உப்பு முதல் தங்கம் வரை கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ஈடுபட்ட ரத்தன் டாடா திரைத்துறையில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்பதும் அவர் தயாரித்த ஒரே ஒரு திரைப்படமும் நஷ்டம் ஏற்பட்டது என்ற…
View More ரத்தன் டாடா தயாரித்த ஒரே திரைப்படம்.. அதுவும் கோடியில் நஷ்டம்..!producer
தமிழ் சினிமாவின் குட்டி லைப்ரரி.. பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர்.. திரை உலகில் தடம் பதித்த சித்ரா லட்சுமணன்..
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் என மூன்று துறைகளிலும் தனது வெற்றியை நிலை நிறுத்தி வந்த மிக சிலரில் ஒருவர்தான் சித்ரா லட்சுமணன். சித்ரா லட்சுமணன் தமிழ்நாட்டில் உள்ள ஆரணி மாவட்டத்தை…
View More தமிழ் சினிமாவின் குட்டி லைப்ரரி.. பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர்.. திரை உலகில் தடம் பதித்த சித்ரா லட்சுமணன்..20,000 சம்பள பாக்கி.. நைசாக நழுவிய தயாரிப்பாளரை வசமாக சிக்க வைத்த நடிகர் எம். ஆர். ராதா
தமிழ் சினிமாவின் மீது அதீத தொடர்புடன் இருக்கும் ரசிகர்கள் பலரும் தற்போது அதனை சுற்றி நடந்து வரும் விஷயங்களை பற்றியும், முன்பு நடந்த சினிமா வரலாற்று விஷயங்களை பற்றியும் நன்கு தெரிந்து வைத்து கொண்டிருப்பார்கள்.…
View More 20,000 சம்பள பாக்கி.. நைசாக நழுவிய தயாரிப்பாளரை வசமாக சிக்க வைத்த நடிகர் எம். ஆர். ராதாசுற்றி இருந்தவர்கள் கொடுத்த ஆசை.. மனைவியின் தாலியை விற்று கடன் தீர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட டி. ஆர். மகாலிங்கம்
தமிழ் சினிமாவில் ஒரு துறையில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஏதாவது ஒரு பிசினஸை செய்து அதில் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பார்கள். ஒரு வேளை என்றாவது ஒரு…
View More சுற்றி இருந்தவர்கள் கொடுத்த ஆசை.. மனைவியின் தாலியை விற்று கடன் தீர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட டி. ஆர். மகாலிங்கம்தமிழ் திரையுலகின் தரமான தயாரிப்பாளர்.. சாண்டோ சின்னப்பா தேவரின் அறியாத பக்கங்கள்..!
தமிழ் திரை உலகில் தரமான பல திரைப்படங்களை தயாரித்தவர்களில் ஒருவர்தான் சாண்டோ சின்னப்பா தேவர். ஆரம்ப காலத்தில் இவர் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த நிலையில் அதன் பின் தயாரிப்பாளராக மாறினார். இவர்…
View More தமிழ் திரையுலகின் தரமான தயாரிப்பாளர்.. சாண்டோ சின்னப்பா தேவரின் அறியாத பக்கங்கள்..!400 படங்களில் நடித்து சேர்த்து வைத்த பணம்.. மகனை வைத்து தயாரித்த படத்தால் இழப்பு.. டெல்லி கணேஷ் திரை வாழ்க்கை..!
தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ் சுமார் 400 படங்கள் நடித்திருந்த நிலையில் தனது மகனை ஹீரோவாக்க வேண்டும் என்பதற்காக ஒரே ஒரு சொந்த படம் எடுத்து அவர் சம்பாதித்த…
View More 400 படங்களில் நடித்து சேர்த்து வைத்த பணம்.. மகனை வைத்து தயாரித்த படத்தால் இழப்பு.. டெல்லி கணேஷ் திரை வாழ்க்கை..!யார் பேச்சையும் கேட்கல… ஒரே ஒரு படம் தயாரித்த கஞ்சா கருப்பு… வீட்டை விற்கும் அளவிற்கு ஏற்பட்ட நெருக்கடி..!
திரை உலகில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள் சொந்த படம் எடுத்து நஷ்டமாகி பல வருடங்களாக கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை ஒரே படத்தில் விட்ட பலரை பார்த்திருக்கிறோம். அதனால்தான் திரையுலகில் உள்ளவர்களுக்கு சொந்த படம் எடுக்க…
View More யார் பேச்சையும் கேட்கல… ஒரே ஒரு படம் தயாரித்த கஞ்சா கருப்பு… வீட்டை விற்கும் அளவிற்கு ஏற்பட்ட நெருக்கடி..!வில்லன்.. குணச்சித்திர நடிகர்… தயாரிப்பாளராகவும் சாதித்த சங்கிலி முருகன்..!!
தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக இருந்த பிஎஸ் வீரப்பா பல திரைப்படங்களை தயாரித்து உள்ளார். எம்ஜிஆர், சிவாஜியை வைத்து அவர் தயாரித்த சில படங்கள் சூப்பர் ஹிட் ஆகிய உள்ளன. பிஎஸ் வீரப்பாவை…
View More வில்லன்.. குணச்சித்திர நடிகர்… தயாரிப்பாளராகவும் சாதித்த சங்கிலி முருகன்..!!தமிழ் சினிமாவின் ரீமேக் தயாரிப்பாளர் கே.பாலாஜி… முதல் படமே அடிதூள்!
தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர் நடிகைகள் திரைப்படம் தயாரிக்க சென்றால் பலர் நஷ்டப்பட்டு தான் திரும்புவார்கள். கே.பாலாஜி போன்ற சிலர் மட்டுமே வெற்றி வாகை சூடுவார்கள். தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மிகப்பெரிய அளவில்…
View More தமிழ் சினிமாவின் ரீமேக் தயாரிப்பாளர் கே.பாலாஜி… முதல் படமே அடிதூள்!சுமார் 500 படங்கள் நடித்த முந்தானை முடிச்சு தவக்களை.. ஒரே ஒரு படத்தை தயாரித்ததால் எல்லாம் போச்சு..!
பாக்யராஜ் தயாரித்து நடித்த‘முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தவக்களை சிட்டிபாபு. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் சுமார் 500 படங்கள் வரை நடித்துள்ளார். ஆனால் அவர் தான் சம்பாதித்த மொத்த…
View More சுமார் 500 படங்கள் நடித்த முந்தானை முடிச்சு தவக்களை.. ஒரே ஒரு படத்தை தயாரித்ததால் எல்லாம் போச்சு..!சிமெண்ட் கம்பெனி ஓனருடன் திருமணம்.. அஜித் பட தயாரிப்பாளர்.. யார் இந்த நடிகை..!
இந்தியாவில் இரண்டு சிமெண்ட் கம்பெனிகளுக்கு ஓனராக இருக்கும் மிகப்பெரிய பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஒருவர் பின்னாளில் அஜித் படத்தின் தயாரிப்பாளராக மாறினார். யார் அந்த நடிகை என்ற கேள்விக்கு பதில்…
View More சிமெண்ட் கம்பெனி ஓனருடன் திருமணம்.. அஜித் பட தயாரிப்பாளர்.. யார் இந்த நடிகை..!ஒரே ஒரு படம் தயாரித்த தேங்காய் சீனிவாசன்.. ரிலீஸான மூன்றே நடந்த சோகம்!
தமிழ் திரை உலகின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தேங்காய் சீனிவாசன். இவர் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கமல், ரஜினி ஆகியோரின் பல படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப…
View More ஒரே ஒரு படம் தயாரித்த தேங்காய் சீனிவாசன்.. ரிலீஸான மூன்றே நடந்த சோகம்!