Tag: people

vijay govt2

முதலமைச்சர் விஜய் மீது ஒருசில விஷயங்களில் எங்களுக்கு வருத்தம் இருக்கலாம், ஆனால் அவரை வெறுக்க மாட்டோம்.. நீட் தேர்வு விஷயத்தில் அவருடைய கருத்துக்கு எங்களுக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும் அவருக்கு புரிய வைப்போம்..

ஆகஸ்ட் 19, 2026, 17:12
vijay in metro

எவ்வளவு அவதூறு.. எவ்வளவு பொய்.. ஆனால் ஒருத்தர் கூட நம்பலையே.. இன்னிக்கு மெட்ரோ ரயில்ல முதலமைச்சர் விஜய் வர்றாரு.. கூட்டம் கூட்டமா போய் சந்தோஷமா முதல்வரை பார்க்குறாங்க.. அவரும் சிரித்த முகத்தோட கை அசைக்குறாரு.. ஸ்டாலினுக்கோ எடப்பாடிக்கோ இப்படி நடந்ததுண்டா.. முதல்ல அவங்க ஆய்வுன்னு எங்கேயாவது போயிருக்காங்களா.. முதல்வர் விஜய் நல்ல ஆட்சி தரனும்ன்னு மனசார நினைக்குறாரு.. மக்களும் அவரை மனசார விரும்புறாங்க.. இதுதான் கனெக்சன்…

ஜூலை 29, 2026, 20:34
ramesh temple

அமைச்சர் ரமேஷ் அவரோட அறநிலையத்துறையில பட்டைய கிளப்பிகிட்டு இருக்காரு.. அது பொறுக்காம அவர் மேல அவதூறை அள்ளி தெளிக்கிறீங்களா? நேரடியா செஞ்சா தெரிஞ்சிடும்ன்னு பொதுமக்கள்ன்ற பேர்ல ஆளுவச்சும் பன்றீங்கன்னு தெரியும்.. இதெல்லாம் கருணாநிதி காலத்து பழைய டெக்னிக்.. இந்த டிஜிட்டல் காலத்துல உடனே குட்டு வெளிப்பட்டுடும்.. போய் வேற ஏதாவது யோசிச்சுட்டு வாங்க.. இல்லன்னா எங்க விர்ச்சுவல் வாரியர்ஸ் கிட்ட டியூஷன் எடுத்துக்கோங்க.. தவெகவினர் ஆவேசம்..

ஜூலை 26, 2026, 15:46
vijay govt1 1

நம்ம பேச்சு மட்டும் தான் சைலண்ட்டா இருக்கும், ஆனா அடி சரவெடி! சினிமால பார்த்த ஹீரோ வேற, நிஜ அரசியல்ல நான் செய்றது வேற! லஞ்சத்தை வேரோட பிடுங்குறதுதான் இந்த ஆட்சியோட முதல் வேலை! எல்லாரும் பணம் சம்பாதிக்க அதிகாரம் தேடுறாங்க, ஆனா நான் இந்த நாட்டை ஊழல் இல்லாம மாத்த அதிகாரம் தேடுறேன். இந்த மாற்றம், இனி தமிழகம் முழுக்க எதிரொலிக்கும்! எம்.ஜி.ஆர் மாதிரி மக்கள் நலனே முதன்மை! இந்த நம்பிக்கையை காப்பாத்துறதுதான் என் ஒரே இலக்கு. இது விஜய்யோட வாக்குறுதி, இது தமிழகத்தோட புது வரலாறு!

ஜூலை 13, 2026, 11:30
vijay govt1

பார்ட்டி ஆரம்பிச்சு, நின்ன முதல் எலெக்ஷன்லயே கோட்டையை பிடிச்சு சி.எம் நாற்காலியில உக்காந்தவரு எங்க விஜய்! பல தசாப்த கால திராஇவ்ட டாமினேஷனை உடைச்சது ஏதோ தற்காலிக அலை இல்ல… தமிழ்நாட்டு ஜனங்க அவர் மேல வச்சிருக்க அசைக்க முடியாத ஆயுள் கால நம்பிக்கை! அனுபவம் இல்லை, நிர்வாகம் சரியில்லைன்னு நீங்க மைக் முன்னாடி நின்னு என்னதான் கத்துனாலும் ஜனங்க அதை காதுலயே வாங்கிக்க மாட்டாங்க. என் மேல ஊழல் கறையை பூச உங்களால ஒரு பைசாவுக்கு கூட முடியாது. ஏன்னா, நான் தப்பு செய்ய மாட்டேன், அப்படியே தெரியாம செஞ்சா கூட என் ஜனங்க அவங்க அன்பால அதை சமப்படுத்திக்குவாங்க!

ஜூலை 6, 2026, 08:00
stalin sad

இன்றைய திமுகவின் அரசியல் நெகட்டிவ் அரசியல்.. மக்கள் மத்தியில் சுத்தமாக இது எடுபடாது.. மக்கள் பிரச்சனைக்காக இந்த 50 நாட்களில் திமுக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அனிதா ராதாகிருஷ்ணன் அரெஸ்ட்.. அமைச்சரின் போதைப்பொருள்.. குதிரை பேரம்.. செந்தில் பாலாஜி விவகாரம்.. வாயை திறங்க சிஎம்.. வாயை திறந்தா அடிச்சு பிடிச்சு சட்டசபையை விட்டு ஓடுறது.. இது இல்லை அவங்களோட நிஜமான அரசியல்.. உதயநிதி திமுகவின் அடித்தளத்தையே சிதைக்கிறார்.. வருத்தம் தெரிவிக்கும் உடன்பிறப்புகள்…

ஜூலை 5, 2026, 21:59
cm vijay secretariet1

விஜய் சொன்னதை செய்வாருங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்குது.. அப்படியே அவர் செய்யலைன்னா கூட நாங்க அவர் மேல கோபப்பட மாட்டோம்.. அவரு டாஸ்மாக்கை இன்னும் மூடனும், சட்டம் ஒழுங்கை சரி செய்யனும், போதையை ஒழிக்கனும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கனும், வேலைவாய்ப்பை அதிகப்படுத்தனும்.. இதை செய்தா போதும்.. 2500 கொடுக்காட்டியோ, தாய்மாமன் சீர் செய்யாட்டியோ கூட பரவாயில்லை.. எங்களால உழைச்சு சாப்பிட முடியும்.. பொதுமக்களின் நெகிழ்ச்சி கருத்துக்கள்..

ஜூன் 4, 2026, 15:10
stalin udhayanidhi

ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வர குடும்பம்னு ஊருக்கே தெரியும்… ஆனா கையில பத்தாயிரம் ரூபா, சொந்தமா கார் இல்லைன்னு சொன்னா நம்புறதுக்கு மக்கள் என்ன முட்டாளா? ஏமாத்துன காலம் முடிஞ்சு போச்சு, இனி ஏமாற போறது நீங்கதான்! முன்னாடி மக்கள் எதை சொன்னாலும் நம்புவாங்கன்னு ஆதிக்க திமிரோடு சுத்துனீங்க… இன்னைக்கு அதே மக்கள் உங்களை ‘வேண்டாம்’னு சொல்லி நடுத்தெருவுல நிக்க வச்சிருக்காங்க. இது மீடியா பண்ணின மேஜிக் இல்ல… மக்கள் காட்டிய ரியல் பவர்

மே 30, 2026, 16:30
cm vijay 34

ஒரு முதல்வர் வளவளன்னு பேசக்கூடாது.. செயல்ல காட்டனும்.. அடுக்குமொழி பேசி மக்களை ஏமாத்த கூடாது.. அடுக்கடுக்கான திட்டங்களை கொண்டு வரனும்.. நம்ம முதல்வர் விஜய் அதை தான் செய்கிறார்.. 20 நாளில் பெரிய மாற்றங்கள் தெரியுது.. விஜய் கிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்குறோம்.. குற்றம் சொல்றவங்க என்னவேணா சொல்லிகிட்டே இருக்கட்டும், நீங்க உங்க மனசுக்கு சரின்னு படுறதை செய்யுங்க சிஎம் சார்.. மனம் திறந்து பேட்டி அளித்த மக்கள்..

மே 26, 2026, 14:47
protest2

திமுக ஆட்சியில் ஒரு தவறு நடந்தால் மக்கள் போராட்டம் நடத்த முடியாது.. அப்படியே போராட்டம் நடத்தினாலும், அதை ஊடகங்கள் ஒளிபரப்பாது.. அந்த தவறுக்கு முட்டுக்கொடுக்கும் வகையில் அரசியல் விமர்சகர்கள் டிவியில் பேசுவார்கள்.. ஆனால் இன்று ஒரு சிறு தவறு நடந்தாலும் அதை பூதக்கண்ணாடி போட்டு ஊடகங்கள் பெரிசு படுத்துகின்றன.. மக்கள் எல்லாத்தையும் பாத்துகிட்டு தான் இருக்காங்க.. அடுத்த ஆப்பு ஒன்சைடு ஊடகங்களுக்கு தான்..

மே 23, 2026, 07:45
ramesh thuglak

நீங்க படிச்சதுக்கு பெரியார் தான் காரணம், அண்ணா தான் காரணமுன்னு இனிமேல் உருட்டுனீங்க சிரிப்பாங்க.. நீங்க சாப்பிடுற சாப்பாடு கருணாநிதி போட்டதுன்னு சொன்னா மக்கள் உங்களை கேவலமா நினைப்பாங்க.. எங்க அப்பா அம்மா கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க.. நான் ராத்திரி பகலா கண்விழிச்சு படிச்சேன், அதுக்கு எப்படி கருணாநிதி காரணமா இருக்க முடியும்.. கூச்சமே இல்லையா? துக்ளக் ரமேஷ் ஆவேசம்

ஏப்ரல் 30, 2026, 21:34
pakistan crisis3

காணாமல் போக போகிறதா பாகிஸ்தான்.. நட்புன்னு சொல்லிக்க ஒரு நாடு கூட இல்லை.. பசியின் கோரத்தில் பொதுமக்கள்.. ராணுவ அதிகாரிகளுக்கு மட்டும் சொகுசு வாழ்க்கை.. ஈரானையும் பகைக்க முடியலை, சவுதியையும் பகைக்க முடியலை.. ஒரு பக்கம் ஆப்கானிஸ்தான் அடிச்சுகிட்டே இருக்குது.. இன்னொரு பக்கம் இந்தியா எப்ப வேனும்னாலும் அடிக்கும்.. அமெரிக்காவும் கைவிட்டுருச்சு.. இப்படி ஒரு நாட்டில் வாழனுமா? மக்கள் கடும் கோபம்..!

மார்ச் 21, 2026, 08:47