Tag: mgr

mgr vijayakanth vijay

விஜயகாந்த், கமல்ஹாசன் போல் விஜய்யை சாதாரணமாக நினைத்த திமுக.. இப்போது எம்ஜிஆர் போல் விஜய் மாறிவிடுவாரோ என்ற அச்சத்தால் கதிகலங்கி நிற்கிறதா? எம்ஜிஆர் ஒருமுறை ஆட்சியை பிடித்து கடைசி வரை முதல்வராக இருந்தார்.. அதுபோல் ஒரு நிலைமை வந்துவிடுமா? இன்னொரு 20 வருடங்கள் அஞ்ஞாத வாசமா? சின்ன சின்ன லெட்டர்பேடு கட்சிகள் ஜோலி முடிஞ்சிருமா? தமிழக அரசியல் சுத்தப்படுத்தப்படுகிறதா? அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

பிப்ரவரி 22, 2026, 20:59
mgr vijayakanth vijay

எம்ஜிஆருக்கு பின் ஏன் ஒரு நடிகர் கூட அரசியலில் வெற்றி பெறவில்லை.. இந்த ஒரே காரணம் தான்.. நேற்று வரை நடிகராக இருந்துவிட்டு திடீரென கட்சி ஆரம்பித்து தலைவர் நான் தான் என்றால் எந்த நாட்டு மக்கள் ஏற்று கொள்வார்கள்? திமுகவில் இருந்து அரசியல் பின்புலம் உள்ளவர் எம்ஜிஆர்.. அதனால் ஜெயித்தார்.. விஜயகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், சரத்குமார், ஆகியோர் எந்த கட்சியிலும் இல்லாமல் திடீரென கட்சி ஆரம்பித்ததால் தோற்றார்கள்.. விஜய்யும் அதுபோல் தானா? அல்லதி விதிவிலக்கா?

ஜனவரி 3, 2026, 12:51
vijay mgr

முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்க விஜய், எம்ஜிஆர் அல்ல.. முதல் தேர்தலில் ஒரே ஒரு சீட் ஜெயிக்கும் விஜயகாந்தும் அல்ல.. விஜய் ஒரு தனி ரகம்.. இதுவரை கட்சி ஆரம்பித்த சிவாஜி, விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், கார்த்திக் உடன் விஜய்யை ஒப்பிட வேண்டாம்.. விஜய்யின் மக்கள் ஆதரவை யாராலும் கணிக்க முடியவில்லை.. 2026 தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் ஏதோ வித்தியாசமா நடக்க போகுது.. அரசியல் விமர்சகர்கள்..!

ஜனவரி 2, 2026, 17:44
mgr vijayakanth vijay

எம்ஜிஆர் போல் முதல் தேர்தலில் ஆட்சியையும் பிடிக்க மாட்டார்.. விஜயகாந்த், கமல்ஹாசன் போல் படுதோல்வியும் அடைய மாட்டார்.. விஜய் அரசியல் மற்ற நடிகர்களை காட்டிலும் வித்தியாசமானது.. 20 வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டு படிப்படியாக காய் நகர்த்துகிறார்.. 2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டாலும் பொறுமை காப்பார்.. ஆனால் ஒருமுறை அவர் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவரை யாராலும் அசைக்க முடியாது..

ஜனவரி 2, 2026, 08:51
vijay mgr

முதல் பாலில் சிக்ஸ் அடிக்கனும்.. முதல் தேர்தலில் ஆட்சியை பிடிக்கனும்.. அப்ப தான் எதிரிக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் இருக்கும்.. தமிழ்நாட்டை திராவிடத்தில் இருந்து காப்பாற்றியே ஆகனும்.. சமூக வலைத்தளங்களில் தவெக தொண்டர்கள் ஆவேசம்.. எம்ஜிஆருக்கு கிடைத்தது போல் முதல் வெற்றி விஜய்க்கு கிடைக்குமா?

டிசம்பர் 14, 2025, 15:09
vijay mgr

தமிழக வெற்றி கழகமா? எம்ஜிஆர் வெற்றி கழகமா? எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதிகள் தவெகவை நோக்கி செல்கிறார்களா? 8 முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைய விருப்பம் என தகவல்.. அனுபவஸ்தர்கள் பாதி.. இளைஞர்கள் பாதி கலந்த கலவை தான் தவெகவா? விஜய்யை இன்றைய அரசியல்வாதிகளால் புரிந்து கொள்ளவே முடியவில்லையே…!

டிசம்பர் 11, 2025, 07:59
pudhucherry

தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பே புதுவையில் ஆட்சியை பிடித்தவர் எம்ஜிஆர்.. 1974ல் புதுவையில் அதிமுக ஆட்சி.. 1977ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி.. அதே பாணி தான் விஜய்க்குமா? 2026ல் புதுவையில் தவெக ஆட்சி உறுதி.. தமிழகத்தில் 2026ல் அல்லது 2031ல் தவெக ஆட்சி.. எம்ஜிஆரை ஃபாலோ செய்கிறாரா விஜய்?

டிசம்பர் 10, 2025, 14:30
mgr sivaji vijay

எம்ஜிஆரும் அரசியல் கட்சி ஆரம்பித்தார்.. சிவாஜியும் அரசியல் கட்சி ஆரம்பித்தார். எம்ஜிஆரை விட சிறந்த நடிகராக இருந்தாலும் சிவாஜியால் தான் போட்டியிட்ட திருவையாறு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.. ஆனால் எம்ஜிஆர் ஆட்சியை பிடித்து சாகும் வரை முதல்வராக இருந்தார். எல்லா நடிகர்களும் அரசியலில் வெற்றி பெற முடியாது.. எம்ஜிஆரை அடுத்து விஜய்யை மக்கள் நம்புகிறார்களா?

டிசம்பர் 10, 2025, 10:55
vijay anna

இதுவரை எந்தவொரு அரசியல் தலைவரையும் மக்கள் ‘அண்ணா’ என்று அழைத்ததில்லை.. எம்ஜிஆரை கூட தலைவர், வாத்தியார் என்று தான் அழைத்தனர்.. ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று பல வருடங்கள் கழித்து முதல்வரான பின்னர் தான் அழைத்தனர் ஆனால் விஜய்யை தங்கள் வீட்டின் ஒருவராக கோடிக்கணக்கானோர் பார்க்கின்றனர். இதுதான் விஜய்யின் மிகப்பெரிய பிளஸ்.. நம் வீட்டில் இருந்து முதல்வராகிறார் என்ற மனப்பான்மை பலரிடம் வந்துவிட்டது..

டிசம்பர் 2, 2025, 07:59
MGR

எம்ஜிஆர், அதிமுகவை தொடங்குவதற்கு முன்பே தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.. கண்களில் ஆனந்த கண்ணீர்.. அதன்பிறகு தான் முடிவெடுத்து அதிமுக என்ற கட்சியை தைரியமாக தொடங்கினார். பிரபல தயாரிப்பாளர் மகனின் புத்தகத்தில் உள்ள ஆச்சரியமான தகவல்..!

நவம்பர் 30, 2025, 21:25
vijay mgr

விஜய்யால் எம்ஜிஆர் ஆக முடியாது என்பது உண்மை தான்.. ஆனால் எம்ஜிஆரின் தொண்டர்களை இழுக்க முடியும்.. செங்கோட்டையன் பின்னால் 20 முதல் 25 எம்.எல்.ஏ.க்கள்.. தவெகவுக்கு குவியும் அரசியல் பிரபலங்கள்.. எடப்பாடி பழனிசாமியை தூங்க விடாமல் செய்த விஜய்.. இனி அரசியல் ஆட்டம் வேற லெவலில் இருக்கும்..!

நவம்பர் 28, 2025, 16:48