ஏப்ரல் மாத ராசி பலன்கள் 2023!

Published:

12 மாதங்களைக் கொண்ட ஆங்கில ஆண்டின் நான்காவது மாதம்தான் ஏப்ரல் மாதமாகும். ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு, புத்த பூர்ணிமா, அக்சய திரிதியை போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஏப்ரல் மாதத்தினைப் பொறுத்தவரை மேஷ ராசியில் புதனும் ராகு பகவானும் இட அமர்வு செய்துள்ளனர். ரிஷப ராசியில் சுக்கிர பகவான் ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார். மிதுன ராசியில் செவ்வாய் பகவானும், துலாம் ராசியில் கேது பகவானும் பயணிக்கின்றனர்.

கும்ப ராசியில் சனி பகவான் வீற்றுள்ளார். மீன ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்துள்ளார். மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு ஏப்ரல் முதல் பாதியில் சுக்கிர பகவான் பயணம் செய்கிறார்.

ஏப்ரல் இரண்டாம் பாதியில் சூர்ய பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். புதன் மாத இறுதியில் வக்கிரம் அடைகிறார்.

கிரகங்களின் பெயர்ச்சியால் ஏப்ரல் மாதத்தில் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

ரிஷபம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

மிதுனம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

கடகம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

சிம்மம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

கன்னி ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

துலாம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

தனுசு ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

மகரம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

கும்பம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

மீனம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

மேலும் உங்களுக்காக...