சென்னை: யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்த்திபன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். யூ டியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் காவல் துறையினரின்…
View More YouTube channels | யூ டியூப் சேனல்களுக்கு வருகிறது கட்டுப்பாடு? சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவுCategory: தமிழகம்
அம்மா உணவகம் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. ஸ்டாலின் இன்று வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை இன்று ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிப்பதற்கு ஏதுவாக ரூ.21 கோடி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். தமிழக அரசு…
View More அம்மா உணவகம் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. ஸ்டாலின் இன்று வெளியிட்ட சூப்பர் அறிவிப்புஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் ‘டிசி’ கேட்கக்கூடாது: ஐகோர்ட் அதிரடி
சென்னை: ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை தருமாறு வற்புறுத்த கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறைக்கு…
View More ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் ‘டிசி’ கேட்கக்கூடாது: ஐகோர்ட் அதிரடிஜியோ, ஏர்டெல்லுக்கு பதில்.. பிஎஸ்என்எல் சிம் வாங்க தவம் இருக்கும் மக்கள்.. இவ்வளவு சிறப்பு திட்டங்களா?
ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (Vi) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் விலை உயர்வை அறிவித்து வரும் நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் விலை…
View More ஜியோ, ஏர்டெல்லுக்கு பதில்.. பிஎஸ்என்எல் சிம் வாங்க தவம் இருக்கும் மக்கள்.. இவ்வளவு சிறப்பு திட்டங்களா?ஜூலை 18 தமிழ்நாடு நாள் என்று அழைக்கப்படுவதற்கான காரணமும் பின்னணியும் என்னவென்று தெரியுமா…?
மெட்ராஸ் மாநிலத்தில் இருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து செல்ல முடிவுகள் எடுக்கப்பட்டது. அப்படி நவம்பர் 1 ஆம் தேதி 1956 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில்…
View More ஜூலை 18 தமிழ்நாடு நாள் என்று அழைக்கப்படுவதற்கான காரணமும் பின்னணியும் என்னவென்று தெரியுமா…?சப் இன்ஸ்பெக்டர் முதல் சர்வேயர் வரை பலரை வீழ்த்திய சந்தியா சிக்கியது எப்படி.. அவருடன் இருந்த தமிழ்செல்வி யார்?
திருப்பூர்: திருமணம் செய்து ஏமாற்றி நகை பணத்துடன் எஸ்கேப் ஆவதையே தொழிலாக கொண்டிருந்ததாக பெண் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. எஸ்ஐ முதல் சர்வேயர் வரை பலரை திருமணம் செய்து நகை பணத்தை மோசடி…
View More சப் இன்ஸ்பெக்டர் முதல் சர்வேயர் வரை பலரை வீழ்த்திய சந்தியா சிக்கியது எப்படி.. அவருடன் இருந்த தமிழ்செல்வி யார்?ஆனி முடிச்சு ஆடி பிறக்க போகுது.. டாப்பில் வந்த பத்திரப்பதிவு துறை.. தமிழக அரசுக்கே இன்ப அதிர்ச்சி
சென்னை : கடந்த ஜூலை 12-ம் தேதி அன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.224 கோடி வருவாய் ஈட்டி, தமிழகஅரசின் பத்திரப்பதிவு துறை சாதனை படைத்துள்ளது. கடந்த 12-ம்தேதியன்று ஆனி மாதம்…
View More ஆனி முடிச்சு ஆடி பிறக்க போகுது.. டாப்பில் வந்த பத்திரப்பதிவு துறை.. தமிழக அரசுக்கே இன்ப அதிர்ச்சிTnpsc group 1 தேர்வர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அந்த உறவு முறை கேள்வி
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்களையே குழப்பத்தில் ஆழ்த்தும் அளவிற்கு உறவு முறை தொடர்பான கேள்வி ஒன்று நேற்றைய தேர்வில் இடம் பெற்றிருந்தது. அந்த கேள்வி பற்றி பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்…
View More Tnpsc group 1 தேர்வர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அந்த உறவு முறை கேள்விஇதை உடனே செய்யாவிட்டால் சிலிண்டர் மானியம், சமையல் எரிவாயு இணைப்பு ரத்து
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள் இன்னும் 3 வாரங்களில் தங்களது கேஸ் ஏஜென்சிக்கு சென்று கேஒய்சி விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிலிண்டர் மானியம், சமையல் எரிவாயு இணைப்பு ரத்து…
View More இதை உடனே செய்யாவிட்டால் சிலிண்டர் மானியம், சமையல் எரிவாயு இணைப்பு ரத்துரூ.2.5 கோடி நிலத்தை அளக்க 2 லட்சம் ரூபாய்.. கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்ட பெண் தாசில்தார்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அளக்க 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் தாசில்தார் ராஜேஸ்வரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.…
View More ரூ.2.5 கோடி நிலத்தை அளக்க 2 லட்சம் ரூபாய்.. கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்ட பெண் தாசில்தார்இந்தியன் 2 படத்துக்கு தடை கிடையாது.. மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ஷங்கர் வைத்த அதிரடி வாதம்
மதுரை: ‘இந்தியன்- 2’ படத்துக்கு தடையில்லை என்று மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மதுரை எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் வைக்கப்பட்ட அதிரடி வாதத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.…
View More இந்தியன் 2 படத்துக்கு தடை கிடையாது.. மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ஷங்கர் வைத்த அதிரடி வாதம்EB | ஒரே இரவில் மாறிய காட்சிகள்.. மின்சார வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: ஒரே இரவில் காட்சிகள் மாறி உள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் சூப்பர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டிட விதிகளின் அடிப்படையில்,…
View More EB | ஒரே இரவில் மாறிய காட்சிகள்.. மின்சார வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு