விஜய்யை எதிர்க்க அதிமுக, திமுக, பாமக, அமமுக, தேமுதிக, அண்ணாமலை, பாஜகன்னு எல்லா கட்சியும் ஒன்னு சேர்ந்தா கூட முடியாது… அந்த அளவுக்கு மேல மேல மேல போயிட்டாரு விஜய்..ஒரு பொது வேட்பாளரை முதலமைச்சர் வேட்பாளரா எல்லா கட்சியும் சேர்ந்து விஜய்யை எதிர்த்து போட்டியிட வச்சா கூட ஒன்னும் நடக்காது.. விஜய் நல்லாட்சி செய்வாருன்னு மக்கள் மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு.. திமுக, அதிமுக ஊழல் கட்சிகள் வேண்டாம்ன்னும் மக்கள் முடிவு பண்ணிட்டாங்க… கிரிக்கெட்டுக்கு ஒரே ஒரு சச்சின்.. அரசியலுக்கு ஒரே ஒரு விஜய்…ஜூன் 16, 2026, 18:59
அதிமுக பாஜக கூட்டணி உடைந்தால் NDA முதல்வர் வேட்பாளர் சீமான்.. அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால் ஆட்சி உறுதி.. தவெக தனித்து போட்டியிட்டால் தொங்கு சட்டசபை தான்.. அரசியல் வல்லுனர்கள் கணிப்பு..!ஆகஸ்ட் 27, 2025, 17:30
விஜய் வராவிட்டால் பிளான் B.. சீமான் முதல்வர் வேட்பாளர்.. வேற லெவலில் யோசிக்கும் மோடி – குருமூர்த்தி.. எடப்பாடியை ஆஃப் செய்யவும் திட்டம்..!ஜூலை 24, 2025, 21:34
முதல்வர் வேட்பாளர் கருத்துக்கணிப்பு.. 2ஆம் இடம் பிடித்த விஜய்.. ஒரு வருடத்தில் முதலிடம் வருவாரா?மார்ச் 29, 2025, 09:59