சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’மனிதன்’ என்ற திரைப்படத்திலும் ’சிவா’ என்ற திரைப்படத்திலும் ரஜினிக்கு தங்கை கேரக்டரில் நடித்தவர் நடிகை மாதுரி. மலையாள படங்களில் கிளாமர் கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற அவர் தமிழில் கிளாமரில்…
View More கிளாமர் கதாபாத்திரங்களால் கிடைத்த பெயர்.. குணச்சித்திர நடிகையாக மாறினாலும் தலைவிதியை மாற்றிய வழக்கு..இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் சகோதரி ஒரு பிரபல நடிகையா?.. விஜய், சூர்யா படத்துலயும் சேர்ந்து நடிச்சிருக்காங்களாமே..
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாட்ஷா’ உலக நாயகன் கமல்ஹாசனின் ’சத்யா’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா என்பது பலர் அறிந்ததே. ஆனால் அவருடைய உடன் பிறந்த சகோதரி ஒரு பிரபல…
View More இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் சகோதரி ஒரு பிரபல நடிகையா?.. விஜய், சூர்யா படத்துலயும் சேர்ந்து நடிச்சிருக்காங்களாமே..7வது படிக்கிறப்போ ரஜினி தங்கையா என்ட்ரி.. சினிமாவுக்காக படிப்பையே தூக்கி போட்ட நடிகை கீதாவின் பின்னணி..
நடிகை கீதா பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து தற்போது அம்மா, அக்கா என குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் நிலையில், அவரது திரை பயணம் பற்றி தற்போது பார்க்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
View More 7வது படிக்கிறப்போ ரஜினி தங்கையா என்ட்ரி.. சினிமாவுக்காக படிப்பையே தூக்கி போட்ட நடிகை கீதாவின் பின்னணி..பாலச்சந்தருக்கு தெரியாம போச்சே.. 50 வயதுக்கு பிறகு நடிக்க வந்த இயக்குனர் சிகரத்தின் மருமகள்.. மாமன்னன் படத்துல நடிச்சவங்களா?
இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் நூறு படங்களுக்கு மேல் இயக்கி சாதனை செய்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதே போல, அவர் பல புதுமுக நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தி உள்ளார் என்பதுடன், ரஜினிகாந்த், கமல்ஹாசன்…
View More பாலச்சந்தருக்கு தெரியாம போச்சே.. 50 வயதுக்கு பிறகு நடிக்க வந்த இயக்குனர் சிகரத்தின் மருமகள்.. மாமன்னன் படத்துல நடிச்சவங்களா?பாரதிராஜா படத்தில் அறிமுகம்.. ரஜினி, கமலுக்கு ஜோடியாக பல படங்கள்.. ஹிந்தியில் ஒரு ரவுண்டு வந்த நடிகை..
புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை ஒருவர் அதன் பிறகு பல படங்களில் கமல்ஹாசன், ரஜினி உட்பட பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்தியிலும் பிரபல நடிகையாக பல…
View More பாரதிராஜா படத்தில் அறிமுகம்.. ரஜினி, கமலுக்கு ஜோடியாக பல படங்கள்.. ஹிந்தியில் ஒரு ரவுண்டு வந்த நடிகை..விசுவின் சகோதரர் கிஷ்மு பத்தி தெரியுமா? பெரிய ஆளா வந்துருக்க வேண்டியவரு.. 46 வயதிலேயே நடந்த சோகம்!
இந்திய சினிமாவிலேயே உடன் பிறந்த நடிகர் – நடிகைகள் என ஏராளம் பேர் இருக்கின்றனர். அந்த வகையில் நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டிலும் கலக்கிய விசுவின் சகோதரர் கிஷ்மு பற்றி தற்போது பார்க்கலாம்.…
View More விசுவின் சகோதரர் கிஷ்மு பத்தி தெரியுமா? பெரிய ஆளா வந்துருக்க வேண்டியவரு.. 46 வயதிலேயே நடந்த சோகம்!ஓவர் ஆக்டிங் செஞ்சாலும் கலங்க வைக்கும் நடிப்பு.. தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் கல்யாண் குமார் சாதிச்சது எப்படி?..
தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகர்களில் ஒருவர் கல்யாண் குமார். இவர் பெரும்பாலும் ஓவர் ஆக்டிங் செய்வார் என்று விமர்சனம் செய்யப்பட்டாலும் ரசிகர்களை உருக வைக்கும் அளவுக்கு சோகக் காட்சிகளில் தத்ரூபமாக…
View More ஓவர் ஆக்டிங் செஞ்சாலும் கலங்க வைக்கும் நடிப்பு.. தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் கல்யாண் குமார் சாதிச்சது எப்படி?..சின்ன பட்ஜெட்டில் பெரிய லாபம் பார்க்கும் தந்திரம்.. நடிப்பு மற்றும் இயக்கத்தில் கலக்கிய டிபி கஜேந்திரன் இந்த நடிகையோட உறவினரா?
நூற்றுக்கணக்கான கோடிகள் செலவு செய்து வெற்றி அல்லது தோல்வி படும் எடுக்கும் பிரபல இயக்குனர்கள் மத்தியில் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் பெரிய லாபம் தரும் படங்களை இயக்கி சாதனை புரிந்த இயக்குனர்களில் ஒருவர் தான்…
View More சின்ன பட்ஜெட்டில் பெரிய லாபம் பார்க்கும் தந்திரம்.. நடிப்பு மற்றும் இயக்கத்தில் கலக்கிய டிபி கஜேந்திரன் இந்த நடிகையோட உறவினரா?தமிழ் சினிமாவின் குட்டி லைப்ரரி.. பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர்.. திரை உலகில் தடம் பதித்த சித்ரா லட்சுமணன்..
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் என மூன்று துறைகளிலும் தனது வெற்றியை நிலை நிறுத்தி வந்த மிக சிலரில் ஒருவர்தான் சித்ரா லட்சுமணன். சித்ரா லட்சுமணன் தமிழ்நாட்டில் உள்ள ஆரணி மாவட்டத்தை…
View More தமிழ் சினிமாவின் குட்டி லைப்ரரி.. பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர்.. திரை உலகில் தடம் பதித்த சித்ரா லட்சுமணன்..சொல்வதெல்லாம் உண்மை டைட்டில்ல ஒரு படமா?.. 2 கே கிட்ஸை வியப்பில் ஆழ்த்திய தகவல்.. படத்தோட ரிசல்டில் காத்திருந்த ட்விஸ்ட்..
சொல்வதெல்லாம் உண்மை என்ற டைட்டிலை கேட்டவுடன் உடனே லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் ஞாபகம் வரும். ஆனால் இதே டைட்டிலில் கடந்த 1987 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த திரைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது…
View More சொல்வதெல்லாம் உண்மை டைட்டில்ல ஒரு படமா?.. 2 கே கிட்ஸை வியப்பில் ஆழ்த்திய தகவல்.. படத்தோட ரிசல்டில் காத்திருந்த ட்விஸ்ட்..பாட்டுல மட்டுமில்ல, ஆக்டிங்லயும் மாஸ் பண்ணுவேன்.. ஆல் ரவுண்டராக மலேசியா வாசுதேவன் சாதித்தது எப்படி?..
இந்திய சினிமாவில் சில பாடகர்களின் குரல் எல்லாம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்க கூடிய வகையில் அமைந்திருக்கும். அப்படி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் போன்ற ஒரு குரலுக்கு ஈடு இணையே இல்லை என நிச்சயம்…
View More பாட்டுல மட்டுமில்ல, ஆக்டிங்லயும் மாஸ் பண்ணுவேன்.. ஆல் ரவுண்டராக மலேசியா வாசுதேவன் சாதித்தது எப்படி?..3 வயதில் தேசிய விருது.. சினிமாவில் பெயர் எடுத்தும் ஒரே ஒரு காரணத்தால் தொடர்ந்து நடிக்காமல் போன ஷாலினி சகோதரி..
நடிகை ஷாலினி அஜித் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும், சிவாஜி கணேசன் உள்பட பல பிரபலங்களுடன் அவர் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. அவரை பின்பற்றி அவருடைய சகோதரி ஷாம்லியும் மிகக் குறைந்த…
View More 3 வயதில் தேசிய விருது.. சினிமாவில் பெயர் எடுத்தும் ஒரே ஒரு காரணத்தால் தொடர்ந்து நடிக்காமல் போன ஷாலினி சகோதரி..