கண்பார்வை இல்லாத ஒரு பெண்ணின் பல்லை பிடுங்கி, அதை கண்பார்வை தரும் திசுக்களாக மாற்றியதில், ஒரு இளம் பெண் பார்வை பெற்ற சம்பவம் கனடாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, கண்பார்வை இல்லாதவர்களுக்கு மாற்று…
View More பல்லை பிடுங்கி கண்ணாக மாற்றிய மருத்துவர்கள்.. 10 ஆண்டுக்கு பின் பார்வை பெற்ற பெண்..!கும்பமேளாவில் கலந்து கொள்ள வந்த லண்டன் தம்பதி.. ரூ.1 கோடி ரூபாய் நகைகள் திருட்டு..
லண்டனில் இருந்து கும்பமேளா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒரு தம்பதி வந்துள்ளனர். அவர்களின் நகை, பணம் என மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோனதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More கும்பமேளாவில் கலந்து கொள்ள வந்த லண்டன் தம்பதி.. ரூ.1 கோடி ரூபாய் நகைகள் திருட்டு..கணினி விற்பனையில் இறங்குகிறது ஜியோ நிறுவனம்.. Cloud PC தயாரிக்க திட்டம்..!
ஜியோ உள்பட உள்பட பல வெற்றிகரமான நிறுவனங்களை நடத்தி வரும் ரிலையன்ஸ் தற்போது கணினி தயாரிப்பு தொழிலில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ஆகாஷ் அம்பானி புதிய திட்டம்…
View More கணினி விற்பனையில் இறங்குகிறது ஜியோ நிறுவனம்.. Cloud PC தயாரிக்க திட்டம்..!இந்தியை போலவே ஜியோவுக்கும் தென்னிந்தியாவில் ஆதரவில்லையா?
தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்து எதிர்ப்பு உள்ளது என்பதும், குறிப்பாக தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்று கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன என்பதும் தெரிந்ததே.…
View More இந்தியை போலவே ஜியோவுக்கும் தென்னிந்தியாவில் ஆதரவில்லையா?இனி ஒரே ஒரு விமானி தான்.. மற்ற வேலைகளை ஏஐ பார்த்து கொள்ளும்.. புதிய திட்டம்..!
உலகில் உள்ள அனைத்து விமானங்களிலும் தற்போது இரண்டு விமானிகள் பணிபுரிந்து வருகின்றனர். ஒருவர் கேப்டன், இன்னொருவர் துணை விமானி என்ற நிலையில் இருந்தால்தான் விமானங்களை இயக்க முடியும். ஆனால், வருங்காலத்தில் ஒரே ஒரு…
View More இனி ஒரே ஒரு விமானி தான்.. மற்ற வேலைகளை ஏஐ பார்த்து கொள்ளும்.. புதிய திட்டம்..!அழி ரப்பர் தேவையில்லை.. அழித்து அழித்து மீண்டும் எழுதலாம்.. புதிய ஏஐ நோட்புக்..!
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், மீட்டிங்கின் போது குறிப்பு எடுக்க நோட்புக் பயன்படுத்துவார்கள் என்பது தெரிந்தது. இந்த நிலையில், ஐதராபாத் சேர்ந்த ஒரு நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தில் ஒரு புதிய…
View More அழி ரப்பர் தேவையில்லை.. அழித்து அழித்து மீண்டும் எழுதலாம்.. புதிய ஏஐ நோட்புக்..!60 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்: இந்திய தொழிலதிபர்கள் போல் யோசிக்கும் கூகுள் நிறுவனர்..
இந்தியாவில் உள்ள சில தொழில் அதிபர்கள் வாரத்துக்கு ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும், வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில், கூகுள் நிறுவனர்…
View More 60 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்: இந்திய தொழிலதிபர்கள் போல் யோசிக்கும் கூகுள் நிறுவனர்..செஸ் வீரர் கார்ல்சனின் மறக்கவே முடியாத ஜீன்ஸ் ஏலம்.. எத்தனை லட்சம் தெரியுமா?
உலகின் முன்னணி செஸ் வீரரான கார்ல்சன் அணிந்த மறக்க முடியாத ஜீன்ஸ் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளது. அது எவ்வளவு லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது என்பதைக் காணலாம். 2024ஆம் ஆண்டு நடந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்,…
View More செஸ் வீரர் கார்ல்சனின் மறக்கவே முடியாத ஜீன்ஸ் ஏலம்.. எத்தனை லட்சம் தெரியுமா?இந்தியாவின் மிக மோசமான இடத்தில் பணிபுரிகிறேன்: வீடியோ வெளியிட்ட கேந்திரிய பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்
இந்தியாவின் மிக மோசமான இடத்தில் பணிபுரிகிறேன் என கேந்திரிய வித்யாலயா ஆசிரியை பீகார் மாநிலம் குறித்து பேசியதை அடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பணியாற்றி வந்த தீபாலி…
View More இந்தியாவின் மிக மோசமான இடத்தில் பணிபுரிகிறேன்: வீடியோ வெளியிட்ட கேந்திரிய பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்வருண் சக்கரவர்த்தியின் அபார 5 விக்கெட்.. இந்தியா வெற்றி.. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதல்..!
இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. வருண் சக்கரவர்த்தி அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.…
View More வருண் சக்கரவர்த்தியின் அபார 5 விக்கெட்.. இந்தியா வெற்றி.. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதல்..!கும்பமேளாவில் தொலைந்து போனவர்கள் மட்டும் 54,000 பேர்.. மீண்டும் இணைந்தவர்கள் எத்தனை பேர்?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் 54,000 பேர் தொலைந்ததாக கணக்கெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாக உத்திரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் பிரயாக்ராக்…
View More கும்பமேளாவில் தொலைந்து போனவர்கள் மட்டும் 54,000 பேர்.. மீண்டும் இணைந்தவர்கள் எத்தனை பேர்?’எங்கிருந்தாலும் வாழ்க’.. முன்னாள் காதலியின் திருமணத்தில் கலந்து கொண்ட வாலிபர்.. எமோஷனல் பதிவு..!
டெல்லியை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது சமூக வலைதளத்தில் முன்னாள் காதலியின் திருமணத்தில் கலந்து கொண்ட அனுபவத்தை எமோஷனலாக பகிர்ந்துள்ளார். அந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்து வருகின்றன. டெல்லியை சேர்ந்த ஒரு…
View More ’எங்கிருந்தாலும் வாழ்க’.. முன்னாள் காதலியின் திருமணத்தில் கலந்து கொண்ட வாலிபர்.. எமோஷனல் பதிவு..!