வடிவேலுவுடன் 30-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து, ரசிகர்களைக் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தவர்தான் நடிகர் வெங்கல்ராவ். 1980-களின் இறுதியில் சினிமா துறைக்குள் சண்டைக் கலைஞராக என்ட்ரி ஆனவர். பார்க்கவே ஆஜானுபாகுவான தோற்றமும், முரட்டு உருவமும்…
View More கைவிட்ட வடிவேலு.. முதல் ஆளாக முந்திய சிம்பு.. வெங்கல்ராவுக்கு குவியும் உதவிகள்..Category: செய்திகள்
ரோட்டுக் கடையில் சாப்பிட்ட நீடா அம்பானி.. வைரலாகும் புகைப்படம்
பிரபலங்கள் என்ன செய்தாலும் அது வைரல் தான். நின்றால், நடந்தால், சாப்பிட்டால், படித்தால், வண்டி ஓட்டினால் என இப்படி என்ன வேலையையும் பொது வெளியில் செய்யும் போது அவர்களைப் பார்க்க மக்கள் கூட்டம் முண்டியடிக்கிறது.…
View More ரோட்டுக் கடையில் சாப்பிட்ட நீடா அம்பானி.. வைரலாகும் புகைப்படம்சத்யராஜ் மகள் டாக்டர் திவ்யாவை கொந்தளிக்க வைத்த தனியார் மருத்துவமனையின் பதில்.. என்ன தெரியுமா?
சென்னை: சத்யராஜ் மகள் டாக்டர் திவ்யாவை கொந்தளிக்க வைத்த தனியார் மருத்துவமனையின் பதிலை இந்த பதிவில் பார்ப்போம். நடிகர் சத்யராஜின் மகள் டாக்டர் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார்.இந்திய அரசின் பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவுத்…
View More சத்யராஜ் மகள் டாக்டர் திவ்யாவை கொந்தளிக்க வைத்த தனியார் மருத்துவமனையின் பதில்.. என்ன தெரியுமா?இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க போறீங்களா.. எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை
சென்னை: எல்ஐசி தொடர்பாக சில நேரங்களில் தவறான செய்திகள் அடிக்கடி பரவி வருகின்றன. அந்த வகையில் எல்.ஐ.சி. நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு மாற்றாக, விற்பனை, பரிமாற்றம், உரிமை மாற்றம் மற்றும் வேறுவிதமாக பெறுவதற்கு சில நிறுவனங்கள்…
View More இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க போறீங்களா.. எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கைட்விட்டரில் வாழ்த்து அரசியல் செய்யும் விஜய்.. இப்போது யாருக்கு வாழ்த்து தெரியுமா?
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் மறைந்த தலைவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதும், தற்போதைய தலைவர்களில் சிலரை மட்டும் தேர்வு…
View More ட்விட்டரில் வாழ்த்து அரசியல் செய்யும் விஜய்.. இப்போது யாருக்கு வாழ்த்து தெரியுமா?கடிகாரத்தை தப்பி தவறி கூட இந்த திசையில் மாட்டீறாதீங்க.. எமனின் திசை
சென்னை: கடிகாரம் மாட்டும் திசை எது தெரியுமா? நம்முடைய வீட்டில் கடிகாரத்தை எந்த திசையில் மாட்டி வைத்தால் செல்வம் கொட்டும் என்பதை பார்ப்போம். நமது வீட்டில் வைக்கப்படும் கடிகாரத்திற்கு வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய…
View More கடிகாரத்தை தப்பி தவறி கூட இந்த திசையில் மாட்டீறாதீங்க.. எமனின் திசைடிஎன்பிஎஸ்சி மூலம் 17595 பணியிடங்கள்.. 19260 ஆசிரியர் பணியிடங்கள்.. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலமாக 17,595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19, 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்…
View More டிஎன்பிஎஸ்சி மூலம் 17595 பணியிடங்கள்.. 19260 ஆசிரியர் பணியிடங்கள்.. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்புபாலாற்றின் குறுக்கே தடுப்பணை.. ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் முடிவை கைவிடக் கோரி ஈபிஎஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டிற்கு எப்பவுமே தீராத பிரச்சினையாக இருப்பது அண்டை மாநிலங்களுடனான தண்ணீர் பகிர்வு தான். கேரளாவில் முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினை, கர்நாடாகவில் காவிரி நதிநீர் பங்கீடு, அதேபோல் ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும்…
View More பாலாற்றின் குறுக்கே தடுப்பணை.. ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் முடிவை கைவிடக் கோரி ஈபிஎஸ் வலியுறுத்தல்பயாலஜி டீச்சருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. வைரலாகும் இதயம் வரைபடம்.. மாணவர் செஞ்ச குசும்பு வேலை
சாதாரணமாக பள்ளிகளில் பயாலஜி வகுப்பில் தவளையின் வரைபடம், மண்புழுவின் குறுக்கு வெட்டுத் தோற்றம், மனிதன் இதயம் வரைபடம், மூளை வரைபடம் என பிராக்டிக்கல் நோட்டில் வரைந்து பாகங்களைக் குறிப்பிடுவோம். அதேபோல் தேர்வுகளிலும் இதயம் குறுக்குவெட்டுத்…
View More பயாலஜி டீச்சருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. வைரலாகும் இதயம் வரைபடம்.. மாணவர் செஞ்ச குசும்பு வேலைவாரிசு சான்றிதழ் முதல் சாதி சான்று வரை.. ஸ்டாலின் போட்ட ஒரே ஆர்டர்.. நடந்த சூப்பர் மாற்றம்
சென்னை: தமிழ்நாட்டில் 12,733 பொது சேவை மையங்கள் மூலம் தற்போது 25 வகையான சான்றுகள் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் இந்த கனவு திட்டத்தின் படி, 1 கோடி ஆவணங்கள் ஒரு…
View More வாரிசு சான்றிதழ் முதல் சாதி சான்று வரை.. ஸ்டாலின் போட்ட ஒரே ஆர்டர்.. நடந்த சூப்பர் மாற்றம்டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு இதைவிட நல்ல செய்தி வேறு என்ன? செம்ம
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு இதைவிட நல்ல செய்தி வேறு இருக்குமா என்ற கேள்வி எழுந்தள்ளது. இந்த முறை கட் ஆப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும்.. அதை…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு இதைவிட நல்ல செய்தி வேறு என்ன? செம்மவடிவேலுவுடன் நிறைய படங்களில் நடித்த காமெடி நடிகரின் பரிதாப நிலை.. உதவி கேட்டு உருக்கமான வீடியோ பதிவு!
நடிகர் வடிவேலுவின் காமெடி டீமில் திரையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவருடன் சேர்ந்து நடித்து காமெடியில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் தான் நடிகர் வெங்கல்ராவ். ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த நடிகர் வெங்கல்…
View More வடிவேலுவுடன் நிறைய படங்களில் நடித்த காமெடி நடிகரின் பரிதாப நிலை.. உதவி கேட்டு உருக்கமான வீடியோ பதிவு!