Category: தமிழகம்

eps amitshah

தமிழ்நாட்டை அமித்ஷாவால் ஹேண்டில் பண்ண முடியவில்லை.. ஒரு பக்கம் விஜய்யின் எழுச்சி.. இன்னொரு பக்கம் திமுகவின் வலிமையான கூட்டணி.. மூன்றாவதாக அண்ணாமலையின் குடைச்சல்.. லெட்டர்பேடு கட்சி கூட என்.டி.ஏ கூட்டணிக்கு வரவில்லை.. பேசாமல் மேற்குவங்கம் பக்கம் கவனம் செலுத்துவோம்.. வெறுத்து போனாரா அமித்ஷா? 

டிசம்பர் 16, 2025, 16:50
vijay eps stalin

அதிமுக, தவெகவை தாக்காமல் பாஜக சரமாறியாக தாக்கும் திமுக.. பாஜக, அதிமுகவை தாக்காமல் திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்யும் தவெக.. இரண்டிலும் இருக்கிறது ஒரு அரசியல் கணக்கு.. சில இடங்களில் முதல் இடம்.. பல இடங்களில் இரண்டாமிடம்.. சமீபத்திய சர்வேயில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!

டிசம்பர் 16, 2025, 13:10
vijay vaithilingam1

தவெகவுக்கு செல்லும் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கினாரா வைத்திலிங்கம்? விஜய் கட்சிக்கு சென்றால் அமலாக்கத்துறை மிரட்டுமோ? வாங்க பாஸ் பாத்துக்கிடலாம்.. தவெக கொடுக்கும் தைரியம்.. பயத்தில் இருக்கிறாரா வைத்திலிங்கம்? இவரும் போய்விட்டால் ஓபிஎஸ் கதி என்ன?

டிசம்பர் 16, 2025, 10:55
ops ttv

என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் வந்துவிட்டாலே ஒன்றுபட்ட அதிமுகவுக்கு சமம் தான்.. பாமக, தேமுதிக வந்தால் கூடுதல் பலம்.. அமித்ஷாவின் கணக்கு இதுதான்.. ஆனால் ஈபிஎஸ் பிடிவாதத்தால் என்.டி.ஏ கூட்டணிக்கு பெரும் பின்னடைவு.. ஒரு சாதாரண தொண்டனுக்கு புரிந்த அரசியல் கால்குலேஷன் எடப்பாடிக்கு புரியாதது ஏன்? குமுறும் அதிமுக உடன்பிறப்புகள்..!

டிசம்பர் 16, 2025, 07:50
vijay eps stalin

விஜய்யால் திமுகவின் சிறுபான்மையினர் ஓட்டு போச்சு? அதிமுகவின் பாதி ஓட்டு காலி.. சீமானுக்கு தான் பெருத்த அடி.. ஒட்டுமொத்த இளைஞர் ஆதரவும் விஜய்க்கே.. பாமகவின் பிளவு, தேமுதிகவின் குழப்ப நிலையும் விஜய்க்கு சாதகமே.. விஜய்யால் விசிகவுக்கு பெரும் சேதாரம்? ஒட்டுமொத்த தமிழக அரசியலை ஒரே ஒருவர் புரட்டி போட முடியுமா? 2026ல் அரசியல் மேஜிக் நடக்குமா?

டிசம்பர் 15, 2025, 16:50
vijay 3

கூட்டணி கட்சிகள் பலத்தை நம்பி ஜெயிப்பது திமுக, அதிமுக தான்.. நமக்கு எந்த கூட்டணியும் தேவையில்லை.. மக்களுடன் கூட்டணி வைப்போம்.. மக்கள் நம்மை தேர்வு செய்தால் நல்லாட்சி தருவோம்.. தமிழகத்தை முன்னேற்றுவோம்.. தோற்கடித்தால் நாம் நம்ம வேலையை பார்த்துகிட்டு போய்கிட்டே இருப்போம்.. நிர்வாகிகளிடம் கறாராக சொன்ன விஜய்?

டிசம்பர் 15, 2025, 12:31
sp velumani

அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்பட 18 மத்திய அமைச்சர்கள்.. கொங்கு பெல்டில் உள்ள அனைத்து தொழிலதிபர்கள்.. எஸ்பி வேலுமணி மகன் திருமணத்திற்கு வருகிறார்களா? இது எடப்பாடிக்கு கொடுக்கப்படும் வார்னிங்கா? நாங்க சொல்ற்தை கேட்கவில்லை என்றால் எஸ்பி வேலுமணி தான் முதல்வர் வேட்பாளர் என்ற மறைமுக பயமுறுத்தலா?

டிசம்பர் 15, 2025, 10:59
sonia rahul priyanka

திமுகவுடன் கூட்டணி வைத்தால் கடைசி வரை எம்.எல்.ஏ தான்.. ஆட்சி கனவு, அமைச்சர் பதவி டைக்க வாய்ப்பே இல்லை.. தவெகவுடன் கூட்டணி வைத்தால் 1967க்கு பின் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரம் கிடைக்கும்.. முக்கிய பதவிகளை வாங்கி மக்களுக்கு நல்லது செய்தால் மக்கள் மத்தியில் காங்கிரஸ் இமேஜ் உயரும்.. ஓகே சொன்ன ராகுல் – பிரியங்கா.. சோனியா காந்தி சம்மதிப்பாரா?

டிசம்பர் 15, 2025, 07:40
freebees

வரப்போகும் அதிமுக – திமுகவின் இலவச வாக்குறுதிகள்.. எந்த இலவசம் பெருசா இருக்கும்? கலர் டிவியில் ஆரம்பித்தது வினை.. அதன்பின் மிக்சி, ஃபேன் அப்புறம் மாதம் 1000 ரூபாய் என நீண்டு கொண்டே செல்கிறது.. இலவச லேப்டாப் ஒன்று தான் உருப்படியான திட்டம்.. இலவசங்களை எதிர்பார்க்கும் மக்கள் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது..

டிசம்பர் 14, 2025, 15:30
vijay priyanka

கேரளாவில் வீசும் காங்கிரஸ் அலை.. விஜய்யுடன் கூட்டணி வைத்தால் ஆட்சி நிச்சயம்.. தமிழ்நாட்டிலும் புதுவையிலும் கூட்டணி ஆட்சி? ஏற்கனவே தெலுங்கானா, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி.. ஆந்திராவிலும் விஜய் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துவிட்டால் தென்னிந்தியாவே காங்கிரஸ் வசம்.. உற்சாகத்தில் ராகுல், பிரியங்கா.. சுறுசுறுப்பாகும் கூட்டணி பேச்சுவார்த்தை..!

டிசம்பர் 14, 2025, 07:45