Tag: mgr

vijay mass

தமிழ்நாட்டுல ரெண்டே ரெண்டு நடிகர்கள் தான் ஆட்சியை பிடிச்சாங்க.. எம்ஜிஆரின் வெற்றிய பார்த்து பொறாமைப்பட்ட பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாங்க.. ஆனால் தாக்கு பிடிக்க முடியலை.. சிவாஜி, பாக்யராஜ், டி ராஜேந்தர், சரத்குமார், கார்த்திக், விஜயகாந்த் என பட்டியலை சொல்லி கொண்டே போகலாம்.. ஆனால் அவங்களால முடியாததை விஜய் செய்து காட்டியுள்ளார். அதுவும் 50 ஆண்டுகள் கழிச்சி.. இன்னொரு நடிகர் ஆட்சியை பிடிக்கனும்ன்னா இன்னொரு 50 வருஷம் வெயிட் பண்ணனும்…

ஜூலை 29, 2026, 17:59
mgr vijay

எம்.ஜி.ஆருக்குப் பிறகு அந்த உச்சத்தை தொட்டது விஜய் என்ற சரித்திரம்; மத்தவங்க எல்லாம் சினிமா கவர்ச்சியை மட்டும் நம்பி வர்றவங்களுக்கு இங்க கிடைக்கிறது வெறும் ஏமாற்றம் மட்டும்தான்! ரசிகர் மன்றங்களை அன்னைக்கே நலத்திட்ட இயக்கங்களா மாத்தினோம்; அதான் இன்னைக்கு அடிமட்டத்துல இருந்து அடிச்சு தூக்க காரணமான வியூகம்!எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது.. விஜய் ஆகிவிட முடியாது.. ரஜினி, கமலுக்கே செட் ஆகலைன்னா வேறு யாருக்கு செட் ஆகும்?

ஜூலை 27, 2026, 11:49
mgr jayalalitha eps

அதிமுகவுக்கு இருக்கும் ஒரே பாசிட்டிவ் இரட்டை இலை சின்னம் தான்.. அதையும் பாஜக புடுங்கிருச்சுன்னா ஜோலி முடிஞ்சிருச்சு.. எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்தார்.. ஜெயலலிதா கட்சியை வளர்த்தார்.. எடப்பாடி கட்சியை முடித்தார் என்று வரலாறு பேசும்.. 2031க்குள் அதிமுகவுக்கு லெட்டர்பேடு கட்சி மாதிரி ஆகிவிடும்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து…

ஜூலை 20, 2026, 12:30
mgr jayalalitha vijay

யாரோ பத்து பேர அடிச்சி அடிச்சு டான் ஆனவன் இல்லடா….நான் அடிச்ச 10 பேருமே டான் தான்…. எம்ஜிஆர் திமுகவை ஒழித்து கட்டியிருப்பார், ஆனால் கருணாநிதியின் பொறுமையும் ராஜதந்திரமும் திமுகவை காப்பாற்றியது.. ஜெயலலிதா திமுகவை அழித்திருப்பார்.. ஆனால் 91-96ல் அவர் போட்ட ஆட்டம், மீண்டும் திமுகவை ஆட்சியில் உட்கார வைத்தது.. ஆனால் விஜய் திமுகவை விடமாட்டார்.. திமுகவை நிச்சயம் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவார்.. விஜய்யின் அரசியலை சமாளிக்க கூடிய எந்த அஸ்திரங்களும் திமுகவிடம் இல்லை.. அப்படியே ஒன்றை கண்டுபிடித்தாலும் மக்கள் மத்தியில் எடுபடாது: அரசியல் விமர்சகர்கள்….

ஜூலை 12, 2026, 07:50
mgr jayalalitha vijay

அன்னைக்கு நீங்க எம்ஜிஆர், ஜெயலலிதாகிட்ட அரசியல் பண்ணியிருக்கலாம்… ஏன்னா அன்னைக்கு அவங்க மட்டும்தான் களத்துல இருந்தாங்க! ஆனா இன்னைக்கு நீங்க மோதப்போறது வெறும் ஒரு தனி ஆளுகிட்ட இல்ல… ஒட்டுமொத்த தமிழ்நாட்டோட ‘யூத் பவர்’ கிட்ட! அன்னைக்கு நீங்க பார்த்த அரசியல் வேற… இன்னைக்கு நாங்க ஆள்ற டிஜிட்டல் அரசியல் வேற. ஓல்டு மாடலை வச்சுக்கிட்டு நியூ ஜெனரேஷன்கிட்ட கேம் ஆடாதீங்க, கருகிடுவீங்க!

ஜூலை 9, 2026, 07:42
indira gandhi mgr jayalalitha vijay

இந்திரா காந்தி, எம்ஜிஆர், ஜெயலலிதான்னு இந்தியாவே பார்த்து மிரண்ட ஹிஸ்டாரிக்கல் ஜாம்பவான்களை எல்லாம் அசால்ட்டா டீல் பண்ண பாரம்பரியம் திமுகவுடையது என்பது உண்மை தான்… ஒத்துக்குறேன். ஆனா, வெறும் ரெண்டே வருஷத்துக்கு முன்னாடி அரசியலுக்கு வந்த விஜய்யோட ஸ்பீடையும் மாஸையும் உங்களால தாங்கிக்க முடியலையேப்பா! உங்க பழைய வித்தை, தந்திரம் எதுவுமே இங்க பலிக்காது. இது புது யுகம்… தளபதியோட வேகம்!”

ஜூலை 8, 2026, 08:40
mgr jayalalitha eps rajini ajith

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு ஒரு கரீஷ்மா தலைவர் அதிமுகவில் இல்லை… அஜித், ரஜினி வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.. அடுத்தது சூர்யாவுக்கு வலைவிரிப்பா? அதிமுக வலையில் சிக்கும் பிரபல நடிகர்கள் யார் யார்? அண்ணாமலைக்கும் ஆஃபர் போயிருக்கு.. எப்படியாவது மீட்டெடுப்பாரா எடப்பாடி பழனிசாமி?

ஜூலை 5, 2026, 07:16
actor to chief minister

தியேட்டர்ல டிக்கெட் வாங்குற கூட்டத்தை வச்சு எவனும் இங்கே கோட்டையை பிடிக்க முடியாது… நடிப்புன்றது வெறும் ‘கலை’, ஆனா அரசியல்ன்றது மக்களோட ‘விலைமதிப்பில்லாத தலைவிதி’! நவரசமும் காட்டி நச்சென்னு நடிச்ச நடிகர் திலகம் சிவாஜியே தோத்து ஒதுங்கி நின்ன களம் இது! இங்கே நவரசம் முக்கியம் இல்ல… மக்களோட பசி ரசம் தெரிஞ்ச ‘மக்கள் திலகம்’ பின்னாடிதான் கூட்டமே நிக்கும்! மக்கள் திலத்திற்கு அப்புறம் மக்கள் நம்புனது விஜய்யை மட்டும் தான்…

ஜூன் 30, 2026, 05:40
mgr karunanidhi jaya vijay

கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடின்னு இங்க எல்லார் காலத்துலயும் ஊழல் புகார் வந்திருக்கு… ஆனா, அவங்க ஐம்பது வருஷமா பண்ணுன மொத்த டோட்டலையும், நீங்க வெறும் அஞ்சு வருஷத்துல அசால்ட்டா பிரேக் பண்ணிட்டிங்களே… முன்னாடிலாம் லட்சத்துலயும் கோடியிலயும் பேசிக்கிட்டு இருந்தாங்க… ஆனா உங்க ஆட்சியில் இப்போ ‘சைபர்’ பத்தாம புது நம்பர் தேடுறாங்கப்பா! தோண்ட தோண்ட அதிர்ச்சி இல்லை… உங்க அழிவுக்கான அஸ்திவாரம் வெளிய வருது!

ஜூன் 29, 2026, 07:57
cm vijay intelligence

வரலாற்றை திருப்பிப் பாருங்க தம்பி! எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதா அம்மாவையும் இதே மாதிரிதான் நீங்க வம்புக்கு இழுத்து, அவதூறு பேசி டீஃபேம் பண்ண பார்த்தீங்க. ஆனா ஜனங்க உங்களுக்கு ஆப்பு அடிச்சாங்க! இப்போ அதே தப்பைத்தான் விஜய் விஷயத்துலயும் பண்றீங்க. நீங்க அவரை எவ்வளவுக்கு எவ்வளவு டார்கெட் பண்ணி அடிக்கிறீங்களோ… அந்தளவுக்கு அவருக்கு மக்கள் மத்தியில சிம்பதியும் செல்வாக்கும் ஏறும்! மொதல்ல உங்க தப்பு கணக்கை மாத்துங்க! இல்லைன்னா அரசியல்ல இருந்து காணாமல் போயிடுவிங்க…

ஜூன் 22, 2026, 08:08
edappadi

காங்கிரஸ் நிலைமை தான் அதிமுகவுக்கு… 67ல் ஆட்சியை இழந்த காங்கிரஸ் அதன்பின்னர் ஆட்சிக்கே வரமுடியவில்லை.. ரெண்டு திராவிட கட்சிகளின் மீது மாறி மாறி சவாரி செய்தது.. அதேபோல் 2021ல் ஆட்சியை இழந்த அதிமுக இனி ஆட்சிக்கு வர வழியே இல்லை.. ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்து அவங்க கொடுக்குற அஞ்சோ, பத்தோ சீட்டை வாங்கிகிட்டு கட்சியை நடத்த வேண்டிய நிலை.. இதை யாரும் எதிர்பார்க்கலை…

ஜூன் 14, 2026, 10:56
stalin sad

எம்ஜிஆர் ஆட்சியை கலைச்சிங்க, அப்படி இருந்தும் ஆட்சிக்கு வரமுடியலை.. ஜெயலலிதா ஆட்சியை கலைக்க பார்த்தீங்க, அது முடியலை.. ஈபிஎஸ் பதவியேற்றதில் இருந்து இந்த அமாவாசைக்குள் ஆட்சி கவிழ்ந்திடும்ன்னு பிரச்சாரம் பண்ணுனீங்க, அதுவும் நடக்கல.. கடைசியா விஜய் ஆட்சி 6 மாதம், 3 மாதம்ன்னு சாபம் விடுறீங்க… இதுவும் நடக்காது.. ஆட்சியை கலையனும் கலையனும்ன்னு புலம்பறதை விட்டுட்டு, இடைத்தேர்தலில் ஜெயிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தலில் தவெக மண்ணை கவ்வ வைப்பது எப்படின்னு யோசிங்க.. இல்லாட்டி எல்லாமே புட்டுகிட்டு போயிடும்…

ஜூன் 11, 2026, 07:30