பாஜக வேண்டாம்.. தவெகவுடன் கூட்டணி வைப்போம்.. துணை முதல்வருக்கு ஒப்புக்கொள்ளுங்கள்.. ஈபிஎஸ்-க்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா? அதிமுகவின் 2ஆம் கட்ட தலைவர்கள் ஆலோசனையால் ஈபிஎஸ் குழப்பம்.. இம்முறை தோல்வியுற்றால் கட்சிக்கு எதிர்காலம் இல்லை.. ஒருவேளை 3வது இடம் பிடித்தால் பொதுச்செயலாளர் போஸ்ட் கோவிந்தா.. என்ன செய்ய போகிறார் ஈபிஎஸ்?டிசம்பர் 12, 2025, 11:15
கடைசி 15 நாட்கள் தீயாய் வேலை செய்ய வேண்டும்.. அதிமுக, திமுக நிர்வாகிகள் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்வார்கள்.. அந்த நேரத்தில் தவெக தாக்கு பிடிக்குமா? Gen Z இளைஞர்களை செங்கோட்டையன் எப்படி பயன்படுத்துவார்? தேர்தல் நாளில் நடக்கும் தில்லுமுள்ளுகளை தவெகவால் தடுக்க முடியுமா? வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு வர தவெகவால் முடியுமா?டிசம்பர் 12, 2025, 07:59
திமுகவுக்கு ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை மைனஸ்.. அதிமுகவுக்கு பிரிந்து சென்ற தலைவர்களால் மைனஸ்.. சீமான் கட்சிக்கு டெபாசிட் வாங்கவே திணறல்.. விஜய் கட்சி இன்னும் வாக்கு சதவீதத்தை நிரூபிக்காத கட்சி.. 2026 தேர்தல் கணிக்க முடியாத ரிசல்ட் தருமா? தமிழக மக்கள் என்ன முடிவெடுப்பார்கள்?டிசம்பர் 11, 2025, 19:15
கடைசி வரை அதிமுக தவெகவை விமர்சிக்காது.. தவெகவும் அதிமுகவை விமர்சிக்காது.. இரு தரப்புக்கும் இடையே ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கா? திமுக எதிர்ப்பு ஓட்டை மொத்தமாக அள்ள இரு தரப்புக்கும் சைலண்ட் போட்டியா? ஒருவேளை தேர்தலுக்கு பின் தேவைப்பட்டால் கூட்டணி வைக்கலாம் என’பிளான் பி’ திட்டமா?டிசம்பர் 11, 2025, 14:18
அமித்ஷாவின் கையை மீறி போய்விட்டதா தமிழகம்? அமித்ஷாவால் அண்ணாமலை – நயினாரையே சேர்த்து வைக்க முடியலை.. கூட்டணியை எப்படி சேர்த்து வைப்பார்? தமிழகத்தை மறந்துடுங்க பாஜக.. திமுக – தவெக மோதட்டும்.. யார் ஜெயிக்குறாங்கன்னு பார்க்கலாம்..டிசம்பர் 11, 2025, 11:59
ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு கதவு திறக்காது.. கூட்டணிக்கு நான் தான் தலைவர்.. முடிவுகளை நானே எடுப்பேன்.. கூட்டணி ஆட்சியெல்லாம் கிடையாது.. அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்.. அமித்ஷாவின் சாணாக்கியத்தனம் தமிழ்நாட்டில் மட்டும் எடுபடாதது ஏன்? அமித்ஷாவை திமுகவும் மதிக்கவில்லை.. கூட்டணி கட்சியான அதிமுகவும் மதிக்கவில்லை.. பாஜகவை நம்பி இன்னும் ஒரு கட்சி கூட வரவில்லை.. என்ன செய்ய போகிறார் அமித்ஷா?டிசம்பர் 11, 2025, 07:45
டிடிவி, ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தாகனும்.. ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி நம்ம கூட்டணி தான்.. பாமக அப்பா, மகன் ரெண்டு பேரும் வந்தாகனும்.. தேமுதிகவுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துட்டா வந்துருவாங்க.. அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் போட்ட உத்தரவு.. அதனால் தான் அவசர அவசரமாக டிடிவி, ஓபிஎஸ்-ஐ சந்தித்த அண்ணாமலை.. விஜய் வந்தா வரட்டும்.. வராட்டி போவட்டும்.. ஆட்டத்தை தொடங்கிய அமித்ஷா?டிசம்பர் 10, 2025, 21:08
எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்.. காங்கிரஸ் உடன் கூட்டணி வேண்டாம்.. தமிழ்நாட்டில் தனித்து போட்டி.. புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் உடன் கூட்டணி.. கேரளாவில் தவெக தனித்து போட்டியிட்டால் 4 முனை போட்டியாக மாறும்.. கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிடுவதால் தவெகவுக்கு லாபம்.. எதிர்க்கட்சியாக வந்தால் கூட சாதனை தான்..டிசம்பர் 10, 2025, 16:30
தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பே புதுவையில் ஆட்சியை பிடித்தவர் எம்ஜிஆர்.. 1974ல் புதுவையில் அதிமுக ஆட்சி.. 1977ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி.. அதே பாணி தான் விஜய்க்குமா? 2026ல் புதுவையில் தவெக ஆட்சி உறுதி.. தமிழகத்தில் 2026ல் அல்லது 2031ல் தவெக ஆட்சி.. எம்ஜிஆரை ஃபாலோ செய்கிறாரா விஜய்?டிசம்பர் 10, 2025, 14:30
எம்ஜிஆரும் அரசியல் கட்சி ஆரம்பித்தார்.. சிவாஜியும் அரசியல் கட்சி ஆரம்பித்தார். எம்ஜிஆரை விட சிறந்த நடிகராக இருந்தாலும் சிவாஜியால் தான் போட்டியிட்ட திருவையாறு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.. ஆனால் எம்ஜிஆர் ஆட்சியை பிடித்து சாகும் வரை முதல்வராக இருந்தார். எல்லா நடிகர்களும் அரசியலில் வெற்றி பெற முடியாது.. எம்ஜிஆரை அடுத்து விஜய்யை மக்கள் நம்புகிறார்களா?டிசம்பர் 10, 2025, 10:55