சாதாரணமாக ஒருவருக்கு மக்களால் பட்டம் கிடைப்பது என்பது அவ்வளவு எளிதாக நடந்து விடாது. ஆனால் இத்தகைய பட்டங்கள் ஏராளமானவற்றிற்குச் சொந்தக் காரர் என்றால் அது நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தான். மக்கள் திலகம், இதய…
View More எம்.ஜி.ஆரின் புகழைப் பற்றி ஜெயலலிதா கேட்ட கேள்வி.. மக்கள் திலகத்தின் மகத்தான பதில்mgr
எம்ஜிஆரின் அளவுக்கு சிவாஜியால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை… ஏன்னு தெரியுமா?
எம்ஜிஆரின் படங்களைப் பொருத்தவரை அது ஆக்ஷன் கலந்த சென்டிமென்ட் படமாக இருக்கும். பெரும்பாலும் இவை கமர்ஷியலாக ஹிட் அடிப்பவை. அந்தக் காலத்தில் சினிமா வால் போஸ்டர்களில் பாட்டு, பைட்டு சூப்பர் என்று கடைசியில் ஒரு…
View More எம்ஜிஆரின் அளவுக்கு சிவாஜியால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை… ஏன்னு தெரியுமா?எம்.ஜி.ஆரை சுத்துப் போட்ட திருடர் கூட்டம்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் செய்த சம்பவம்.. நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மை
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையில் மட்டும் வில்லன்களை துவம்சம் செய்பவர் அல்ல. நிஜ வாழ்விலும் தனி சூராக விளங்கினார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. அது 1964-ம் வருடம். மதுரையில் ஒரு நாடகத்திற்குத்…
View More எம்.ஜி.ஆரை சுத்துப் போட்ட திருடர் கூட்டம்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் செய்த சம்பவம்.. நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மைஎஸ்.ஏ. சந்திரசேகருக்கு ரிவஞ்ச் கொடுத்த எம்.ஜி.ஆர்.. One more கேட்டதால் வந்த வினை
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சினிமா மட்டுமின்றி அரசியலிலும் தமிழகத்தின் ஒரு மிகப் பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தார். நாடகத்தில் இருந்து சினிமாத் துறைக்கு வந்ததால் நடிப்பு, கேமிரா, இயக்கம், திரைக்கதை, கதை, தயாரிப்பு என அனைத்தையும்…
View More எஸ்.ஏ. சந்திரசேகருக்கு ரிவஞ்ச் கொடுத்த எம்.ஜி.ஆர்.. One more கேட்டதால் வந்த வினைசிவக்குமாரின் நல்ல மனதினை மனம்திறந்து பாராட்டிய எம்.ஜி.ஆர்.. இப்போதுள்ள அகரம் பவுண்டேஷனுக்கு அப்பவே அச்சாரம் போட்ட நிகழ்வு
நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தின் வாரிசுகளான நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் தன் தந்தையைப் போலவே ஏழைக் குழந்தைகளின் கல்விக்கும் உதவிடும் விதமாக அகரம் பவுண்டேஷனை நடத்தி வருகிறார்கள். மேலும் கார்த்தியும் விவசாயிகளுக்கு உதவிடும் விதமாக உழவன்…
View More சிவக்குமாரின் நல்ல மனதினை மனம்திறந்து பாராட்டிய எம்.ஜி.ஆர்.. இப்போதுள்ள அகரம் பவுண்டேஷனுக்கு அப்பவே அச்சாரம் போட்ட நிகழ்வுபிரபல நடிகருக்காக 2 மாதம் காத்திருக்கத் தயாரான எம்.ஜி.ஆர்.. ஆடிப் போன அந்த நடிகர் செய்த செயல்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் குண நலன்களை பற்றி நாள்கணக்கில் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு தன்னைச் சார்ந்தவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் ஏராளமான பல உதவிகளைச் செய்துள்ளார். அவர் திரைத்துறையில் புகழின் உச்சியில் இருந்த…
View More பிரபல நடிகருக்காக 2 மாதம் காத்திருக்கத் தயாரான எம்.ஜி.ஆர்.. ஆடிப் போன அந்த நடிகர் செய்த செயல்உதவியாளரை ஓங்கி அறைந்து வேலையிலிருந்து தூக்கிய எம்.ஜி.ஆர்., கடுங்கோபத்துக்கு காரணம் இதுவா?
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., திரைத்துறையில் இருந்தபோதும் சரி, அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்த போதும் சரி தன்மேல் எந்த ஒரு குற்றமும் குறையும் வராமல் பார்த்துக் கொள்வதில் கண்டிப்பாக இருப்பார். மக்கள் பணியில் தன்னை…
View More உதவியாளரை ஓங்கி அறைந்து வேலையிலிருந்து தூக்கிய எம்.ஜி.ஆர்., கடுங்கோபத்துக்கு காரணம் இதுவா?பசிக் கொடுமையால் தவித்த எம்.ஜி.ஆர்.. பின்னாளில் ஐ.நா.சபையே புகழ்ந்த சத்துணவுத்திட்டத்திற்கு வழிவகுத்த வறுமை
மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்., இலங்கையிலிருந்து கும்பகோணத்திற்குக் குடிபெயர்ந்த போது அங்குள்ள ஆனையடிப் பள்ளியில்தான் தொடக்கக் கல்வி பயின்றார். ஆனால் அந்தத் தொடக்கக் கல்வியே அவரது இறுதிக் கல்வியாகவும் முடிந்தது. காரணம் வறுமை.…
View More பசிக் கொடுமையால் தவித்த எம்.ஜி.ஆர்.. பின்னாளில் ஐ.நா.சபையே புகழ்ந்த சத்துணவுத்திட்டத்திற்கு வழிவகுத்த வறுமைஎம்.ஜி.ஆரின் வாழ்க்கையை மாற்றிய மூன்று அண்ணாக்கள்.. இப்படி ஒரு பாசப் பிணைப்பா?
வறுமையால் உழன்று கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் குடும்பம் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது. நாடகக் கம்பெனிகளில் சேர்ந்தால் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் என்ற நோக்கில் தன் பிள்ளைகளின் பசி ஆற்ற தாய் சத்யபாமா அவர்களை…
View More எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை மாற்றிய மூன்று அண்ணாக்கள்.. இப்படி ஒரு பாசப் பிணைப்பா?முதலமைச்சராக எம்.ஜி.ஆர் போட்ட முக்கிய அறிவிப்பு.. சொந்தக் குடும்பத்துக்கே நோ சொன்ன மக்கள் திலகம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ஏன் ஒவ்வொரு நிகழ்விலும் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு மனிதன் கொள்கை ரீதியாக எப்படி வாழ வேண்டும். பிறரின் கஷ்டங்களை குறிப்பால் அறிந்து…
View More முதலமைச்சராக எம்.ஜி.ஆர் போட்ட முக்கிய அறிவிப்பு.. சொந்தக் குடும்பத்துக்கே நோ சொன்ன மக்கள் திலகம்ஆயிரம் சூரியன் முன்னால் வந்து நின்ன மாதிரி.. எம்ஜிஆரை முதன் முதலாக பார்த்த கன்னடத்து பைங்கிளியின் அனுபவம்!
தமிழ்த் திரையுலகில் 1960-70 காலகட்டங்களில் சாவித்திரி, பத்மினி, ஜெயலலிதா ஆகிய முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக விளங்கியவர்தான் சரோஜா தேவி. கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அழைக்கப்படும் சரோஜாதேவி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். இளம்…
View More ஆயிரம் சூரியன் முன்னால் வந்து நின்ன மாதிரி.. எம்ஜிஆரை முதன் முதலாக பார்த்த கன்னடத்து பைங்கிளியின் அனுபவம்!ஒரே நாளில் படமாக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட் பாடல்.. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு வழிவகுத்த அன்பே வா!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் அதுவரை நடித்து வந்த புரட்சிப் படங்களிலிருந்து விடுபட்டு முற்றிலும் காதல், காமெடி என பக்கா கமர்ஷியல் படமாக நடித்த படம் தான் அன்பே வா. ஏ.வி.எம் நிறுவனம் எம்.ஜி.ஆரை…
View More ஒரே நாளில் படமாக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட் பாடல்.. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு வழிவகுத்த அன்பே வா!