Category: தமிழகம்

vijay praveen

தமிழகம், கேரளா, புதுவையில் கூட்டணி ஆட்சி.. 2029 தேர்தலில் வெற்றி பெற்றால் மத்தியிலும் தவெகவுக்கு ஆட்சியில் பங்கு.. விஜய்யிடம் டீலிங் பேசிய பிரவீண் சக்கரவர்த்தி? தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறதா தவெக? கட்சி ஆரம்பித்த சில வருடங்களில் இவ்வளவு பெரிய வளர்ச்சியா? ஆச்சரியத்தில் அரசியல் கட்சிகள்..!

டிசம்பர் 7, 2025, 15:50
narasimha rao

நரசிம்மராவ் செய்த அதே தவறை செய்கிறாரா ராகுல் காந்தி.. 1996 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என ஒட்டுமொத்த தமிழக காங்கிரஸ் கூறியது.. ஆனால் நரசிம்மராவ் கேட்கவில்லை. விளைவு ரிசல்ட் ஜீரோ.. அதேபோல் திமுக கூட்டணி வேண்டாம் என தமிழக காங்கிரஸ் இப்போது கூறுகிறதா? ராகுல், சோனியா எடுக்கும் முடிவால் தான் தமிழக காங்கிரசின் எதிர்காலம் இருக்கிறாதா?

டிசம்பர் 7, 2025, 12:30
vijay rahul eps

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்காவிட்டால், அதிமுக கூட்டணிக்கு விஜய் போய்விடுவார்? அப்படி போய்விட்டால், திமுக 60 தொகுதிகள் கொடுத்தாலும் ஒன்றில் கூட ஜெயிக்க முடியாது.. களம் முற்றிலும் மாறிவிடும்.. ஜீரோவா அல்லது 3 மாநிலங்களில் ஆட்சியா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.. ராகுல் காந்திக்கு அழுத்தமான மெசேஜ் சொன்ன காங்கிரஸ் எம்பிக்கள்..

டிசம்பர் 7, 2025, 07:44
vijay tvk1

மற்ற தலைவர்கள் வருவதற்கு கூட்டத்தை கூட்ட கஷ்டப்பட வேண்டிய நிலை.. ஆனால் விஜய் வரும்போது மட்டும் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலை.. இதில் இருந்தே தெரியவில்லையா? அடுத்தது யாருடைய ஆட்சி என்று? தவெக ஆட்சியை யாராலும் தடுக்க முடியாது.. பொய்யான கருத்துக்கணிப்புகள், பேட்டிகளை நம்ப வேண்டாம்.. தவெக தொண்டர்களுக்கு நிர்வாகிகள் அனுப்பிய தகவல்..!

டிசம்பர் 6, 2025, 17:27
vijay tvk

கருத்துக்கணிப்பு அனைத்தும் தவிடுபொடி ஆகப்போவுது.. விஜய்க்கு 20, 25 சதவிகிதம் என்பதெல்லாம் குறைத்து மதிப்பீடு.. ரிசல்ட் வந்தவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் ஏற்படும்.. விஜய்யை எல்லா கருத்துக்கணிப்புகளும் குறைத்து மதிப்பிடுகின்றன.. அவருடைய லெவலே வேற.. தவெக தொண்டர்கள் கூறும் லாஜிக் தகவல்கள்..!

டிசம்பர் 6, 2025, 16:40
vijay 3

விஜய்யின் ‘துருப்பு சீட்டே ‘ஆட்சியில் பங்கு தான்.. காங்கிரஸ் முதல் விசிக வரை இதற்காகவே கூட்டணிக்கு வரும்.. ஜனவரிக்கு பிறகு நினைத்து கூட பார்க்காதது எல்லாம் நடக்கும்.. தனிக்கட்சி ஆட்சி 2025 முடிந்தது.. இனி காலங்காலத்திற்கு கூட்டணி அரசு தான்.. ஒரு கட்சி ஊழல் செய்தால் இன்னொரு கட்சி காட்டி கொடுத்துவிடும்.. அதனால் ஊழல் செய்யவே பயம் ஏற்படும்.. அதிகாரம் பிரிந்தால் தான் நிர்வாகம் சிறப்பாக இருக்கும்..!

டிசம்பர் 6, 2025, 12:53
tuticorin

உலக தரம் ஆகிறது தூத்துக்குடி துறைமுகம்.. சுமார் 15 கோடி முன்வைப்பு தொகையுடன் பிரமாண்டமான டெண்டர்.. 2047ல் உலகின் முக்கிய துறைமுகமாக மாறும் தூத்துக்குடி.. 30 ஆண்டுகளுக்கு டெண்டர்.. டெண்டரின் முழு விவரங்கள்..

டிசம்பர் 6, 2025, 12:23
dmk congress 1

காங்கிரஸ் போனால் போகட்டும்.. பாமக, தேமுதிக, ஓபிஎஸ், தினகரன் இருக்கிறார்கள்.. விசிகவுக்கு மட்டும் அதிக தொகுதிகள்.. Plan B வைத்திருக்கின்றதா திமுக? பொங்கலுக்கு ரூ.5000.. விடுபட்ட மகளிர் உதவித்தொகையில் ரூ.10,000 ஆகிய அஸ்திரங்கள்.. அவ்வளவு எளிதில் அதிகாரத்தை விட்டுக்கொடுக்குமா திமுக?

டிசம்பர் 6, 2025, 11:59
vijay eps

அமித்ஷா அளவுக்கு அதிகமாக அழுத்தம் கொடுத்தால் ஈபிஎஸ் வேற மாதிரி யோசிப்பாரா? இத்தனை கட்சிகளை வளர்த்து விடுவதை விட தவெகவே பெட்டர்.. அதிமுக, தவெக 117+117ல் போட்டி.. யாருக்கு அதிக சீட் கிடைக்கிறதோ அவர் முதல்வர், இன்னொருவர் துணை முதல்வர்.. விஜய்க்காக இறங்கி வருகிறாரா ஈபிஎஸ்?

டிசம்பர் 6, 2025, 08:30
ttv anbumani premalatha

அன்புமணி, பிரேமலதா, கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏசி சண்முகம் இவர்களை கூட்டணியில் சேர்க்க வேண்டும்.. ஓபிஎஸ் தனிக்கட்சியுடன் கூட்டணியில் இணைவார்.. அமமுகவும் இணையும்.. மெகா என்.டி.ஏவை அமைப்பதில் அமித்ஷா உறுதி.. அமித்ஷா அழுத்தத்தை எடப்பாடியார் தாங்குவாரா?

டிசம்பர் 6, 2025, 08:19