Category: தமிழகம்

vijay eps

பொது எதிரியை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள்.. விஜய்யை மறைமுகமாக அழைக்கிறாரா ஈபிஎஸ்? விஜய் கூட்டணிக்கு வருவார் என இன்னுமா நம்புகிறார்? செங்கோட்டையன் அதற்கு சம்மதிப்பாரா? கட்சியினர்களை உற்சாகப்படுத்துவதற்காக செய்யும் தந்திரமா? ஒருவேளை திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியானால் விஜய் மனம் மாறுமா?

டிசம்பர் 3, 2025, 16:45
vijay 2

தமிழக அரசியலில் விஜய் ஒரு மேக்னட் மாதிரி.. ஒன்று அவரை எதிர்க்கனும், அல்லது அவரை ஆதரிக்கனும்.. ரெண்டில் எது நடந்தாலும் மேக்னட் பவர் குறையாது.. திமுக, அதிமுக உள்பட எல்லா கட்சியிலும் இந்த 2 தான் இன்னும் 6 மாதங்களுக்கு நடக்கும்..

டிசம்பர் 3, 2025, 11:28
vijay rahul

தவெகவுடன் தான் கூட்டணி.. டெல்லியில் அடித்து சொல்லும் காங்கிரஸ் பிரபலங்கள்.. ராகுல் காந்தியிடம் கம்ப்ளெயிண்ட் செய்தாரா கனிமொழி? ராகுல் காந்தி சொன்ன பதில் என்ன? திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது.. ராகுல் காந்தி மனதை மாற்றும் தமிழக காங்கிரஸ் பிரபலங்கள்.. டெல்லி ராஜகோபாலன் தரும் பரபரப்பு தகவல்கள்..!

டிசம்பர் 3, 2025, 07:18
smart classroom

தவெக ஆட்சிக்கு வந்தால்.. பள்ளிகளில் தேர்வுகள் இருக்காது.. பாட திட்டங்கள் முழுமையாக மாற்றப்படும்.. நடைமுறை வாழ்க்கைக்கான பாடங்கள் சேர்க்கப்படும்.. புத்தக மூட்டை இல்லை.. எல்லாமே டிஜிட்டல் வகுப்பு தான்.. மாணவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட்போன், லேப்டாப்.. டிஜிட்டல் ஸ்க்ரீன் மூலம் பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள்.. கல்வி துறையை மேம்படுத்த நவீன திட்டங்கள்.. தவெக நிர்வாகிகள் தரும் ஆச்சரியமான தகவல்கள்..!

டிசம்பர் 2, 2025, 19:45
vijay1 1

விஜய் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை தொகை ரூ.1000 நிறுத்தப்படுமா? இலவசங்கள் நிறுத்தப்படுமா? நிறுத்தப்படலாம்.. ஆனால் 1000 ரூபாய்க்கு பதில் 10000 ரூபாய் வருமானத்திற்கு ஏற்பாடு செய்வார்.. முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து ஊழல் பணத்தை கைப்பற்றினாலே கஜானா நிரம்பிவிடும்.. கைவசம் ஏராளமான திட்டங்கள்.. தவெகவின் தேர்தல் அறிக்கையில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்..!

டிசம்பர் 2, 2025, 19:06
vijay sengottaiyan

இவங்க எல்லாம் நம்ம கட்சிக்கு வர தயாராக இருக்கிறார்கள்.. 10 பேர் பட்டியல் கொடுத்தாரா செங்கோட்டையன்? விஜய்யின் ரியாக்சன் என்ன? 10 பேரில் பலர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களா? என்னமோ பெருசா நடக்க போவுது.. ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் செங்கோட்டையன்.. இனி அதிரடி தான்..!

டிசம்பர் 2, 2025, 14:11
sengottaiyan admk dmk

விஜய்யின் பாப்புலாரிட்டி.. செங்கோட்டையனின் அனுபவம் மற்றும் திட்டமிடல்.. திராவிடத்தை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்ட மக்கள்.. இதுவரை இல்லாத Gen Z இளைஞர்களின் அரசியல் எழுச்சி.. சமூக வலைத்தளங்கள் என்ற மிகப்பெரிய ஆயுதம்.. எல்லாமே விஜய்க்கு பிளஸ் ஆக இருக்குதே.. 75 வருட தமிழக அரசியலில் இப்படி ஒரு வாய்ப்பு யாருக்குமே கிடைத்ததில்லை..

டிசம்பர் 2, 2025, 07:40
edappadi

அதிமுகவை இந்த தேர்தலோடு அழித்து காட்டுகிறேன்.. ரூ.50 கோடி ரூபாய் பணம் வாங்கினாரா ஒரு விஐபி? பணம் கொடுத்தது யார்? வாங்கிய விஐபி யார்? அதிர்ச்சி தகவல் தரும் அரசியல் விமர்சகர் குபேந்திரன்.. அதிமுக அழிந்தால் யாருக்கு லாபம்? அதிமுகவை அவ்வளவு எளிதில் அழிக்க முடியுமா? இரட்டை சிலை சின்னத்தை தொண்டர்கள் அவ்வளவு சீக்கிரம் மறப்பார்களா?

டிசம்பர் 1, 2025, 20:30
vijay bussy

புதுவைக்கு அனுப்பப்படுகிறாரா புஸ்ஸி ஆனந்த்.. அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வரும் பெருங்கூட்டம்.. ஒவ்வொருவருக்கும் ஒரு பதவி.. ஒரு முக்கிய விஐபிக்கு பொதுச்செயலாளர் பதவி? காலியாகிறதா அதிமுக கூடாராம்? எடப்பாடியார் சுதாரிக்காவிட்டால் பெரும் சிக்கல்?

டிசம்பர் 1, 2025, 20:15
vijay1 2

பாமக, மதிமுக, தேமுதிக, மநீம கட்சிகள், ஒரு தேர்தலை சந்தித்து, தோல்வி அடைந்தபின் திராவிடத்தை நோக்கி சென்றன. ஆனால் விஜய் ஒரு தேர்தலை சந்திப்பார்… வெற்றி பெற்றால் முதல்வர்.. தோல்வி அடைந்தால் ‘ஜனநாயகன் 2’ என போய்விடுவார்.. திராவிட கூட்டணிக்கு சென்று ஃபார்மாலிட்டி அரசியல் செய்ய மாட்டார்.. விஜய் அரசியலுக்கு வேணுமா? வேண்டாமா? மக்கள் முடிவெடுக்கட்டும்..! மக்களுக்கு இதுதான் கடைசி சான்ஸ்..!

டிசம்பர் 1, 2025, 16:05