குரு பெயர்ச்சி பலன்கள் 2023!

By Gayathri A

Published:

பொதுவாகக் குரு பகவானின் பலத்தால் பக்தி, நல்லொழுக்கம், பெரியோர் வாக்குக்கு உடன்படுதல், அனைவரையும் மதித்தல், நிதானமான செயல்கள் போன்ற விஷயங்களில் பலம் கூடும்.

கல்வி, வேள்வி, சாஸ்திரம், அறிவியல், தொழில்நுட்பம் என ஒருவர் புகழ்  பெற்று வாழ குரு பகவானின் அருள் நிச்சயம் வேண்டும் என்பது நாம் அறிந்ததே.

குரு பகவானின் பெயர்ச்சி ஏப்ரல் 22ஆம் தேதி சனிக் கிழமை நடைபெறவுள்ளது. அதாவது மீனம் ராசியில் அமர்ந்துள்ள குரு பகவான் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

மேஷ ராசியில் ஏற்கனவே ராகு பகவான் இட அமர்வு செய்துள்ளார்; இந்தப் பெயர்ச்சிக்குப் பின் குரு பகவானும் ராகு பகவானும் இணைந்து பயணம் மேற்கொள்வர்.

அடுத்துவரவுள்ள ராகு கேது பெயர்ச்சிக்குப் பின் குரு பகவான் தனித்த குருவாக மேஷ ராசியில் பயணம் மேற்கொள்வார்.

குரு பகவானின் பெயர்ச்சியால் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் குரு பெயர்ச்சி  ராசி பலன் 2023!

ரிஷபம் குரு பெயர்ச்சி  ராசி பலன் 2023!

மிதுனம் குரு பெயர்ச்சி  ராசி பலன் 2023!

கடகம் குரு பெயர்ச்சி  ராசி பலன் 2023!

சிம்மம் குரு பெயர்ச்சி  ராசி பலன் 2023!

கன்னி குரு பெயர்ச்சி  ராசி பலன் 2023!

துலாம் குரு பெயர்ச்சி  ராசி பலன் 2023!

விருச்சிகம் குரு பெயர்ச்சி  ராசி பலன் 2023!

தனுசு குரு பெயர்ச்சி  ராசி பலன் 2023!

மகரம் குரு பெயர்ச்சி  ராசி பலன் 2023!

கும்பம் குரு பெயர்ச்சி  ராசி பலன் 2023!

மீனம் குரு பெயர்ச்சி  ராசி பலன் 2023!

மேலும் உங்களுக்காக...