக்க மக்கள்.. இனிமேல் ஆடம்பரம் வேண்டாம்.. கடன் வேண்டாம்.. சேமிப்பு தான் முக்கியம்.. இந்தியர்கள் போல் நாமும் வாழ வேண்டும்.. இந்த முடிவால் பாதியாக குறைந்த பண்டிகைகால விற்பனை.. அதிர்ச்சியில் வியாபாரிகள்..!டிசம்பர் 4, 2025, 08:15
ஐரோப்பாவுடன் போர் செய்ய தயார்.. புடின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள்.. புடின் ஐரோப்பாவை தாக்கினால், ஐரோப்பாவுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்குமா? அப்படி மட்டும் நடந்தால் அது கிட்டத்தட்ட இன்னொரு உலக போர் தான்.. என்ன செய்ய போகிறது ஐநா? இன்னொரு உலக போரை பூமி தாங்குமா?டிசம்பர் 3, 2025, 07:45
நம்மூரில் விஜய் – உதயநிதி பனிப்போர் போலவே அமெரிக்காவில் இரு இளம் அரசியல் தலைவர்கள் மோதல்.. விவேக் ராமசாமியை கார்னர் செய்யும் இந்திய வம்சாவளி இளம் அரசியல் தலைவர்.. குடியரசு கட்சிக்கு இது பின்னடைவா? என்ன செய்ய போகிறார் டிரம்ப்? 10 போரை நிறுத்திய டிரம்ப், இந்த பனிப்போரையும் முடிவுக்கு கொண்டு வருவாரா?டிசம்பர் 2, 2025, 08:15
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை.. டாக்கா நீதிமன்றம் தீர்ப்பு.. இன்னொரு வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை.. தீர்ப்புகளை காரணம் காட்டி இந்தியாவுக்கு நெருக்கடியா? வங்கதேசத்திடம் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமா இந்தியா?டிசம்பர் 1, 2025, 19:59
ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தும் வங்கதேசம்.. இந்தியாவின் பதில் என்ன? ஹசீனா விவகாரத்திற்கும் இருதரப்பு உறவுக்கும் சம்மந்தம் இல்லை.. உறுதியாக கூறிய வங்கதேசம்.. ஹசீனாவை ஒப்படைக்குமா இந்தியா?டிசம்பர் 1, 2025, 11:59
காசு சுத்தமா இல்லை.. கடனும் யாரும் தரலை.. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விற்பனைக்கு வருகிறதா? வாங்குவதற்கு போட்டி போடும் 4 நிறுவனங்கள்.. யாருக்கு கிடைக்கும்?நவம்பர் 29, 2025, 19:30
சீனா கட்டுப்பாட்டில் இருக்கும் தங்க சுரங்கத்தில் தாக்குதல்.. தாக்குதல் நடத்தியது ஆப்கானிஸ்தானா? பாகிஸ்தானா? பாகிஸ்தானின் நாடகத்தை பார்த்தால் சந்தேகமாக உள்ளது.. சீனா எடுக்க போகும் நடவடிக்கை என்ன? சீனாவின் முதுகில் குத்துகிறதா பாகிஸ்தான்? சீனா ஊதினால் கூட பாகிஸ்தான் காலியாகிவிடும்.. இதெல்லாம் தேவையா?நவம்பர் 29, 2025, 15:18