தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் தமிழக மக்களுக்காக பல திட்டங்களையும் உதவிகளையும் செய்தவர். அதேபோல் தமிழக மக்களுக்கு பணியாற்ற எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் முன்னணி…
View More நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பற்றிய தகவல் வெளியானது… கட்சிக் கொடி பற்றிய அப்டேட் இதோ…Category: தமிழகம்
தேசியக் கொடியை ஏந்தி செல்வதால் அரசுக்கு என்ன பிரச்சனை.. பாஜக வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடியுடன் இரு சக்கர வாகனத்தில் பேரணி நடத்த அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றம், வாகன பேரணிக்கு கட்சி கொடியை…
View More தேசியக் கொடியை ஏந்தி செல்வதால் அரசுக்கு என்ன பிரச்சனை.. பாஜக வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் கோர்டில் வைத்த உணர்வுபூர்வமான கோரிக்கை.. நீதிபதி போட்ட உத்தரவு
சென்னை: சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 7 நாட்கள் அமலாகத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை முதன்மை…
View More ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் கோர்டில் வைத்த உணர்வுபூர்வமான கோரிக்கை.. நீதிபதி போட்ட உத்தரவுதமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு நிதி குறைப்பு – பல திட்டங்களுக்கு ₹1000 மட்டுமே நிதி ஒதுக்கீடு
சென்னை: இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ. 976 கோடி ஒதுக்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இன்று வெளியிடப்பட்டுள்ள முழு பட்ஜெட்டில் பிங்க் புத்தகத்தில் அத்தொகை ரூ.…
View More தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு நிதி குறைப்பு – பல திட்டங்களுக்கு ₹1000 மட்டுமே நிதி ஒதுக்கீடுவீட்டில் பிரிட்ஜ் வைத்துள்ளவர்களை அதிர வைத்த சம்பவம்.. சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னையில் தூக்கத்தில் குளிர் சாதன பெட்டியில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்தார். காப்பற்ற முயன்ற மனைவிக்கும், மகளுக்கும் பாய்ந்த மின்சாரம் பாய்ந்துள்ளது. வீட்டில் பிரிட்ஜ் வைத்துள்ளவர்கள் தயவு செய்து நடந்த…
View More வீட்டில் பிரிட்ஜ் வைத்துள்ளவர்களை அதிர வைத்த சம்பவம்.. சென்னையில் பரபரப்புடிஎன்பிஎஸ்சியில் ஜெயித்து.. நகராட்சி கமிஷனர் ஆன ‘தூய்மை பணியாளர்’ மகள்.. முதல்வர் தந்த சர்ப்ரைஸ்
திருவாரூர்: “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” இந்த பாடல் வரி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த சேகர் என்வருக்கும் அவது மகள் துர்காவிற்கு பொருந்தும்.. ஏனெனில் தன் மகளை அரசு…
View More டிஎன்பிஎஸ்சியில் ஜெயித்து.. நகராட்சி கமிஷனர் ஆன ‘தூய்மை பணியாளர்’ மகள்.. முதல்வர் தந்த சர்ப்ரைஸ்ஆதி திராவிடர் என ஒரு சாதி தமிழ்நாட்டில் இருந்ததில்லை.. வெடித்த விசிக எம்பி.. பெரும் விவாதம்
சென்னை: தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை என்ற பெயரை மாற்றவேண்டும் என கிறிஸ்துதாஸ் காந்தி பேசியதற்கு பதில் அளித்துள்ள விசிக எம்பி ரவிக்குமார், ஆதி திராவிடர் என ஒரு சாதி தமிழ்நாட்டில் இருந்ததில்லை.…
View More ஆதி திராவிடர் என ஒரு சாதி தமிழ்நாட்டில் இருந்ததில்லை.. வெடித்த விசிக எம்பி.. பெரும் விவாதம்பாய்ண்டை பிடித்த சி.வி.சண்முகம்.. தீர்ப்பையே அடியோடு மாற்றிய அந்த ஒரு வாதம்.. நீதிபதி அதிரடி உத்தரவு
சென்னை: கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில்…
View More பாய்ண்டை பிடித்த சி.வி.சண்முகம்.. தீர்ப்பையே அடியோடு மாற்றிய அந்த ஒரு வாதம்.. நீதிபதி அதிரடி உத்தரவுபிரதமர் வீடு கட்டும் திட்டம்.. வாடகை வீட்டில் குடியிருக்கும் கோடிக்கணக்கானோருக்கு மத்திய அரசு மேஜர் அறிவிப்பு
டெல்லி: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மானியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பை மத்திய அரசு பாதியாக குறைத்துள்ளது.இதுவரையில் ரூ,18 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு வீட்டு கடனில் வட்டி மானியம் அளிக்கப்பட்டு வந்த…
View More பிரதமர் வீடு கட்டும் திட்டம்.. வாடகை வீட்டில் குடியிருக்கும் கோடிக்கணக்கானோருக்கு மத்திய அரசு மேஜர் அறிவிப்புஉதயநிதிக்கு துணை முதல்வர் பதவி..? மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்
தமிழக அமைச்சரவையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் இளைஞர்நலன், விளையாட்டுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் மேலும்…
View More உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி..? மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19ம் தேதிக்கு துணை முதல்வர்? ராஜகண்ணப்பன் சொன்ன மேஜர் விஷயம்
சென்னை: ஆகஸ்ட் 19ம் தேதிக்கு பிறகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அளித்த பேட்டி…
View More உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19ம் தேதிக்கு துணை முதல்வர்? ராஜகண்ணப்பன் சொன்ன மேஜர் விஷயம்தமிழ்ப் புதல்வன் திட்டம்.. நேற்று இரவே உங்கள் அக்கவுண்டில் 1,000 ரூபாய்.. ஸ்டாலின் தந்த இன்ப அதிர்ச்சி
கோவை: கோவையில் இன்று ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நேற்று இரவே உங்கள் அக்கவுண்டில் ₹1,000 வரவு வைக்க உத்தரவு போட்டுட்டேன். மெசேஜ் வந்துச்சா? மகிழ்ச்சியா?” என்று மாணவர்களை…
View More தமிழ்ப் புதல்வன் திட்டம்.. நேற்று இரவே உங்கள் அக்கவுண்டில் 1,000 ரூபாய்.. ஸ்டாலின் தந்த இன்ப அதிர்ச்சி