பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கும்இ எதிர்ப்புக்கும் இடையில் யாரும் எதிர்பாராத வகையில் மாஸாக இயக்கி இருந்தார் பாரதிராஜா. இந்தப் படத்தில் தான் கமலும்இ ரஜினியும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தனர். அழகு…
View More பெரிய ராஜாக்கள் கூட்டத்தில்… பாக்கியராஜ் பற்றி கமல் சொன்ன விஷயம்!bhagyaraj
2 வாரத்துக்கு முன்னாடிதான் தன் குருநாதர் பாரதிராஜாவை நேர்ல பார்த்துட்டு வந்தாரு… இப்போ குரு மறைஞ்ச 17 நாள்ல சிஷ்யனும் கிளம்பிட்டாரு! தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த ஜாம்பாவன்கள் மறைந்து வருவது அதிர்ச்சி.. இனி உங்களை மாதிரி ஒருத்தர் திரைக்கதை எழுத யாரும் இல்லையே சார்…
தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற சாதனைக் கலைஞரும், ‘திரைக்கதை மன்னர்’ என்று போற்றப்படுபவருமான கே. பாக்யராஜ் இன்று காலை திடீரென காலமானார் என்ற அதிர்ச்சி செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலை…
View More 2 வாரத்துக்கு முன்னாடிதான் தன் குருநாதர் பாரதிராஜாவை நேர்ல பார்த்துட்டு வந்தாரு… இப்போ குரு மறைஞ்ச 17 நாள்ல சிஷ்யனும் கிளம்பிட்டாரு! தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த ஜாம்பாவன்கள் மறைந்து வருவது அதிர்ச்சி.. இனி உங்களை மாதிரி ஒருத்தர் திரைக்கதை எழுத யாரும் இல்லையே சார்…பாக்கியராஜ் இயக்கத்தில் நடிக்காதது ஏன்? சீக்ரெட்டை அவிழ்த்த சரத்குமார்!
தமிழ்த்திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று அனைவராலும் போற்றப்படுபவர் பாக்கியராஜ். பாக்கியராஜ் படங்களில் கருத்து இருக்கும். ஆனாலும் அதில் காமெடி தூக்கலாக இருக்கும். முருங்கைக்காய் என்று சொன்னாலே அங்கு பாக்கியராஜ் தான் நினைவுக்கு வருவார். அந்தளவுக்கு…
View More பாக்கியராஜ் இயக்கத்தில் நடிக்காதது ஏன்? சீக்ரெட்டை அவிழ்த்த சரத்குமார்!முந்தானை முடிச்சு படத்தில் முருங்ககைக்காய் காட்சியை எடுக்கும்போது பாக்யராஜூக்கு ஏற்பட்ட சிக்கல்.. வீடு வீடாக அலைந்த உதவி இயக்குனர்கள்.. முருங்கைக்காய் விஷயத்தில் பாக்யராஜை திருப்தி செய்யவே முடியவில்லை.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!
இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் படப்பிடிப்பு தளங்கள் என்றாலே அது ஒரு சிறந்த திரைப்படக் கல்லூரியை போலவே காட்சியளிக்கும். அங்கு கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கும் என்பது திரைத்துறையினர் அனைவரும் அறிந்த உண்மை. காட்சிகளில்…
View More முந்தானை முடிச்சு படத்தில் முருங்ககைக்காய் காட்சியை எடுக்கும்போது பாக்யராஜூக்கு ஏற்பட்ட சிக்கல்.. வீடு வீடாக அலைந்த உதவி இயக்குனர்கள்.. முருங்கைக்காய் விஷயத்தில் பாக்யராஜை திருப்தி செய்யவே முடியவில்லை.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!அந்த 7 நாள்கள்ல நடிக்க மறுத்த சிவகுமார்… ராஜேஷ் நடிச்சதால அவருக்குக் கிடைத்த கிஃப்ட்!
சமீபத்தில் நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். இது தமிழ்த்திரையுலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் ஆசிரியராக 7 ஆண்டுகள் பணிபுரிந்து ஆர்வம் காரணமாக சினிமாவிற்குள் நுழைந்தார். பழகுவதற்கு இனியவர். தமிழை நன்கு உச்சரிப்பார். நடிப்பில் யதார்த்தம்…
View More அந்த 7 நாள்கள்ல நடிக்க மறுத்த சிவகுமார்… ராஜேஷ் நடிச்சதால அவருக்குக் கிடைத்த கிஃப்ட்!இன்னைக்கு உள்ள படங்கள் எப்படி இருக்கு? பாக்கியராஜ் சொன்ன ‘பளிச்’ தகவல்
நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் படங்கள் என்றாலே அந்தக் காலத்தில் சக்கை போடு போட்டன. அவரை திரைக்கதை மன்னன்னு சொல்வாங்க. அந்த அளவு அவரது படங்களில் ஒரு யதார்த்தம், ஒரு உணர்ச்சின்னு எல்லாமே கலந்து இருக்கும்.…
View More இன்னைக்கு உள்ள படங்கள் எப்படி இருக்கு? பாக்கியராஜ் சொன்ன ‘பளிச்’ தகவல்பாக்கியராஜிக்கு பாரதிராஜா வைத்த டெஸ்ட்…! மனுஷன் முதல் படத்திலேயே பின்னிட்டாரே..!
குரு வைக்கிற சோதனைகள் எல்லாமே சிஷ்யனை சாதனையாளனாக்கத் தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் எத்தகைய இடைஞ்சல்கள் வந்தாலும், அதை எல்லாம் எளிதில் தாண்டி வெற்றி நடை போட…
View More பாக்கியராஜிக்கு பாரதிராஜா வைத்த டெஸ்ட்…! மனுஷன் முதல் படத்திலேயே பின்னிட்டாரே..!சிவாஜி, ரஜினிக்கு தங்கையாக நடித்தே தென் இந்திய சினிமாவில் பெயர் எடுத்த நடிகை..
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக நடிப்பவர்கள் எந்த அளவுக்கு பிரபலம் அடைகிறார்களோ, அந்த அளவுக்கு அக்கா, தங்கை உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் கூட ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைவார்கள். அந்த வகையில்…
View More சிவாஜி, ரஜினிக்கு தங்கையாக நடித்தே தென் இந்திய சினிமாவில் பெயர் எடுத்த நடிகை..சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவ்.. நடிக்க வந்து 30 வருஷம் ஆகியும் இன்னும் இளமையாக இருக்கும் நடிகை..
Actress Pragathi : சினிமாவில் சிலருக்கான அறிமுகம் அருமையாக கிடைத்தாலும் அதன் பின்னர் அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதில் பலரும் சிரமப்படுவார்கள். ஆனால், சிறந்த படத்தில் நடிகையாக அறிமுகம் கிடைத்ததுடன் மட்டுமில்லாமல் அதனை…
View More சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவ்.. நடிக்க வந்து 30 வருஷம் ஆகியும் இன்னும் இளமையாக இருக்கும் நடிகை..’சின்ன சின்ன வீடு கட்டி’ முதல் ‘சின்ன வீடு’ வரை.. வில்லியாகவும் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகை அனு
தமிழ் திரை உலகில் ’சின்ன சின்ன வீடு கட்டி’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி பாக்யராஜின் ’சின்ன வீடு’ திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சம் பெற்றவர் நடிகை அனு. இவர் ஆந்திர மாநிலம் விஜயநகரம்…
View More ’சின்ன சின்ன வீடு கட்டி’ முதல் ‘சின்ன வீடு’ வரை.. வில்லியாகவும் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகை அனு400 படங்கள்ல நடிச்சும் மகள் கல்யாணத்தை நடத்த பணமில்ல.. இறுதி காலத்திலும் தவித்த காமெடி நடிகர்..
காமெடி நடிகர் செந்தில் என்றால் கவுண்டமணியுடன் ஏராளமான படங்களில் நடித்த செந்தில் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் செந்தில் என்ற பெயரை கேட்டதும் ஞாபகத்திற்கு வரும் மற்றொரு நடிகர் தான் கோவை செந்தில். மிகச்சிறந்த…
View More 400 படங்கள்ல நடிச்சும் மகள் கல்யாணத்தை நடத்த பணமில்ல.. இறுதி காலத்திலும் தவித்த காமெடி நடிகர்..மெரினாவுக்கு முன்பே சிவகார்த்திகேயனை ஹீரோவாக்க முயற்சித்த இயக்குனர்!! யார் இந்த செம்புலி ஜெகன்?
செம்புலி ஜெகன் ‘ஆராரோ ஆரிரரோ’ முதல் சொக்கத்தங்கம் வரை இயக்குனர் கே.பாக்யராஜிடம் பணிபுரிந்தவர். அதோடு பல படங்களில் காமெடியனாகவும் நடித்திருப்பார். அவருடைய நடிப்பு நகைச்சுவையாகவும், ரசிக்கும்படியும் இருக்கும். கெஜனுக்கு சிறுவயதில் படங்களை பார்த்து அதன்மூலம்…
View More மெரினாவுக்கு முன்பே சிவகார்த்திகேயனை ஹீரோவாக்க முயற்சித்த இயக்குனர்!! யார் இந்த செம்புலி ஜெகன்?



