தமிழ் சினிமாவில் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் சேர்ந்து நடிப்பது என்பது அபூர்வத்திலும் அபூர்வம்தான். எம்ஜிஆர் சிவாஜி காலம் தொட்டு அவர்களுக்குள் தொழில் போட்டி இருந்தாலும் கதையின் முக்கியத்துவம் கருதி இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். அந்த…
View More சிம்புவுடன் கைகோர்க்கும் தனுஷ் : எந்தப் படத்தில் தெரியுமா? கசிந்த ரகசியம்!simbu
சிம்பு நடிக்க தடையில்லை : ஆர்டர் போட்ட கோர்ட் : குஷியான STR FANS
அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி பின் மீண்டும் அதிலிருந்து மீண்டு படங்களில் நடிப்பது சிம்புவுக்கு தொடர் கதையாகி வருகிறது. சரியாக ஷுட்டிங் நேரத்திற்கு வர மாட்டார் என்று இவர் மேல் ஒரு குற்றச்சாட்டு இருந்தாலும் அண்மையில்…
View More சிம்பு நடிக்க தடையில்லை : ஆர்டர் போட்ட கோர்ட் : குஷியான STR FANSடி.ராஜேந்தர் படங்களில் இத கவனிச்சுருக்கீங்களா? கிளைமேக்ஸ்களில் டி.ஆர். செய்யும் மேஜிக் இதான்
அடுக்குமொழி வசனத்தால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்திருப்பவர் டி. ராஜேந்தர். ஒருதலை ராகம் படம் மூலமாக சினிமாவில் அடியெடுத்து வைத்த டி.ஆர். தன்னுடைய தமிழ் வளத்தால் சினிமாவில் முன்னணி…
View More டி.ராஜேந்தர் படங்களில் இத கவனிச்சுருக்கீங்களா? கிளைமேக்ஸ்களில் டி.ஆர். செய்யும் மேஜிக் இதான்சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 6 நடிகைகள் அவரை விட வயது அதிகமா? யார் யார் தெரியுமா?
பொதுவாக தமிழ் சினிமா ஹீரோக்கள் தங்களை விட வயது குறைந்த நடிகைகளுடன் நடிப்பார்கள். எம்ஜிஆர், சிவாஜி, கமல் ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் தங்களை விட பல வயது குறைந்த நடிகைகளுடன், அதாவது மகள் வயது…
View More சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 6 நடிகைகள் அவரை விட வயது அதிகமா? யார் யார் தெரியுமா?ரஜினியாக மாறப்போகும் சிம்பு; அடுத்த பட பட்ஜெட் மட்டும் இவ்வளவு கோடியா?
சிம்புவின் அடுத்தப் படத்தை தேசிங்பெரியசாமி இயக்க ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு வெற்றிகரமாக தனது செகன்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’, வெங்கட்பிரபு இயக்கத்தில்…
View More ரஜினியாக மாறப்போகும் சிம்பு; அடுத்த பட பட்ஜெட் மட்டும் இவ்வளவு கோடியா?சிம்புவின் வீட்டுக்கு வந்த புது உறவு.. வைரல் புகைப்படம்!
நடிகை சிம்புவின் வீட்டுக்கு வந்த புது உறவை அடுத்து அவரது வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு என்பதும் அவருக்கு 40 வயதை நெருங்கி விட்ட…
View More சிம்புவின் வீட்டுக்கு வந்த புது உறவு.. வைரல் புகைப்படம்!சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ தகவல்!
சிம்பு நடித்து வந்த ‘பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது…
View More சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ தகவல்!சிம்பு திருமணம் எப்போது? டி ராஜேந்தர் அறிவிப்பால் பரபரப்பு!
பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர் தனது மகன் சிலம்பரசனின் திருமணம் குறித்த தகவலை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்புவுக்கு தற்போது 39 வயது…
View More சிம்பு திருமணம் எப்போது? டி ராஜேந்தர் அறிவிப்பால் பரபரப்பு!சிம்புவுடன் திருமணம் என்ற செய்தி உண்மையாக கூட இருக்கலாம்…. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை!
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்தாண்டு வெளியான பூமி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை நிதி அகர்வால். இதனை தொடர்ந்து இரண்டாவது படமாக நடிகர் சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன்…
View More சிம்புவுடன் திருமணம் என்ற செய்தி உண்மையாக கூட இருக்கலாம்…. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை!மாநாடு பார்ட்- 2வா..? ரசிகர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சி..!
பல சர்ச்சைகளுக்கு இடையே மாநாடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது, அதுவே ரசிகர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருந்த பொழுது, மாநாடு படம் வெற்றிக்கப்புறம் தல அஜித்துக்கு கதை ரெடி அப்படின்னு வெங்கட் பிரபு மேலும் ரசிகர்களுக்கு…
View More மாநாடு பார்ட்- 2வா..? ரசிகர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சி..!