Category: செய்திகள்

school bags

ஆட்சி மாறுனா ஸ்கூல் பையில இருக்குற போட்டோவை மாத்த கோடிக்கணக்குல மக்கள் பணத்தை வாரி இறைக்க இது ஒன்னும் பழைய கவர்மெண்ட் இல்ல! பையில முதலமைச்சர் படம் இருக்காது… ஆனா படிக்கிற புள்ளைங்களோட நெஞ்சுல இந்த ஜோசப் விஜய் இருப்பார்! பஸ் வராத இடத்துக்கும் ரூட் போட்டு பஸ்ஸை ஓட விடுவோம்… இது விளம்பர ஆட்சி இல்ல, நிஜமான நல்லாட்சி!

ஜூன் 6, 2026, 16:45
smart meter

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு? ரூ.20,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் கைவிடப்படுவதற்கு என்ன காரணம்?இந்த திட்டம் ரத்தானால் என்னென்ன ஊழல்கள் வெளியே வரும்? மின்வாரியம் டிஜிட்டல் மயமாக ஆகவே ஆகாதா? என்னென்ன குழப்பங்கள்?

ஜூன் 6, 2026, 15:49
vijay annamalai4

நான் விஜய் ரசிகர் தான்.. தவெகவுக்கு தான் ஓட்டு போட்டேன்.. ஆனால் அண்ணாமலை வந்தால் அவருக்கு தான் என் ஆதரவு.. லோக்கல் மீடியாவுல இருந்து என்.டி.டி.வி மீடியாவை அவரை கண்டா அலறுவாங்க.. அவரை கேள்வி கேட்டு லாக் பண்ண பார்ப்பாங்க, ஆனால் அவரு அவங்கள லாக் பண்ணிடுவாரு.. அதுதான் அண்ணாமலை.. தமிழக அரசியல்ல ஒரு சிங்கம் எண்ட்ரின்னு தான் சொல்லனும்.. விஜய் நல்லவர் தான், நல்லாட்சி கொடுப்பாருன்னு நம்பிக்கை இருக்குது.. ஆனால் விஜய்யா? அண்ணாமலையான்னு வந்தா, அண்ணாமலைக்கு தான் என் ஆதரவு.. பொதுமக்கள் கருத்து..

ஜூன் 6, 2026, 15:12
education fees

கல்விக்கட்டணம் எவ்வளவு சொல்றதுல தனியார் பள்ளிக்கூடங்களுக்கு என்ன பிரச்சனை? பிரச்சனை என்னன்னா, பெரும்பாலான தனியார் பள்ளிகள் அதிமுக, திமுக பிரபலங்கள் கிட்ட இருக்குது.. வாங்குறது ஒரு தொகை, ரசீது கொடுக்குறது ஒரு தொகை.. இது போக டொனேஷன் வேற.. எல்.கே.ஜி, யூகேஜிக்கே லட்சக்கணக்கா வாங்கி கொள்ளையா அடிக்கிறீங்க? வச்சாரு பாரு ஆப்பு எங்க முதல்வர் விஜய்.. இனிமேல் எவனும் அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு மேல் ஒரு பைசா வாங்க முடியாது.. அப்படி வாங்குனீங்க, அப்புறம் அந்த பள்ளி, அரசு பள்ளியா மாறிடும்…

ஜூன் 6, 2026, 14:44
cm vijay intelligence

ஏசி ரூம்ல உக்காந்து ஃபைல் நகர்த்துற காலம் முடிஞ்சு போச்சு! காலைல 7 மணிக்கெல்லாம் நீங்க கிரவுண்ட்ல நிக்கணும்… இல்லைனா உங்க சீட்டே கிழிஞ்சிடும்.. விடியறதுக்கு முன்னாடி சாலை சுத்தமாகணும்… மக்கள் முகம் மலரணும்கிறதுதான் இந்த விஜய்யோட கறாரான உத்தரவு!

ஜூன் 6, 2026, 10:06
senthil balaji vs vijay

நேற்று கே.என்.நேரு, இன்று செந்தில் பாலாஜி.. கேஸ் கோப்புகள் எல்லாம் வேகமா நகருது.. தப்பு செஞ்சா எல்லா முன்னாள் அமைச்சர்களும் சிறை செல்வது உறுதி.. முதல்வர் விஜய் ஆட்டம் தொடங்கிவிட்டது.. இனி ஒவ்வொரு பாலும் சிக்ஸர் தான்.. இந்த ரெண்டு பேரோட நிக்காது, திராவிட ஆட்சியில் ஊழல் செஞ்ச எல்லா அமைச்சர்களும் மாட்டுவாங்க.. முன்னாள் முதலமைச்சர்களும் தப்பு செஞ்சா தப்பிக்க முடியாது.. ஏன்னா இது தளபதியோட ஆட்சி…

ஜூன் 6, 2026, 09:47
annamalai33

விஜய் முதல்வர் பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை.. அதற்குள் 2031ல் யார் முதல்வர் என எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டனர்.. அதற்கு ஒரே காரணம் அரசியல் சுனாமி அண்ணாமலை.. பாஜகவில் இருந்து வெளியே வந்தவுடன் குவியும் ஆதரவு.. 2 வருடத்திற்கு முன் தனிக்கட்சி ஆரம்பித்து இருந்தால் இந்நேரம் ஆட்சியை பிடித்திருப்பார்.. இப்போதும் மோசமில்லை.. அடுத்த முதல்வர் அண்ணாமலை தான்.. உண்மையான இளைஞர்களின் புரட்சி நாயகன்..

ஜூன் 6, 2026, 07:35
annamalai rajini kamal

அண்ணாமலைக்கு ரஜினிகாந்த் முழு அரசியல்.. தன்னால் முடியாத ஆன்மீக அரசியலில் அண்ணாமலை சாதிப்பார் என நம்பிக்கை.. அண்ணாமலை கட்சியில் சேருவார் அல்லது ஆதரவு குரல் கொடுப்பார்.. கமல்ஹாசனும் ஆதரிக்க வாய்ப்பு.. திராவிடத்தால் பாதிக்கப்பட்ட கட்சிகள், அமைப்புகளும் அண்ணாமலைக்கு ஆதரவு தர வாய்ப்பு.. திராவிடம் இல்லா தமிழகம்.. ஊழல் இல்லாத மாநிலம்.. நிம்மதி வாழ்க்கையில் மக்கள்.. தமிழ்நாடு சொர்க்கமாக போகுது..

ஜூன் 6, 2026, 07:20
annamalai abdul

அண்ணாமலையின் கொள்கை தலைவர்கள் அப்துல் கலாம், விவேகானந்தர், நேதாஜி.. பெரியார், அண்ணாவும் கிடையாது.. மோடி, அமித்ஷாவும் கிடையாது.. அனல் பறக்க போகுது அண்ணாமலையின் அரசியல்.. பெரியார், அண்ணாவை மதிக்காத ஒரே தமிழக கட்சி.. திராவிடத்தை ஒழிக்க புறப்பட்ட சிங்கம்.. குவியும் வாழ்த்துக்கள்.. அண்ணாமலை பின்னே செல்ல துடிக்கும் இளைஞர்கள்.. தமிழக அரசியலில் புதிய புரட்சியா?

ஜூன் 6, 2026, 07:09
annamalai

விஜய்யை விட 100 மடங்கு அண்ணாமலையால் சோசியல் மீடியாவில் இயங்க முடியும்.. அவருடைய வார் டீம் வேற லெவல் வலிமையானது.. விஜய்யின் ஜென் ஸி பக்கத்தில் கூட நிற்க முடியாது.. பாஜகவின் 11% வாக்கு வங்கியில் 10% அண்ணாமலைக்கு போய்விடும்.. அதிமுகவின் கோர் வாக்கு சதவீதம் அண்ணாமலையிடம் பறிபோய்விடும்.. நடுநிலையாளர்களின் 50% வாக்கு சதவீதத்தை அண்ணாமலை ஈர்த்துவிடுவார்.. இளைஞர்கள், பெண்கள் ஓட்டுக்கள் தாராளமாக கிடைக்கும்.. சிறுபான்மையினர் மட்டும் தான் அண்ணாமலையை நம்ப மாட்டார்கள்..

ஜூன் 5, 2026, 20:02